Sabitlenmiş Tweet
🌈சேயோன்💦
32.8K posts

🌈சேயோன்💦
@muthukcm
Textile Exporters,Fleet Owners and agriculturist. Be surrendered, Be simple ✊ Be innocent😌 Live in your ordinary nature 🌅 That's all.👍
Katılım Haziran 2013
850 Takip Edilen1.6K Takipçiler

@KirubaAspin இருக்கிற மலைய பூரா ஓடைங்கடா கேரளா வுக்கு கடத்துங்கடா நொட்டும்
தமிழ்

@shanmugamchin10 மக்களை குறை சொல்லும் இது போன்ற பதிவுகள் மீண்டும் மீண்டும் வந்தால் மறுபடியும் கூப்புதான்
தமிழ்

@soundarssr நூறு சதவீதம் உண்மை. இவ்வளவு குறைபாடுகளை வைத்து கொண்டு மீண்டும் மக்கள் முட்டாள்கள் போன்ற பதிவுகளை பார்த்தால் எரிச்சல் வருவது இல்லாமல் மீண்டும் கூப்புதான்.
தமிழ்

திமுக தோல்விக்கான முக்கிய காரணங்கள்
1. பேனா நிறுவனத்தை பெரிய ஐபேக் நிறுவனம்னு நம்பியது
(ஏன் பெரிய ஜான் ஆரோக்கியசாமி என்று )
2. மோடி மாதிரி விளம்பர அரசியல் பண்ணால் தமிழ்நாட்டு மக்கள் ஓட்டு போட்ருவாங்கன்னு நம்பியது
(தென்னாட்டு சூரியனேன்னு பில்ட் அப் சாங் வைக்காமல் 1967ல் இருந்து திமுக செய்த நன்மைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கலாம்)
3. யாராவது விமர்சனம் பண்ணால், சங்கின்னு முத்திரை குத்தி தப்பிச்சரலாம்னு நம்பியது
4. பத்து தோல்வி பழனிசாமியை எதிரியா காமிச்சா போதும்னு நம்பியது
5. கரூர் சம்பவத்தில் விஜய் மீது பழிபோட்டு அவரை குற்றவாளி ஆக்கி கெட்ட பெயரை உண்டாக்கலாம்னு நினைத்தது
(ஆனால் அது பேக் பயர் ஆயிடுச்சு)
6. கண்ணுக்கு எட்டும் தூரம் எதிரியே இல்லைன்னு திமிரா இருந்தது
(செந்தில் பாலாஜி, சேகர் பாபு ஆட்டம்லாம் )
7. கடைசி நேரத்தில் பணம் கொடுத்தால் அதை வாங்கிட்டு ஓட்டு போட்ருவாங்குன்னு நம்பியது
8. கூட்டணி கட்சிகளை நடத்திய விதத்தில், கூட்டணி கட்சிகள் களத்தில் சரியாக களமாடவில்லை
9. அரசின் மீது இருந்த தவறுகளை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர்களையும், பேனா நிறுவனம் வாடகை வாயர்களை வச்சு வசைபாடியது
10. தவெகவை ஆதரித்த நபர்களை தற்குறின்னு முத்திரை குத்தியது
(இன்னும் இவனுங்களை இறங்கி அடிக்கனும்னு எங்களுக்கு தோன்ற வைத்தது)
11. பிஜேபி பூச்சாண்டி காட்டி, சிறுபான்மை மக்கள் ஓட்டுகளை மொத்தமா அள்ளிரலாம்னு தப்பு கணக்கு போட்டது
12. சட்டம் ஒழுங்கு, போதை மற்றும் பெண்கள் பாதுகாப்பை கோட்டை விட்டது
13. எதிர்ப்பு இருக்குன்னு திமுக தலைமைக்கு கொண்டு போகாமல் பார்த்துக் கொண்டது
(உளவுத்துறை, காவல்துறையை ஸ்டாலின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தவறியது)
14. பிடிஆர் பதவியை பறித்தது
(அதுக்குப் பிறகும் அடக்கி வாசித்ததால் இப்ப அவர் தோல்வி)
15. இளைஞர்கள் & நகர்ப்புற வாக்காளர்களிடம் இருந்த Disconnect
வயதான தலைமை, பழைய ஸ்டைல் கேம்பெயின். Vijay-யின் சினிமா ஃபேன் பேஸ் + சோஷியல் மீடியா/ரீல் கல்ச்சர் மூலம் இளைஞர்கள் மொத்தமா தவெகவுக்கு போனார்கள்.
16. அமைச்சர்கள் & உறவினர்கள் மீதான ஊழல் & நெபோடிஸம்
( கிளை முதல் தலை வரை 50 சதவீதம் இடஒதுக்கீடு எடுத்து கொண்டது)
Udhayanidhi Stalin-ஐ Deputy CM-ஆ உயர்த்தியது, family politics, செந்தில் பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகள் பெரிய எதிரொலியை ஏற்படுத்தின.
17. விலைவாசி உயர்வு & அன்றாட பிரச்சனைகள்
EB bill, tax, petrol, பால் விலை உள்ளிட்ட பொதுமக்களை நேரடியாக பாதித்த விஷயங்கள் பெரிய எதிர்ப்பை உருவாக்கின.
18. தவெகவை Under-estimate செய்தது + Overconfidence
"பேனா" நிறுவனத்தை சின்ன கட்சின்னு நினைத்து முழுமையாக எதிர்கொள்ள தவறியது. கரூர் சம்பவம் backfire ஆனது.
19. கூட்டணி & கட்சி உள்ளாட்சி பலவீனம்
கூட்டணி கட்சிகளை (Congress உட்பட) சரியாக நடத்தாதது + DMK உள்ளே factionalism. Stalin கூட Kolathur-ல் தோற்றார்.
20. Anti-incumbency wave + "Change" narrative
5 வருஷ ஆட்சிக்கு பிறகு வந்த இயல்பான எதிர்ப்பு அலை + Vijay-யின் charisma மற்றும் fresh face மக்களை கவர்ந்தது
இவ்வளவு தவறை உங்க மேல வச்சுகிட்டு எங்களை கடிச்சுட்டு இருக்கீங்க

தமிழ்

@MMathivadhani @mkstalin இப்படி மன்னர் பரம்பரை போல பேசி
பேசியே முடிச்சு உட்டுட்ட போ..திருட்டு திராவிடியா கும்பல்
தமிழ்

வழி நெடுகிலும் அவரின்
சாதனை முழக்கங்கள்!
கொள்கை முழக்கங்கள்!
அவரால் உயர்த்தப்பட்ட கட்டிடங்கள்!
அவரால் வளமான தொகுதி!
அழுபவர்களை பார்த்து அழாதீர்கள் என்கிறார். எப்படி அழாமல் இருப்போம்?
You are a True Leader - You are a fighter - People's CM our @mkstalin
தமிழ்

@Nandhan_Talkz ஏன் 4 மணியோட நிறுத்திட்டீங்க?? மாலை 7 மணிக்கு, 220 தொகுதிகள் முன்னிலைல இருக்கும்.... இரவு 10 மணிக்கு, 234ஐ கடந்து, மேற்கு வங்காளத்தில் ஒரு 25 தொகுதிகள் ஜெயித்திருக்கும் 😂
தமிழ்

நாளைக்கு இது நடக்க வாய்ப்புகள் இருக்கும் போல.
வாக்கு எண்ணிக்கை நடந்துட்டு இருக்கும்போதே காலை 10 மணிக்கு மேல முழுக்க தவெக ஆதிக்கம் செலுத்தும்.
மதியம் 2 மணிக்கு மேல 100 தொகுதிகள் முன்னிலை வகிக்கும்.
மாலை 4 மணிக்கெல்லாம் 170 முதல் 180 தொகுதிகள் வரை தவெக தான் வெற்றிக்கு பக்கத்தில் நிற்கும்.
அப்போ தான் பெரிய டிவிஸ்ட் அடிக்க போறார் ஆதவ் அர்ஜுனா...
இத்தனை நாட்கள் கட்சிக்கு முழுக்க முழுக்க நான் தான் செலவு செஞ்சுட்டு இருக்கேன்.
நான் தான் முதல்வரா இருப்பேன், நீங்க சர்க்கார் படம் மாதிரி பண்ணிடுங்க, இல்லைன்னா எம்.எல்.ஏக்களை நான் எப்படி டீல் பண்ணணுமோ அப்படி டீல் பண்ணிக்குறேன்னு ஜம்ப் அடிக்க வாய்ப்பு உண்டு.
இல்லையா எனக்கு துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சர் பதவி கட்டாயம் வேணும்னு ஒத்தக் கால்ல நிக்க போறார்.
நம்ம சுத்தி இருக்கது பூராம் விஷம் தான் போலன்னு தளபதி திக்கு முக்காட போறார்...
ஆதவ் லேசுபட்ட ஆளுன்னு நினைச்சியாஸ் ஒரிஜினல் அமைதிப்படை அமாவாசை, நாகராஜ சோழன் M.A, MLA வின் மறுபிறவிடா ✌️

தமிழ்

@Karthickrames1 பின்னாடி வேற ஓடி வந்துகிட்டு இருக்கானுக. இந்த கோமாளிதனம் எப்போ முடியுமோ அப்பதாண்டா தமிழ்நாடு விளங்கும்
தமிழ்
🌈சேயோன்💦 retweetledi

கடைசி முறை!
நான் கண்டிப்பாக TVK வுக்கு ஓட்டு போட மாட்டேன் என்று சொல்பவர்கள் RT பண்ணுங்க
#NoVoteForTVK
தமிழ்

முழுசா படிங்க 🤣😂🤣😂
புஸ்ஸி : நாளைக்கு தலிவரு நெல்லைக்கு வந்து தேர்தல் பிசாரத்தரத்தை ஆமிரக்கப்போறாரு.
நிருபர் : அதான் சென்னைலயே ஆரம்பிச்சிட்டாரே. தொடரப்போறாருனு சொல்லுங்க.
பு : ஆமா. தொரடப்போறாரு.
நி : நெல்லை மட்டுமா? தூத்துக்குடிக்கும் போவாரா?
பு : நெல்லை மட்டும்தான்.
நி : நல்லா தெரியுமா? நெல்லைக்குன்னு வந்துட்டா தூத்துக்குடி, தென்காசி, நாகர்கோயில்னு மூணு பக்கத்துல எங்காச்சிம் போயாகணுமே!
பு : அங்கல்லாம் பிளேன் போயி ஏறி இறங்க இடமிருக்கா? எதுக்கும் நீங்க டிவிட்டரை பாத்துகிட்டே இருங்க, அதுல நாங்க தெளிவா தலிவர எப்போ எங்க இட்னு வறோம்னு தெளிவா போட்டுருவோம்.
நி : எப்போ?
பு : நாளைக்கி.
நி : தலைவரு வர்றத கேக்கல, டிவிட்டர்ல எப்படி போடுவீங்க?
பு : அதுவும் நாளைக்கிதான்.
நி : அப்போ தூத்துக்குடி வேட்பாளர்லாம் இங்க வந்துருவானுகளா?
பு : இல்ல, அவனுக அங்கனயே உக்காந்திருப்பானுக. தலிவரு தூக்குத்துடிக்கு போவாரு.
நி : இப்பதானே தலிவரு தூக்குத்துடிக்கு போகலைனு சொன்னீங்க?
பு : அப்படியா சொன்னேன்? ஆமா, தலிவரு இங்க பேசுவாரு. அங்க போவாரு.
நி : அங்க போவாரு, ஆனா பேசமாட்டாரா?
பு : தூக்குத்திடிக்கு போக மாட்டாரு, ஆனா பேசுவாரு.
நி : அங்க போகாலமேயே ச்சை, போகாமலேயே எப்படி பேசுவாரு?
பு : இங்க நெல்லையில பேசுவாருனு சொன்னேன்.
நி : யோவ், தூக்குத்துடிக்கு போவானா போவமாட்டானா உங்க தலிவரு?
பு : போகமாட்டான்.
புஸ்ஸி பக்கத்தில் இருப்பவர் : சின்னதலிவரே, தலிவர அவன் இவன்னு பேசுறான் இவன்!
பு : அவன் பேசலாம், நாமாதான்டா பேசக்கூடாது.
நி : சரி எப்ப பேசறாரு?
பு : அதைத்தான் தலிவரு எழுந்திருச்சதும் கேட்டுட்டு டிவிட்டர்ல தெளிவா எதுழிவைப்போம்னு சொன்னேன்.
நி : சரி, நெல்லையில் எங்கே பேசுறாரு உங்க தலிவரு?
பு : நெல்லங்கையில்தான் பேசுறாரு. பேசி புதிய சகபாதத்தை உவுருவாக்கி சானதையைப் படிப்பாரு.
நி : என்னது... சானையைப் பிடிப்பாரா?
பக்கத்து நிருபர் : அது சகாப்தத்தை உருவாக்கி சாதனையை படைப்பாரு.
நி: சரி படைக்கட்டும். நெல்லையில் எங்க? டவுனா? சங்குசனா? பாளையங்கோட்டையா?
பு : பாங்களைநயங்கோட்டை!
நி : (பக்கத்து நிருபரிடம்) அது எங்கங்க இருக்கு?
ப.நி : யோவ், அது பாளையங்கோட்டைய்யா!
நி : இவனுகளோட பேசறதுக்குள்ள என் கிட்னியை சோலியை முடிச்சிருவானுக போல! என்னால முடியல, தெம்பு இருந்தா இனி நீங்களே பேசுங்கண்ணாச்சி!
#CP

தமிழ்












