
சூர்யா ரசிகர்கள் அஜித் மார்க்கெட் பத்தி பேசுறது உண்மையா ஒரு வேடிக்கையான விஷயம். சூர்யா கடைசி படம் என்னனு கேட்டா ஞாபகம் இல்லாத அளவுக்குதான் சூர்யாக்கு TNலயே மார்க்கெட். இப்போ அயன் மாதிரி படம் வந்தாலும் ஒரு நாள் தாண்டி பாக்க ஆள் இல்ல இதான் நிதர்சனம். வருத்தமாதான் இருக்கு 😑






























