
#BREAKING || அ.ம.மு.க எம்.எல்.ஏ-வை காணவில்லை - ஆளுநரை சந்தித்த பின் டிடிவி தினகரன் பேட்டி => குதிரை பேரம் நடப்பதாக சந்தேகிக்கிறேன் - டிடிவி தினகரன் => அ.ம.மு.க எம்.எல்.ஏ த.வெ.க.விற்கு ஆதரவளிப்பதாக போலியான கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது - டிடிவி தினகரன் புகார் => கையெழுத்திட்டு கடிதம் அனுப்பிய பிறகு அ.ம.மு.க எம்.எல்.ஏ-வை தொடர்பு கொள்ள முடியவில்லை - டிடிவி தினகரன் #Chennai | #AMMK | #TTVDhinakaran | #AMMK | #MLA | #PolimerNews













