.

20.6K posts

.

.

@naanthandaaleo

Los Angeles, CA Katılım Haziran 2019
276 Takip Edilen2K Takipçiler
. retweetledi
VɪᴊᴀʏɪꜱM ツ
VɪᴊᴀʏɪꜱM ツ@VijayismX·
CPI Shanmugam got famous within 2 days.. Power of Vijay fans 😭🔥🔥
English
1
69
517
4.5K
Pravin
Pravin@PravinTweets1·
ஜெயமோகன் தன்னைத் தானே புகழ்ந்துக் கொள்கிறார் என்பார்கள். சாருவும் தான். அது தற்புகழ்ச்சி இல்லை. அது மனதின் பள்ளத்தாக்கில் நிறைந்திருக்கும் சிறுமையாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்த உணர்வு விவரிக்க முடியாதது. எப்போதோ Nanban நகர்ந்தாலும் இன்றும் என்னைத் தொடரும் இந்தக் கருத்துக்கள் ❤️
Sebastians Kosman@sebastinkp

@PravinTweets1 I am a fan of Vijay , you are of the reason who I started to listen many things specific ally about Vijay through Nanban ID.beside of political ideology

தமிழ்
10
2
34
6K
.
.@naanthandaaleo·
@PravinTweets1 Nanum bro ❤️🙌🏻
Indonesia
1
0
1
36
. retweetledi
VɪᴊᴀʏɪꜱM ツ
VɪᴊᴀʏɪꜱM ツ@VijayismX·
Upees : இவரு வேற அடிக்கடி கூட்டத்த கூட்டத்த கூட்டி பயமுறுத்திகிட்டு சேரி... கூட்டம் எல்லாம் ஓட்டா மாறாது கிகிகி
VɪᴊᴀʏɪꜱM ツ tweet media
தமிழ்
0
44
181
1.4K
. retweetledi
VɪᴊᴀʏɪꜱM ツ
VɪᴊᴀʏɪꜱM ツ@VijayismX·
Waathaaaaaa.. Ennada ithuuuu 😳😲🔥🔥 Kaniyakumari la ipave ivlo kootam
Eesti
22
451
1.8K
23.5K
. retweetledi
VɪᴊᴀʏɪꜱM ツ
VɪᴊᴀʏɪꜱM ツ@VijayismX·
"A Fan gifted a gold chain to vijay in a road show" Copycat udhay : ippo neeyum enaku atheymari gold chain podra Kothus :
VɪᴊᴀʏɪꜱM ツ tweet media
English
0
13
83
1.7K
. retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். வாகை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அளப்பரியது, இன்றியமையாதது. மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியான நாம், நமது வெற்றிப் பாதையில் சரியாகப் பயணித்துக்கொண்டிருக்கிறோம். தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில் ஒரு வேண்டுகோள். வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களாகத் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டு நம்மோடு தோழர்களாகப் பயணிப்பவர்கள், கழகத்தின் மீது பேரன்பு கொண்டுள்ள என்னுடைய நண்பா, நண்பிகள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள். அடுத்த பத்து நாள்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் காலை, மாலை என இரு வேளையும் அவரவர் வசிக்கும் இடங்களில் தினமும் நம் சொந்தங்களாகிய தமிழ்நாட்டு மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள். நமது கழக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வையுங்கள்.  இந்தக் களப்பணியில் தன்னார்வலர்களாக உங்களை இணைத்துக்கொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாநில மற்றும் அனைத்து நிலை மாவட்டக் கழக நிர்வாகிகள், நமது கழகத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தாருங்கள். அனைவரையும் அரவணைத்துத் தேர்தல் பணியாற்றுங்கள். தன்முனைப்பற்ற தோழமை உணர்வோடு அனைவரும் வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தியுங்கள். இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கான, ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்பதை விளக்குங்கள். தன்னலமற்ற உழைப்பைச் செலுத்தி, நமது வெற்றிப் பயணத்திற்கு வலு சேருங்கள்.    ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான இந்தப் போரில் வெற்றிப் பேரணியாக ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒன்று சேர்ந்து உண்மையான மக்களாட்சியை அமைப்போம்!   வாகை சூடும் வரலாறு திரும்புகிறது! நல்லதே நடக்கும்!  வெற்றி நிச்சயம்!
தமிழ்
1.7K
9.3K
27.6K
1.4M
. retweetledi
VɪᴊᴀʏɪꜱM ツ
VɪᴊᴀʏɪꜱM ツ@VijayismX·
33 ஆண்டு தான் நேசிக்கும் ஒரு தொழிலை விட்டு வரும் போது அதில் இருக்கும் வலியே அவர் பேச்சு. அது அது உங்களுக்கு boring ஆ இருந்தா நீங்க அவரு பேசுறத பார்க்காம தவிற்கலாம். அந்த boring பேச்சை கேட்க இங்க கோடிக்கணக்கான பேர் காத்திருக்காங்க. தன்ன நேசிக்கும் மக்களின் எதிர்காலத்தை நோக்கியே அரசியலுக்கு வரார். உங்களுக்கு சுவாரசியமான பேச்சு குடுக்க வரல 👍🏻
தமிழ்
3
32
112
1.6K
. retweetledi
VɪᴊᴀʏɪꜱM ツ
VɪᴊᴀʏɪꜱM ツ@VijayismX·
CTR is the best thing happened to TVK
English
11
106
724
12.5K
. retweetledi
VɪᴊᴀʏɪꜱM ツ
VɪᴊᴀʏɪꜱM ツ@VijayismX·
Neyveli it raid apo kootam vanthatha artificial kootam, vmi vechi kootam seruthutan nu solitu irunthanga aana iniku thalaivan pora idam ellam vijay wave matum than vairu erinjitu irukkanunga oru gumbal 😹
Eesti
0
71
236
2.9K
. retweetledi
VɪᴊᴀʏɪꜱM ツ
VɪᴊᴀʏɪꜱM ツ@VijayismX·
Enna pa idhu ? New style.. " upeee cutting "
VɪᴊᴀʏɪꜱM ツ tweet media
English
1
5
29
491
. retweetledi
VɪᴊᴀʏɪꜱM ツ
VɪᴊᴀʏɪꜱM ツ@VijayismX·
Vellore la oru seat ipave confirmed pola.. vellore srinivasan bro ground level activities lam sema 👌🏻
Română
31
226
911
21.4K
.
.@naanthandaaleo·
@thug1one Bro scalp psoriasis prblm solved but dandruff irukku athukum ipdi ethana oil or shampoo solunga
Indonesia
1
0
0
31
✨
@_adeiiii_rth_·
Purinjikardhu dhaan first victory bro 😌 Blind support la irundhu, yosichu support panra level ku vandhurkinga, idhu thaan real upgrade.! Late'ah vandhaalum, correct ana side ku thaan vandhurkinga.👍 :) #TVKForTN
✨ tweet media
VɪᴊᴀʏɪꜱM ツ@VijayismX

@_adeiiii_rth_ Aiyaa enaku ipo nalla purijiruchu aiyaa, oru kothadimaiya irunthathuku vekka padren inime full support TVK 🔥

Eesti
1
2
5
232
.
.@naanthandaaleo·
@dominos I have raised but no use..
English
0
0
0
8
.
.@naanthandaaleo·
@dominos worst ever customer service ever
English
1
0
0
44
.
.@naanthandaaleo·
@PravinTweets1 Aiyya apde antha Nanban id ku eppo varuvinga 🥲
1
0
1
136
Pravin
Pravin@PravinTweets1·
ஆனந்தம் பேரானந்தம் ❤️
Pravin tweet mediaPravin tweet mediaPravin tweet mediaPravin tweet media
தமிழ்
10
10
146
13.1K
Pravin
Pravin@PravinTweets1·
பொங்கலோ பொங்கல் ❤️
Pravin tweet mediaPravin tweet mediaPravin tweet mediaPravin tweet media
தமிழ்
26
13
346
28.3K
. retweetledi
Pravin
Pravin@PravinTweets1·
பராசக்தி 2/5 #Parasakthi தமிழின் முக்கியமான வரலாற்றை, தமிழ்நாடு நிகழ்த்திய மொழிப் போரைப் பார்க்க அமர்ந்தால் சுதா கொங்கரா காதல் மண்ணாங்கட்டி என்ற குரங்குத்தனத்தைக் காட்டிச் சாவடித்துவிட்டார் ! நானும் கதை ஆரம்பமாகும் என்று ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். சுமார் ஒரு மணி நேரம் ரத்தனமாலா நம் இதயத்தில் ரத்தத்தை வர வைத்துவிட்டார். தரமான கதையை, வரலாற்றைச் சொல்ல காதலையும் சேர்க்க வேண்டும் என்ற கிறுக்குத்தனத்தில் இருந்து தமிழ் இயக்குனர்கள் விடுபடுவது எப்போது? இது ஒரு மோசடி மற்றும் அயோக்கியத்தனம் என்று புரிவது எப்போது? அறிவு வேண்டாமா? காதல் இல்லாமல் உங்களுக்கு கதை திரைகதை எழுதவே தெரியாதா? குறைந்தபட்சம் அந்த காதல் அளவை குறைத்திருக்க வேண்டாமா? நான் உங்களை டாக்குமெண்டரி எடுக்கச் சொல்லவில்லை. பைசனிலும் காதல் இருந்தது, ஒரு அளவிற்கு தான் ! அது கதையைச் சிதைக்கவில்லை ! சொல்ல வந்த போராட்டத்தை அற்புதமாக சொன்னது ! அந்த தெளிவு வேண்டும். ஆனால் ஒரு மணி நேரமாகவா காதலைக் காட்டி எங்களைச் சோதிப்பது? அண்ணா வந்த கட்சிக்குப் பிறகு தான் கதையே ஆரம்பிக்கிறது. அப்புறம் இடைவெளி. மீண்டும் வந்து அமர்ந்தால் எப்போதும் போல இன்னொரு செருப்படி. ஆடியன்ஸ் ஆசுவாசப்படுத்திக்கொள்ள என்று இடைவெளிக்குப் பிறகு ஒரு பாட்டை வைப்பார்களே அதே போன்றோர் பாட்டு இங்கேயும் ! கொடுமை ! இந்த கேடுகெட்ட டெம்ப்ளேட்டில் இருந்து நீங்கள் விடுபட இன்னும் ஒரு 50 ஆண்டுகள் ஆகுமா தமிழ் சினிமாவிற்கு? இங்கயே படம் படுத்துவிட்டது. அதற்கு பிறகு சிவா பிரதமரிடம் பேசும் காட்சி எல்லாம் விஜயகாந்த் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் பேசுவதை நினைவூட்டி நச்சரித்தது. இறுதியில் மீண்டும் ரத்னமாலா உணர்வுபூர்வமாக பேசுகிறேன் என்று நம் மூஞ்சில் ஓங்கி மிதிக்கிறார் ! இதில் மற்ற மாநிலங்களைக் கவர வேண்டுமென்பதற்காக மற்ற மாநில நடிகர்களை உள்ளே இழுத்து, காட்சி வைத்து குதறி வைத்திருக்கிறார்கள். தமிழ் சார்ந்த கதைக்கு கூடவா இந்த கருமத்தை எல்லாம் செய்வீர்கள்? மற்ற மாநிலமும் போராடியிருந்தால் அவர்கள் அதைப் படமாக எடுத்துக்கொள்வார்கள். இங்கே என்ன தேவை? கதைக்கும் கதைக் களத்திற்கும் நேர்மையாக இருந்தாலே போதுமானது. ஒரு மாபெரும் வரலாற்றை, தமிழர்களின் உணர்வோடு பின்னிப்பிணைந்த ஒன்றை எடுக்க அது தெரிந்த இயக்குனர்களை அணுகியிருக்கலாம். அல்லது முழுதும் உள்வாங்கி பொறுப்பாக திரைக்கதை அமைத்திருக்கலாம். இதை எல்லாம் செய்யாமல் சுதா நம் காதில் பூ சுற்றிவிட்டு அடித்திருக்கிறார் ! ஜிவியின் பாட்டும், பின்னணி இசையும் மகா மட்டம் ! மதுரை inox-ல் பார்த்தேன். முதல் கட்சியில் சிவா வரும்போது சிறு சத்தம் கேட்டது. அதற்கு பிறகு ஆரவாரம், கைதட்டல், விசில் எதுவும் இல்லை ! பிளோரிடான்ஸ் திருந்திவிட்டார்களா என்று தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக படம் பாதிக்கவே இல்லை. ஒரு படம் நம்மை உணர்வுபூர்வமாக்க வேண்டுமென்றால் அது உணர்வுபூர்வமாக எடுக்கப்பட வேண்டும். அது இதில் துளியும் இல்லை ! ஒரு வரலாற்றை எடுக்க தெரியாமல் எடுத்து கெடுத்துவிட்டார் சுதா ! பராசக்தி பாரமான சக்தி ✍️
Pravin tweet media
தமிழ்
43
319
720
40.5K