
காவல்துறை தலைமை இயக்குநர் திரு. J.K. திரிபாதி.¸இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில்¸ 14.09.2020ம் தேதியன்று தமிழக காவல்துறை கீச்சகம் (Twitter) (twitter.com/tnpoliceoffl) துவங்கப்பட்டுள்ளது. மாவட்டம்/மாநகரங்களில் காவல்துறை சார்பில் துவங்கப்பட்டுள்ள பக்கங்களில் பகிரவும்.
#MLDPolice

தமிழ்