த. கணேசன்

121.5K posts

த. கணேசன் banner
த. கணேசன்

த. கணேசன்

@mkd_ganesan

ஆம்புலன்ஸ் போறப்ப pray பன்றவன்ட நான் நாத்திகம் பேசுறதில்லை! | Belongs to the Dravidian Stock!

chennai, india. Katılım Ekim 2010
738 Takip Edilen11.7K Takipçiler
Sabitlenmiş Tweet
த. கணேசன்
த. கணேசன்@mkd_ganesan·
பெரியார் ஐயா!! 💪 அரைவேக்காட்டு சீமானியத் தம்பிகள்காள் இதைக் கேளுங்கள்!!
தமிழ்
48
605
859
0
த. கணேசன்
த. கணேசன்@mkd_ganesan·
It’s route mafia’s rumour to split ADMK
ANI@ANI

#WATCH | Chennai, Tamil Nadu | On TVK chief Vijay, DMK spokesperson TKS Elangovan says, "He doesn't have the numbers, that is the problem. To form a government, they need 118 MLAs. He needs at least 12 MLAs to form the government. After Congress supported them, they are 112. They need another 6-7 MLAs, which they are working on. How can the Governor ask them to form a government without a majority? That's why the Governor said, show the majority, then come back. They have to give it in writing." "Congress is losing in every state because of its own mistakes. One thing is that some people are running the Congress party. They are thinking about their own interests, without thinking about the party's interests. I think so. That's why Congress is being wiped out. Kerala's victory is different. This alone won't help Congress." "There is a split within the AIADMK also. I think a group of AIADMK people want to go with Vijay. Let's see." Regarding the VCK and the Left parties, he says, "They are with us. They came to meet the leader today and yesterday as well."

English
0
0
1
121
த. கணேசன் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | மேற்கு வங்கத்தில் லெனின் சிலையை உடைத்த பாஜகவினர் #SunNews | #WestBengal | #LeninStatue
Sun News tweet media
தமிழ்
17
199
546
18.4K
த. கணேசன் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
20 ஆண்டுகால திமுக கூட்டணியில் காங்கிரஸ் பெற்றவை.. #SunNews | #Congress | #DMKAlliance
Sun News tweet media
தமிழ்
16
213
831
38.4K
த. கணேசன் retweetledi
A RAJA
A RAJA@dmk_raja·
ஈரம் காயாத ‘கை’யால் நெரிபட்டு மரணித்தது ‘அரசியல் நெறி’ மட்டுமல்ல; அவசியமான ‘அடிப்படை நாகரீக’மும் தான்! வாழ்க ஜனநாயகம்!!
தமிழ்
145
1.8K
5K
130.9K
த. கணேசன் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | திமுக கூட்டணியை முறித்த காங்கிரஸ் - திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு காட்டமான அறிவிக்கை ”அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியாகி இருக்கும் அறிக்கை, சில காலம் மறைந்திருந்த அவர்களின் குணத்தை வெளிக்காட்டியிருக்கிறது. எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு இக்கட்டான சூழலும் நெருக்கடியும் உண்டானதோ, அப்போதெல்லாம் உற்றத் தோழமையாக உடனிருந்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதற்காக நாங்கள் கொடுத்த விலை அதிகம். ஆனால் அவற்றை இன்முகத்தோடு ஏற்றோம். குறிப்பாக, அன்னை சோனியா காந்தி அவர்கள், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் சிறந்ததொரு நட்புணர்வையும், தனிப்பட்ட முறையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுடன் பாசப்பிணைப்பையுமே காட்டி வந்தோம். அவரும், “நான் சகோதரர் என்று அழைக்கும் ஒரே அரசியல் தலைவர் ஸ்டாலின்தான்” என்றெல்லாம் சொல்லி வந்தார். இன்று அவை முறிந்துவிட்டதாக காங்கிரஸ் கூறி இருப்பதை செய்திகளில் பார்த்தபோது ஏனோ திகைப்பு ஏற்படவில்லை. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று, தேர்தலைச் சந்தித்து, கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்ற 5 சட்டமன்ற உறுப்பினர்களைப் பணயம் வைத்து கயமையுடன் மாற்று அணிக்கு சென்றுள்ளார்கள். ஏதோ பெரிய அரசியல் ராஜதந்திர முடிவை எடுத்தது போலவும் அதற்கு கொள்கை முலாம் பூசி நியாயப்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது. சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி போடும் முயற்சி பல்லிளிக்கிறது. திமுக தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்த பச்சைத் துரோகம். குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கட்டும். அது அவர்களது விருப்புரிமை. ஆனால் யாருக்கு ஆதரவளித்தாலும், வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருப்பதே அரசியல் அறமாக இருக்கும். திரு ராகுல்காந்தி அவர்களை பிரதமர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சியே தயங்கிய நேரத்தில் 2019 தேர்தலில் சென்னையில் அவரை பிரதமர் வேட்பாளராக கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்மொழிந்த நினைவுகள் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகின்றன. இரண்டு தேர்தல்களில் திரு ராகுல்காந்தி அவர்களை முன்னிறுத்தி, அபார வெற்றியை ஈட்டித்தந்து நாட்டிலேயே அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியது திமுக கூட்டணி. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கொள்கை ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் தோளோடு தோள் நின்ற இயக்கம் திமுகழகம். தோல்வி எங்களுக்கு புதிதல்ல! துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல! ஆனால், அவை நிரந்தரம் அல்ல என்பதும் எங்களுக்கு தெரியும்! காலம் பதில் சொல்லும்!” #SunNews | #Congress | #DMK
தமிழ்
17
530
1.7K
113.3K
த. கணேசன் retweetledi
Vamsi Chandran
Vamsi Chandran@VamsiChandran·
@indhavaainko I updated my bio no longer wishing RG to be PM. MK Stalin was one of the best ever CM TN had. Dmk will bounce back.
English
40
153
1K
20.4K
த. கணேசன் retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``தேர்தலுக்கு முன்பே தவெக உடன் வேலை பார்த்தேன்’’ - உடைத்த காங். நிர்வாகி கேள்வி: ``தேர்தலுக்கு முன்பே தவெக ஐடி விங் உடன் இணைந்து நீங்கள் பணியாற்றிய ரகசியத்தை இன்று மக்களுக்கு உடைத்து சொல்லலாமா..?'' காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் SRS இப்ராஹிம்:``கண்டிப்பா.. அதுல தவறு என்ன இருக்கு.. மக்கள் உண்மையின் பக்கம் இருக்காங்க.. மதவாத சக்திகள் கால் வைக்க கூடாதுன்னு தெளிவான பார்வை இருந்துச்சு. எங்க தலைவர்கள் ராகுல்காந்தி, மாணிக்கம் தாகூர், சோடங்கருக்கு கள நிலவரம் தெரியும்.. மக்கள் நீதியான, நிலையான மாற்றத்த விரும்புறாங்க..'' #tvk #dmk #congress #vijay #ibrahim #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
92
380
890
141.5K
த. கணேசன் retweetledi
MINNALE ⚡️
MINNALE ⚡️@saaboothreee·
Whenever right wing politics gains power, I feel disconnected from my own country. The one thing that gave me hope was the presence of leftist ideology in Tamil Nadu. But now the left has been pushed down. It makes me feel like a refugee in my own homeland.💔
English
6
75
391
4.2K
த. கணேசன் retweetledi
Dhayaananth KarthicK M B
Dhayaananth KarthicK M B@DKarthick_·
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு." #NSUI #Congress #TNElectionResults Gratitude is the foundation of Tamil culture. You cannot use an alliance to survive, secure 40 MP seats, elevate your leader, and then shamelessly jump ship for short-term power. That is not politics; that is a betrayal of the people of Tamil Nadu. I refuse to go down with a sinking ship that auctions its ideology for power and its state committee posts for cash. Stepping down as State Secretary of NSUI TN today. My conscience is clear. பதவியைத் தாண்டி எனக்கு என் சுயமரியாதையும், என் மண்ணின் அரசியல் அறமும் தான் முக்கியம். உழைப்புக்கு மதிப்பற்ற, விசுவாசத்திற்கு இடமில்லாத இந்த அமைப்பில் இருந்து வெளியேறுகிறேன். வீழ்க வளமுடன்! ✋
Dhayaananth KarthicK M B tweet media
Tamil Nadu Congress Committee@INCTamilNadu

The President of Tamizhaga Vettri Kazhagam (TVK), Thiru C Vijay, has formally requested the Indian National Congress (INC) to extend its support for forming a government in Tamil Nadu. The people of Tamil Nadu, especially the youth, have delivered a very clear, strong and overwhelming verdict for a secular, progressive and welfarist government that believes in constitutional principles. They have chosen the Tamizhaga Vetri Kazhagam (TVK) led by Mr. Vijay to form the next government. The Indian National Congress stands for, and is the founding political party for, secular, progressive and welfarist politics in India. It is our constitutional duty to respect, uphold and help fulfil this mandate of the people of Tamil Nadu. Accordingly, the Tamil Nadu Congress Committee and the Congress Legislative Party (CLP) has decided to extend its full support to the TVK to form the government. Our support shall be conditional upon the TVK keeping out from this alliance any communal forces that do not believe in the Constitution of India. This alliance between the TVK and the Tamil Nadu Congress will strive to bring back Perunthalaivar Kamaraj's glory days of Tamil Nadu, with a strong commitment to Thanthai Periyar's social justice ideals and Dr. BR Ambedkar's constitutional ideals in the years and decades to come. This alliance - founded on mutual respect, appropriate share, and shared responsibility between the two parties is not only for the formation of this government, but also for future elections to the local body organisations, the Lok Sabha and the Rajya Sabha. Mr. Vijay and Shri Rahul Gandhi jointly pledge to respect this historic verdict of the people of Tamil Nadu for a secular and progressive government, and to fulfil the dreams and promises of the people especially the youth of Tamil Nadu. Thiru @girishgoaIN AICC In charge Tamil Nadu

English
164
852
2.4K
123.8K
த. கணேசன் retweetledi
Dr. Pranesh Balaaji
Dr. Pranesh Balaaji@Pranesh_Balaaji·
Today I resign from AIPC. DMK stood by Congress during its darkest times. Seeing Rahul Gandhi betray the brotherly bond with M.K. Stalin is the purest form of backstabbing. I cannot associate with opportunism that punishes unwavering loyalty. My official resignation 👇📄
Dr. Pranesh Balaaji tweet media
Tamil Nadu Congress Committee@INCTamilNadu

The President of Tamizhaga Vettri Kazhagam (TVK), Thiru C Vijay, has formally requested the Indian National Congress (INC) to extend its support for forming a government in Tamil Nadu. The people of Tamil Nadu, especially the youth, have delivered a very clear, strong and overwhelming verdict for a secular, progressive and welfarist government that believes in constitutional principles. They have chosen the Tamizhaga Vetri Kazhagam (TVK) led by Mr. Vijay to form the next government. The Indian National Congress stands for, and is the founding political party for, secular, progressive and welfarist politics in India. It is our constitutional duty to respect, uphold and help fulfil this mandate of the people of Tamil Nadu. Accordingly, the Tamil Nadu Congress Committee and the Congress Legislative Party (CLP) has decided to extend its full support to the TVK to form the government. Our support shall be conditional upon the TVK keeping out from this alliance any communal forces that do not believe in the Constitution of India. This alliance between the TVK and the Tamil Nadu Congress will strive to bring back Perunthalaivar Kamaraj's glory days of Tamil Nadu, with a strong commitment to Thanthai Periyar's social justice ideals and Dr. BR Ambedkar's constitutional ideals in the years and decades to come. This alliance - founded on mutual respect, appropriate share, and shared responsibility between the two parties is not only for the formation of this government, but also for future elections to the local body organisations, the Lok Sabha and the Rajya Sabha. Mr. Vijay and Shri Rahul Gandhi jointly pledge to respect this historic verdict of the people of Tamil Nadu for a secular and progressive government, and to fulfil the dreams and promises of the people especially the youth of Tamil Nadu. Thiru @girishgoaIN AICC In charge Tamil Nadu

English
364
1.5K
4.7K
269.2K
த. கணேசன் retweetledi
பேராசான்
பேராசான்@moodanmani20·
NEET ஒழிப்பு, இருமொழி கொள்கை, மாநிலசுயாட்சி தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு தேவையில்லாமல் போய்விட்டது. எனவே திமுக மாநில அரசியலில் கவனம் செலுத்தனும். 2031 தேர்தலை தனியாக சந்திக்கும் அளவிற்கு கட்சியை பலப்படுத்தனும்.
STR Stan@subramaniandeva

காங்கிரசின் முறிவு தேசிய அரசியல்ல திமுகவுக்கு பின்னடைவுதான், DMK gonna lose many MP seats in 2029, only if we failed to build a strategy before that..

தமிழ்
2
32
77
4K
த. கணேசன் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | 2 அடி வாளில் கேக் வெட்டிய தவெக எம்.எல்.ஏ. விஜய் தாமு! #SunNews | #Royapuram | #TVK | #VijayDhamu
தமிழ்
176
800
2.4K
329.8K
த. கணேசன் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | "இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பேன்” திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் பேச்சு #SunNews | #MKStalin | #Rajinikanth | @mkstalin | @rajinikanth
Sun News tweet media
தமிழ்
273
2.2K
7.4K
244.7K
த. கணேசன் retweetledi
உளவாளி
உளவாளி@withkaran·
விஜய் தனது கடைசி நாள் பரப்புரையில் தேர்தல் முடிந்ததும் திமுக பாஜக காலில் போய் விழுகிறதா இல்லயா என்று மட்டும் பாருங்கள் என்றார்.கூட்டத்தில் விசில் பறந்தது..தற்போது இவர் பாஜக அதிமுக கூட்டணி காலில் விழுந்து கொண்டிருக்கிறார்.ஆட்சி அமைக்கும் முன்னரே அம்பலப்பட்டுவிட்டார்
தமிழ்
19
459
1K
24.3K
த. கணேசன் retweetledi
த. கணேசன் retweetledi
வெங்கட்
Ok one side, Congress openly trying to join with TVK. On other side, there is vicious propaganda made that "if that happens, DMK will go with BJP".. and as usual DMK is silent, this is how, being silent to all negative propaganda is exactly how we lost the election.. 🤷‍♂️
English
12
49
328
15.8K
த. கணேசன் retweetledi
Arul Murugan
Arul Murugan@arulmuru182002·
Enjoy Salem urban voters! Chennai Salem CBE expressway gone Salem Airport Expansion gone Now Salem Textile park the only mfg initiative last dmk Gvt took for Salem is also gone. TVK mla vows to stop it immediately.
The Salem New@TheSalemNew

During his initial media appearance, the TVK Salem West MLA stated that his primary objective is to immediately halt all ongoing work at the Textile Park in Salem 🤐 It is difficult to anticipate development with such legislative priorities.😑 #Salem #TVK

English
18
84
596
27.9K
த. கணேசன் retweetledi
Newman
Newman@roadoram·
2013 ல் டெல்லியில் 'திடீர் புரட்சி' மூலம் கணிசமான தொகுதிகளை வென்ற ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளித்து மைனாரிட்டி ஆட்சி அமைக்க உதவியது காங்கிரஸ். "மதவாத சக்திகளைத் தடுக்கும் உன்னத நோக்கத்தோடு தான் இதைச் செய்கிறோம்"னு அப்போதும் சொன்னானுக!
Congress@INCIndia

TVK President Thiru Vijay has requested the Indian National Congress' (INC) support to form a government in Tamil Nadu. The INC is clear that the mandate in Tamil Nadu is for a secular government, committed to protecting the Constitution in letter and spirit. The INC is determined not to allow the BJP and its proxies to run the government of Tamil Nadu in any manner. Thiru Vijay has also spoken about drawing inspiration from Perunthalaivar Kamaraj. Accordingly, the Congress leadership has directed the TNCC to take a final decision on Thiru Vijay’s request, keeping in view the sentiments of the state as reflected in the electoral verdict. : Congress General Secretary (Org.) Shri @kcvenugopalmp

தமிழ்
3
27
83
4.2K