mohanram.ko

143.6K posts

mohanram.ko

mohanram.ko

@mohanramko

வார்த்தை விளையாடும் இடம்

Katılım Kasım 2012
407 Takip Edilen14.8K Takipçiler
Sabitlenmiş Tweet
mohanram.ko
mohanram.ko@mohanramko·
இரண்டாவது முறையாக, இந்த வார கல்கி இதழில்..... பதிவுகளை ரசித்தபடியே ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் நன்றி🙏🙏🙏 @KalkiOnline
mohanram.ko tweet mediamohanram.ko tweet media
தமிழ்
105
123
266
0
mohanram.ko
mohanram.ko@mohanramko·
நாலு பேருன்னு வெயிட்டர் கிட்ட சொல்லிட்டு, ஓட்டல் வாசலில் நின்னுகிட்டு,,சாப்பிடறவங்களை வேடிக்கை பார்த்துக்கிட்டே இருந்திருக்கீங்களா... சார்
mohanram.ko tweet media
தமிழ்
1
3
10
508
mohanram.ko retweetledi
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
புதிய LPG சிலிண்டர்ல நானோ சிப் இருக்கறதாவும், யாராவது சிலிண்டரை பதுக்கி வைச்சா, அந்த சிப் மூலமா செயற்கைக்கோள் வழியா நேரடியா பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் போயி அவங்க ட்ரோன் அனுப்பி, அங்க உள்ள எக்ஸ்ட்ரா சிலிண்டரை எடுத்துட்டு போயி உண்மையான பயனாளர்களுக்கு தரப்போறதாவும் ஒரு நியூஸ்.. 🔥
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? tweet media
தமிழ்
2
10
28
675
mohanram.ko
mohanram.ko@mohanramko·
@erasaravanan நூறாண்டு காலம் சேர்ந்து வாழ வாழ்த்துகள் சார்
தமிழ்
0
0
0
297
mohanram.ko retweetledi
இரா.சரவணன்
வெற்றிகரமான 20-வது திருமண வருடம்…இந்தச் சாதனை சாத்தியமாகச் சத்தியமாகக் கலாதான் காரணம். “இந்தப் பொண்ணுகூட சரவணன் ஆறு மாசம் சேர்ந்து வாழ்ந்துட்டா பெரிசு…” எனக் கலாவின் காதுபடவே உறவினர்கள் பேசிய காலம் உண்டு. எதற்கும் பதில் சொல்லாமல், துவண்டு போகாமல் 20 வருட வாழ்க்கையையே பதிலாக்கி இருக்கிறார் கலா. கலா என்னைவிட மூன்று வயது மூத்தவர். நான் திருமணத்தில் விருப்பம் காட்டாதபோது, “அவ உன்னையவிட வயசு மூப்பா இருக்கதுதான் உன் பிரச்னையா?” என்றார் என் அம்மா. “ஆணுக்கு அதிக வயசு. பொண்ணுக்கு கம்மியான வயசா இருக்கனும்கிற சம்பிரதாயத்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லைம்மா… எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்னுதான் சொல்றேன்” என்றேன். இதையெல்லாம் தாண்டி என் 21 வயதிலேயே திருமணத்தை நடத்தி முடித்துவிட்டார்கள். இத்தனை வருடங்களுக்குப் பிறகு கடந்த பொங்கல் அன்றுதான், “மூணு வயசு மூப்பான கலாவை சரவணனுக்கு ஏன்மா கட்டி வைச்சீங்க?” என்கிற கேள்வி பேச்சாக எழுந்தது. நான் அதை ஒருபோதும் பொருட்படுத்தியது இல்லை என்றாலும், எனக்குள்ளும் அம்மா ஏன் அப்படி செய்தார் என்கிற கேள்வி பல காலமாக இருந்தது. அம்மா சொன்னார்: “சரவணன் ரொம்ப கூச்ச சுபாவி. யார்கூடவும் ஒட்ட மாட்டான். கோபப்படுவான். வாழ்க்கையோட நெளிவு சுளிவு தெரியாது. அவனைப் பக்குவப்படுத்தனும்னா அவனைவிட வயசு மூப்பான பொண்ணாலதான் முடியும். ஆணுக்கு வயசு அதிகமாவும் பொண்ணுக்கு கம்மியாகவும் இருக்கனும்கிற அவசியமெல்லாம் அர்த்தம் இல்லாதது. மனைவி தனக்குக் கீழானவள் என்கிற எண்ணத்தை இந்த மாதிரி சம்பிரதாயம்தான் உருவாக்குது. எனக்குத் தெரிஞ்சு பொறுப்பானவங்க வாழ்க்கையை முன்னெடுக்கனும். அந்த வகையில கலா கெட்டிக்காரி. அவ சரவணனை சரி பண்ணி வாழ்க்கைய ஓட்டிருவான்னு நான் நம்பினேன். இப்போ அவ சாதிச்சுக் காட்டிட்டா…” உண்மையில் இது கலாவின் சாதனைதான். விகடனில் பணியாற்றிய 15 வருடங்களில் வீட்டிற்காக நான் எதையுமே கண்டு கொண்டதில்லை. குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்பதுகூடத் தெரியாது. விகடனிலிருந்து வெளியே வந்த நாளில் மொத்த உலகமும் இருண்டு போனதுபோல் நான் திகைத்து நின்றபோது, அக்கம்பக்கக் குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுக்கத் தொடங்கி இருந்தார் கலா. போட்டித் தேர்வுகள் எழுதினார். அதுவரை வெளியுலகம் என்றால் என்னவென்றே தெரியாதவர், ஒன்றுக்கு இரண்டு அரசு வேலைகளுக்குத் தேர்வானார். அவருக்கு மிக விருப்பமான ஆசிரியர் வேலையைத் தேர்ந்தெடுத்தார். “குடும்பத்தை நான் பார்த்துக்குறேன். நீங்க தைரியமா சினிமா பக்கம் போங்க” என்றார். ‘நந்தன்’ படப்பிடிப்பில் ஒருநாள் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தேன். படப்பிடிப்பே நின்றுவிடும் அளவுக்கு நெருக்கடி. சசிகுமார் சாரே அருகில் வரவில்லை. கலாவிடமிருந்து போன் வந்தது. ஐந்து நிமிடங்களில் சரியாகி “ஸ்டார்ட் கேமிரா…” சொல்லத் தொடங்கினேன். “நீங்க பேசினாத்தான் அவரைச் சரிபண்ண முடியும்” எனக் கலாவுக்கு போன் பண்ணிச் சசிகுமார் சார் சொன்னாராம். சமீபத்தில் சிறிய அறுவை சிகிச்சைக்காகக் கலாவின் அப்பாவை மருத்துமனையில் சேர்த்தோம். கலாவின் கைகளைப் பற்றி நின்றேன். “எங்க அப்பா கண்ணை மூடுறதுக்குள்ள எல்லாருக்கும் தெரியிற மாதிரி பெரிசா ஜெயிச்சிடு சரவணா…” என்றார் கலங்கியபடி. எது வெற்றி என்பதில் இருவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கிறது. அதனால் அந்த கோரிக்கை குறித்து சட்டை பண்ணவில்லை. ஆனால், கட்டிய கணவனின் பெயரைக் கலா சொல்ல 20 வருடங்கள் ஆகியிருக்கிறதே என்பதில்தான் ரொம்பவே கலங்கிப் போனேன். எப்போதும் என் பெயர் சொல்லி அழைக்கிற ஒருவனாக நான் கலாவிடம் நடந்துகொள்ளும் விதத்திலேயே என் மீத வாழ்க்கை இருக்கிறது. லவ் யூ கலா ❤️
இரா.சரவணன் tweet media
தமிழ்
72
77
935
48.9K
mohanram.ko retweetledi
balebalu
balebalu@balebalu·
மாம்பழத்துக்கு உரிமை கோரி சகோதரர்கள் சண்டை இட்டால் அது புராண காலம் தந்தையும் மகனும் சண்டை போட்டால் அது தேர்தல் காலம்
தமிழ்
0
2
4
270
mohanram.ko retweetledi
கடைநிலை ஊழியன்
manager - சொன்ன வேலை என்னாச்சு.. முடிச்சிட்டியா.. ? employee - அத நேத்தே முடிச்சுட்டேன்.. manager - அப்ப ஏண்டா, நேத்தே என்கிட்ட சொல்லல.. ? employee - சொன்னா, வேற வேல தருவீங்களே.. அதான் சொல்லல..
கடைநிலை ஊழியன் tweet media
தமிழ்
14
147
1.1K
21.6K
mohanram.ko retweetledi
▶படிக்காதவன்™✍
எல்லாம் நட்பு வட்டம் குறுகியது பெருகியதுனுட்டு இருக்காங்க நைட்டு சோத்துக்கு என்ன பண்றதுனு யோசிச்சிட்டு இருக்கேன் நானு...
▶படிக்காதவன்™✍ tweet media
தமிழ்
1
6
10
354
mohanram.ko
mohanram.ko@mohanramko·
மீண்டும் உங்களை அடுத்த வளைகாப்பு விசேஷத்தில் சந்திக்கும் வரை, உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் அண்ணன்
mohanram.ko tweet media
தமிழ்
1
1
6
115
mohanram.ko
mohanram.ko@mohanramko·
டாக்டர் -கூட்டணிக்கு யாராவது இருக்கீங்களா? சின்னம்மா -நான்தான் இருக்கேனில்ல...
mohanram.ko tweet media
தமிழ்
4
34
219
3.7K
mohanram.ko retweetledi
ஷிவானி சிவக்குமார்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்ற முதல் தொகுதி..! ♦️ "லாஸ்" பேட்டை 😜
தமிழ்
3
5
10
1.3K
mohanram.ko
mohanram.ko@mohanramko·
"இப்போதே பலருக்கும் நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்” சசிகலா கட்சியுடன் கூட்டணி அறிவித்த பிறகு ராமதாஸ் பேட்டி வயசானா, இப்படி தான் நடுக்கம் வரும்...
mohanram.ko tweet media
தமிழ்
3
2
5
212
mohanram.ko
mohanram.ko@mohanramko·
ஓட்டு கேட்டு போனா, டீ போடணும், பரோட்டா சுடணும், தோசை ஊத்தணும்....இது எதுவுமே தெரியாம கட்சியில சீட்டு கேட்கறானே...
mohanram.ko tweet media
தமிழ்
3
16
77
1.7K
mohanram.ko retweetledi
அண்ணாச்சி
டபுள் டமாக்கா...வாழ்த்துகள் ...சித்தரே....!!!
அண்ணாச்சி tweet mediaஅண்ணாச்சி tweet media
தமிழ்
2
1
4
197
mohanram.ko
mohanram.ko@mohanramko·
@drkvm9787 நன்றிங்க அண்ணாச்சி
தமிழ்
0
0
1
11