💙முகவரி🎙முத்து💙

62.3K posts

💙முகவரி🎙முத்து💙 banner
💙முகவரி🎙முத்து💙

💙முகவரி🎙முத்து💙

@muthurthy

#MuthuSinger🎙/ரஜினி-அஜித்-ரசிகன்/இளையராஜா❤/ My dear son.. நான் வாழும் வாழ்வே..உனக்காகத் தானே..! நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே..!❤ my 2nd ID @cofmus

perambalur Katılım Mayıs 2018
8K Takip Edilen8.8K Takipçiler
Sabitlenmiş Tweet
💙முகவரி🎙முத்து💙
Thank you so 💓 much Sir. எதிர்பார்க்கவே இல்லை. ரொம்ப,ரொம்ப..மகிழ்ச்சி. இந்த நாளை என்னால் மறக்க முடியாது. ! 🙂🙃😇🥰🤩❤🧡💛💚💙💜
siva+director@directorsiva

@muthurthy Superb singing sir 🙏🙏🙏🙏my wishes and regards to you and your son 🙏GOD IS KIND

தமிழ்
22
95
230
0
💙முகவரி🎙முத்து💙
எலக்ஷன் date க்கு முன்னாடி நாள் வரைக்கும் ரஜினி fans ன்னு சொல்லிக்கிட்டு, பல பேரு, நிறைய videos போட்டுக்கிட்டே இருப்பானுங்க பாரேன்.!
💙முகவரி🎙முத்து💙 tweet media
தமிழ்
0
1
4
43
Sibi
Sibi@Sibi234963131·
@muthurthy முரண்பாடு பாடாத போய் வேலையைப் பார்
தமிழ்
1
0
0
6
Sh@raN
Sh@raN@im_sharanV·
CBI விஜய்கும் இதுக்கு சம்பந்தம் இல்லனு சொல்லிட்டா என்னடா பண்ணுவீங்க.?! நாங்க நம்ப மாட்டோம்ல.!!
தமிழ்
1
0
0
50
💙முகவரி🎙முத்து💙
@Sibi234963131 அப்போ...ஆதவ் கூறிய கூட்டணி பேச்சும், விஜய் மறுத்த கூட்டணி வதந்தி பேச்சும்...எந்த கதையில் சேர்ப்பது.? ஏன் முரண்பாடு.?
தமிழ்
1
0
0
10
Sibi
Sibi@Sibi234963131·
@muthurthy அப்ப பாசக கூட்டணி கதைனு ஒத்துக்கிறியா
தமிழ்
1
0
0
9
💙முகவரி🎙முத்து💙
@thalapathy_j_s அதான்...நம்ப மாட்டீங்கன்னு சொல்லிட்டேனே.? ஆட்சி அதிகாரம் இருப்பதால் CBI, கோர்ட் எல்லாத்தையும் கைக்குள் கொண்டு வர முடியாது. ஒருவேளை உங்க அண்ணன் ஆட்சிக்கு வந்தால்..இந்த விஷயங்கள் புரியும்.
தமிழ்
0
0
0
10
♡~ J_S ~♡
♡~ J_S ~♡@thalapathy_j_s·
@muthurthy Cbi nirupijutanu solrathum யூகம்னு eduthukalama bro?
Indonesia
1
0
0
9
♡~ J_S ~♡
♡~ J_S ~♡@thalapathy_j_s·
Sudailaum modi um kai kulukuvanga bro 🖕
Indonesia
1
0
0
35
Rakesh V
Rakesh V@Savag3_Slay3r·
😂😂😂😂😂😂😂😂
ART
1
0
1
26
💙முகவரி🎙முத்து💙
@Innocent_me1ly எப்படியாக இருந்தாலும் உண்மை தெரியத் தான் போகுது. யாராக இருந்தாலும் முட்டு கொடுக்கத் தான் போறாங்க. அவங்க மனசாட்சிக்கு மட்டுமே உண்மை தெரிந்தால் போதும். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக நிம்மதியாக உறங்க முடியாது.
தமிழ்
0
0
1
279
Innocent_Indian
Innocent_Indian@Innocent_me1ly·
@muthurthy அவங்களும் வெள்ளை கொடையோடு ஏர்போர்ட் போகவேண்டியதுதான்
Innocent_Indian tweet media
தமிழ்
1
0
0
603
🌟 ஜெயிலர் 🌟 💕என்றும் ரஜினி 💕
@muthurthy @Arulrojanatesa1 அவனே ஒத்துக்கிட்டாலும் மூடிட்டு உக்காரா வெண்ண ன்னு தான் சொல்லுவானுங்க கட்டி குடும்பம் நடத்தி 2 பிள்ளை பெத்த சங்கீதா வ பார்த்து எங்க அண்ணாவ பத்தி உனக்கு என்னா தெரியும் ன்னு கேட்ட பயளுக ணே 😂😂😂
தமிழ்
1
0
11
614
Django
Django@Djangofied_·
@muthurthy செந்தில் பாலாஜியவா?
தமிழ்
1
0
0
524
NFA 🧛 AK mafia🧛 Elite Wing🔥
ரஜினியை அவர் ரசிகர்கள் அரசியல் வர சொன்னாங்க..... அஜித்த நெறையா ADMK காரங்க வர சொல்லி கூப்டாங்க..... இந்த மாதிரி இந்த விஜய் ஜூண்ணியாண்டிய அப்டி யார் தாண்டா கூப்டாங்க.... அவனா வந்துட்டு உசுர வாங்குறான்...
NFA 🧛 AK mafia🧛 Elite Wing🔥 tweet media
தமிழ்
3
24
98
961
யுதிஸ்டன் 2.0
நைட் 10:30 மணிக்கு தான் அக்காவும் தங்கச்சியும் ஃபுல் பார்ம்ல இருப்பாங்க அடி அழகே அழகே 😍
தமிழ்
5
6
10
385
KPN 🇮🇳 🇮🇳 MUSIC AND POLITICS
@tn2point0 அவரு கம்பவுண்டர் யுவர் ஆனர் 😳😂 டாக்டர் கோட் எடுத்து போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு இருக்கார் 😂
தமிழ்
8
13
50
2.3K
theAnalyst
theAnalyst@tn2point0·
உடம்பு சரி இல்ல… டாக்டர்கிட்ட போறீங்க. ட்ரீட்மென்ட் perfect இல்ல - சரி. அதுக்குள்ளே ஒருத்தர் வந்து, “நான் டாக்டர்… chance குடுங்க, prove பண்ணுறேன்”னு சொல்றார். ஆனா, அவர்கிட்ட - 👉 diagnosis பத்தி தெளிவு இல்ல 👉 treatment plan என்னன்னு தெரியல 👉 உடம்பு பத்தின basic understanding கூட சொதப்பல் அவர் “first-time doctor” அல்ல; Straight-ஆ quack (போலி மருத்துவர்). இப்போ என்ன பண்ணுவீங்க? 👉 flaws உள்ள டாக்டர்கிட்ட treatment தொடர்வீங்களா? 👉 இல்ல “chance”ன்னு சொல்லி உடம்பையே risk பண்ணுவீங்களா? அதே logic தான் விஜய் அரசியலுக்கும். Bad system-ஐ மாற்றணும் - சரி. ஆனா basics இல்லாதவரிடம் power கொடுப்பது change இல்லை… damage.
theAnalyst tweet media
தமிழ்
118
303
847
51.1K
💙முகவரி🎙முத்து💙
செப்டம்பர்-27 க்கு பிறகு, ரசிகனாக இரு.! ஆனால் கண்மூடித்தனமான வெறியனாக இருக்காதே.!! என்ற மிகப்பெரிய பாடத்தை பலருக்கும் கற்றுக் கொடுத்து இருக்கிறது...புதிய கட்சியின் அரசியல் வருகையும், இந்த ஆறு மாத காலமும். 💯
தமிழ்
0
4
9
244
theAnalyst
theAnalyst@tn2point0·
@muthurthy தெளிவு இருந்தாதானே உருப்படியா பேசுவாங்க...
தமிழ்
2
2
7
134
💙முகவரி🎙முத்து💙
இலவசங்கள் எதிர்ப்பு. பிறகு இலவசங்கள் அறிவிப்பு.! ரஜினியை பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டு. பிறகு வருத்தம், மன்னிப்பு தெரிவித்தல்..! கூட்டணி பற்றி ஆதவ் பாதி வருடம் ஆட்சி, பாதி தொகுதி பங்கீடு பேச்சு..பிறகு விஜய் கூட்டணி பற்றி வதந்தி என்று பேச்சு. அப்போ யாரு content குடுக்குறது.?! 🤔
VijayFansClub TVK@vijayfc

நானும் ஒரு மாசமா பாத்துட்டு இருக்கேன். எவனாவது எதையாவது தூக்கிட்டு வந்துட்டு இருக்கான். நம்ம அவனுங்களுக்கு பதில் கொடுத்துட்டே இருக்கோம். என்ன நடக்குது இங்க? #VirtualWarriors Focus on current issues, ignore fake propaganda. People are with Thalaivar Vijay. No need to defend this hard. What is the point of proving the points which are already ignored by the TN people. Namakku vera vela iruku, puriyutha ungaluku? 200 அக்கவுண்ட் இருக்கு மொத்தமா அவங்க வேலையே பொய் பிரச்சாரம், விஜய் செஞ்சா தப்புன்னு சொல்றது மட்டும்தான். நம்ம கொடுக்கும் பதில் எதை மாத்தும்னு நினைக்கிறீங்க. யோவ் இவனுங்க 10 நாள் பொய் பிரச்சாரம் பண்ணினா, அத 10 நொடில தகர்த்து எரிஞ்சுட்டு போயிகிட்டே இருப்பாரு. ஏன் இந்த கவலை உங்களுக்கெல்லாம்னு புரியல எனக்கு. @TVKVijayHQ #TVKVijay

தமிழ்
1
8
10
429
நீலாம்பரி
நீலாம்பரி@Thalaivarrasi12·
சனியனே அவ்ளோ தமிழ் மக்கள் கூட்டத்தை ஷூட்டிங் use பண்ணிருக்கன்னு சொல்லிட்டு இருக்காங்க..சாவகாசமா யுகாதி வாழ்த்து சொல்லிட்டு இருக்க. நீயெல்லாம் என்ன ஜென்மமடா அப்படி என்ன சினிமா எடுத்து கிழிக்க போற @TVKVijayHQ
TVK Vijay@TVKVijayHQ

தமிழ்
2
14
26
438
💙முகவரி🎙முத்து💙 retweetledi
Srini 🇮🇳
Srini 🇮🇳@DhanarajSrini·
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே 🙏 இதயம் ஒரு கோயில் இசைஞானியின் வரிகளில் வந்த முதல் பாடல் ❤️🎵 #இளையராஜா83 👑 #ilaiyaraaja #VoiceOfRaaja #8 #Wonderful_Wednesday
தமிழ்
0
14
74
1.7K