Sabitlenmiş Tweet
mohanraj
56.9K posts

mohanraj
@mohanrajban
Right man in right party. I am belongs to tamil stock. we tamilians are united. we are world wide tamilians. if you behave roughly, then will behave toughly,
Katılım Aralık 2011
7.5K Takip Edilen1.5K Takipçiler
mohanraj retweetledi

Will he be arrested???
After this, can police arrest people doing the same??? Immatured was the warning... U people can gloat... Still u r the curse to TN...
News Tamil 24x7@NewsTamilTV24x7
Breaking now | ராயபுரத்தில் வாளால் கேக் வெட்டிய தவெக எம்எல்ஏ விஜய் தாமு..! #Royapuram #TVK #MLA #VijayDamu #CakeCutting #FestiveVibes #TVKCelebration #CelebrationMoments #NewsTamil24x7
English
mohanraj retweetledi

இராயபுரத்தில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய MLA விஜய் தாமு..!
யார் எவர் என்று தெரியாத ஒரு நபருக்கு வாக்களித்த இராயபுரம் மக்களின் பார்வைக்கு...
#ADMK_CHN_ROYAPURAM
தமிழ்
mohanraj retweetledi

@NewsTamilTV24x7 எங்க mla கள் தப்பு செய்தால் இழுத்து போட்டு அடிப்போம்னு சொன்ன உத்தமர்கள் எங்கே
தமிழ்
mohanraj retweetledi

விஜய் வெற்றியை ராஜபக்சே மகன் கொண்டாடுறான், ஆந்திராவில கொண்டாடுறான், திமுகல ஒட்டுண்ணியா இருந்த காங்கிரஸ் தவெக ஆட்சியமைக்க ஆதரவுங்குறான்! ஏதோ ஒற்றுமை இருப்பது போல இருக்கே?🤔
Polimer News@polimernews
விஜயின் வெற்றியை ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் கேக் வெட்டியும், திருப்பதியில் 116 தேங்காய்கள் உடைத்தும் கொண்டாட்டம்.. #TVK | #AndhraPradesh | #TVKVijay | #PolimerNews
தமிழ்
mohanraj retweetledi

விஜயின் வெற்றியை ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் கேக் வெட்டியும், திருப்பதியில் 116 தேங்காய்கள் உடைத்தும் கொண்டாட்டம்..
#TVK | #AndhraPradesh | #TVKVijay | #PolimerNews
தமிழ்
mohanraj retweetledi
mohanraj retweetledi
mohanraj retweetledi
mohanraj retweetledi

சாட்டை துரைமுருகன் விஜயை எதிர்த்தால் நாம் வாக்கு குறையவில்லை..
துரைமுருகனை தவிர வேறு யாரும், எந்த கட்சியும் விஜயை எதிர் பேசவில்லை.. இந்த மாதிரி சாதி வெறியன்களை மக்கள் முன் அம்பலப்படுத்த வில்லை..
அதான் இந்த நாசகார தற்குறி கூட்டம் எளிதாக வெற்றி பெற்றது..
பிரவீன் அபிஜித்@Praveen_Abijith
தெலுங்கு செட்டியார் சாதி வெறியன்.. தவெக MLA .. நல்லா இருக்குடா உங்க மாற்றம்..
தமிழ்
mohanraj retweetledi
mohanraj retweetledi
mohanraj retweetledi

TVK Member Arrest | தவெக நிர்வாகி அதிரடி கைது
சென்னை ஆர்.கே.நகரில் சிறுமியிடம் பா*யல் அத்துமீறலில் ஈடுபட்ட 43-வது வார்டு தவெக வட்ட செயலாளர் தினேஷ் என்பவர் கைது
உறவினர் வீட்டிற்கு வந்த 10 வயது சிறுமியிடம் பா*யல் அத்துமீறலில் ஈடுபட்டுவிட்டு, அதை வெளியே கூறினால் கொ*றுவிடுவதாக மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு
TVK | Harassment | Arrest
#TVK | #Harassment | #Arrest | #TamilNews | #NewsTamil24x7

தமிழ்
mohanraj retweetledi

TVK MLA Knife Cake Cutting | வாளால் கேக் வெட்டி கொண்டாட்டம்
சென்னை ராயபுரத்தில் பிறந்தநாளை முன்னிட்டு வாளால் கேக் வெட்டிய தவெக எம்எல்ஏ விஜய் தாமு
தவெக நிர்வாகி லயோலா மணி தடுத்தும் கேட்காமல் வாளால் கேக் வெட்டி கொண்டாட்டம்
TVK | TVKDhamu
#TVK #TVKDhamu #Vijay #TamilNews #NewsTamil24x7

தமிழ்
mohanraj retweetledi

#NewsUpdate | பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய தவெகவினர் மீது வழக்கு
#SunNews | #Ramanathapuram | #TVKVijay

தமிழ்
mohanraj retweetledi
mohanraj retweetledi

NEWSTAMIL KAZHUGU | விஜய், உதய் எதிர்காலத்தை குறித்துக் கொடுத்த ஜோசியர்.. அமித்ஷா ஆட்டம் ஆரம்பம்...
#TVK #TVKvijay #TNElectionResults #ElectionResultWithNewsTamil24x7 #ElectionTopNews #NewsTamil24x7
தமிழ்
mohanraj retweetledi
mohanraj retweetledi
mohanraj retweetledi
mohanraj retweetledi









