Thalapathy-Warriors™
283.3K posts

Thalapathy-Warriors™
@mohanpearl2
Vijay ❤️| SRK |King Kholi❤️|TVK
Katılım Ağustos 2017
2.3K Takip Edilen1.2K Takipçiler
Thalapathy-Warriors™ retweetledi
Thalapathy-Warriors™ retweetledi

கோவை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர்
திரு. K. விக்னேஷ் அவர்கள்
கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில்
இன்று நாமினேஷன் தாக்கல் செய்தார் வாழ்த்துக்கள் ப்ரோ ❤️❤️❤️
#tvkcandidates @VigneshTvkCbe

தமிழ்
Thalapathy-Warriors™ retweetledi

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஆர். எஸ். முருகனுக்கு நூதன முறையில் ஆதரவு தெரிவித்த மானூர் மக்கள்
மானூர் அடுத்த கானார்பட்டியில் வீடுகள் முன்பு "VOTE FOR TVK விசில் நெல்லை ஆர். எஸ். முருகன்" என கோலமிட்டு மானூர் பகுதி மக்கள் தங்களது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்தனர்
#Thirunelveli #TVK #TVKVijay #TNElection #ThanthiTV

தமிழ்
Thalapathy-Warriors™ retweetledi
Thalapathy-Warriors™ retweetledi

This is true 😄
இப்போ கொஞ்சம் முன்னால Dmk ஓட்டு கேட்டு pakkathu வீட்டுக்கு வந்தாங்க . Avanga விஜய்க்கு ஓட்டு poda porom elam வெளிய போங்கன்னு சொல்லிட்டாங்க
😆😬😬😬
Sumanth Raman@sumanthraman
Tamil Nadu election: Winds seem to be shifting direction. The story of the hare and the tortoise comes to mind.
தமிழ்
Thalapathy-Warriors™ retweetledi
Thalapathy-Warriors™ retweetledi

Erode, Tamil Nadu | TVK leader and candidate from Gopichettipalayam constituency, KA Sengottaiyan, says, "The internal strife in the Congress party is spreading like the coronavirus... People in Tamil Nadu want change... Everyone wants Vijay to rule Tamil Nadu. For that reason, we can know on the 23rd that Kongu Mandal will become a stronghold for the TVK... There will be no situation where there won't be a majority after the elections. The reason is that the one who can sit in power 100% is Vijay..."

English
Thalapathy-Warriors™ retweetledi

முக்கியச் செய்தி:
தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் Thalapathy Vijay அவர்கள் தனது முதல் தொலைக்காட்சி நேர்காணலுக்குத் தயாராக உள்ளார். இந்த சிறப்பு நிகழ்ச்சி வருகிற தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 அன்று Zee Tamil தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
ஒளிபரப்பு நேரம்: மாலை 4 மணி – இரவு 8 மணி
“மக்கள் நாயகன்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த எதிர்பார்ப்புக்குரிய நேர்காணல், விஜய் அவர்கள் தனது ரசிகர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை நேரடியாகவும் விரிவாகவும் சந்திக்கும் முதல் நிகழ்வாக அமையும். இது அவரது அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசியலின் அடுத்த கட்டத்தை மாற்றக்கூடிய, அதிக எதிர்பார்ப்புள்ள, தவறாமல் பார்க்க வேண்டிய சிறப்பு நிகழ்ச்சி!

தமிழ்
Thalapathy-Warriors™ retweetledi

Seems he is trying to manipulate and create an agenda.. TVK is splitting votes from all parties, May 4th we will know clearly
JVC Sreeram (Bulls Eye)@sreeramjvc
It is clear that DMK+ is losing women votes largely to TVK while they are losing men votes to AIADMK. Chances of DMK coming back to power is very less. These are wild swings seen in many constituencies. If 🌱can get section of women votes then Game, Set & Match for EPS.
English
Thalapathy-Warriors™ retweetledi
Thalapathy-Warriors™ retweetledi
Thalapathy-Warriors™ retweetledi
Thalapathy-Warriors™ retweetledi
Thalapathy-Warriors™ retweetledi
Thalapathy-Warriors™ retweetledi
Thalapathy-Warriors™ retweetledi
Thalapathy-Warriors™ retweetledi

காரைக்குடி மக்கள் தூக்கி வச்சு கொண்டாடும் காரைக்குடியின் தங்கம் @drtkprabhu_TVK 👏🏻👌🏻
கண்டிப்பா பெரும்பான்மையில ஜெயிப்பார்💯
தமிழ்
Thalapathy-Warriors™ retweetledi

Thalapathy-Warriors™ retweetledi
Thalapathy-Warriors™ retweetledi












