nagendra m

32.3K posts

nagendra m banner
nagendra m

nagendra m

@nagendram6

Thalaivar die hard fan 🤘🤘🤘

Katılım Eylül 2012
2.2K Takip Edilen2K Takipçiler
SSR 🐘
SSR 🐘@SSR_Sivaraj·
திருமந்திர பாடல்-2479. காயக் கணக்கு அறும்…! மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்
மூன்றினில் முப்பத் தாறும் உதிப்புள
மூன்றினின் உள்ளே முளைத்தெழும் சோதியைக்
காண்டலும் காயக் கணக்கற்ற வாறே. விளக்கம்:- பிரகிருதி மாயை, தூ மாயை, தூவா மாயை என்று மூன்று மாய மாளிகைகள் உள்ளன. இவற்றில் சகலர், பிரளயாகலர், விஞ்சஞானகலர் என்ற மூவகை மனிதர்கள் வாழ்கின்றார்கள். இந்த மூன்று மாயைகளில் முப்பத்தாறு தத்துவங்கள் தோன்றும். இந்த மூன்று மண்டலங்களில் தோன்றி எழுகின்ற ஆன்மப் பேரொளியைக் காணும்போதே இனிப் பிறவி எடுக்க வேண்டிய உடலின் கணக்கு முடியும். #தினம்_ஒரு_திருமந்திரம் #நோக்கம்சிவமயம் #வீரசைவம் எம்பெருமான் தரிசனத்துடன் எம் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள் 🙏
தமிழ்
9
20
97
951
KPN 🇮🇳 🇮🇳 MUSIC AND POLITICS
திராவிடம் பக்கம் லெப்ட்ல கை காட்டி ரைட்டையும் பக்கத்துல வைச்சிட்டு ஸ்ட்ராயிட்டா வண்டி ஓட்டும் #TVKVijay‌ அதுனால உதயன்னா எனக்கு சந்தானமும் வேண்டும் சனாதனமும் வேண்டும் என சொல்லிட்டு சந்தனத்தை வைச்சிட்டு வடக்கு நோக்கி சாணக்கியர் பக்கம் திரும்பினால் 2029 சுபிச்சமாகும் 😂😂 #dmk
KPN 🇮🇳 🇮🇳 MUSIC AND POLITICS tweet media
தமிழ்
6
5
26
2.5K
mageshmp
mageshmp@mgspooja·
மறதி எ‌ன்ற உணர்வு🌹☕ ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல்,,,, வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்....!!! ❤️ இனிய காலை வணக்கம்🌹☕☕🌹 #கோகுலத்தின்_மன்னன்_MP
தமிழ்
9
6
17
426
nagendra m retweetledi
soundarya rajnikanth
soundarya rajnikanth@soundaryaarajni·
கன்னியாகுமரி மாவட்டம் சென்றிருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியும் மனநிறைவும் அளித்தது. அங்கு நடைபெற்ற அறப்பணியின் ஒரு பகுதியாக, ஐந்து பெண்கள் பயனாளிகளுக்கு ஐந்து ஆட்டோக்களையும், மிகவும் தேவையுள்ள 27 பேருக்கு செயற்கை கை மற்றும் கால் உறுப்புகளையும் வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் உறுதியும் மகிழ்ச்சியும் என்னை மிகவும் நெகிழச்செய்தது. இந்த அறப்பணிப் பயணத்தின் இது எனக்கு ஒரு தொடக்கம் மட்டுமே. என் குடும்பத்தின் சார்பாகவும், எங்கள் குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தியும், இனியும் இதுபோன்ற பல நல்ல செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறேன். மனநெகிழ்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும், ஆசீர்வதிக்கப்பட்ட உணர்வுடனும், நன்றியுடனும் இருக்கிறேன். 🙏🏻🙏🏻🙏🏻
தமிழ்
66
537
1.9K
50.3K
mageshmp
mageshmp@mgspooja·
நல்ல சிந்தனைகளையும் எண்ணங்களையும் விதையுங்கள் நம்மைச்சுற்றி இருப்பவர்கள் பயன் பெறட்டும்..💭🌹☕☕ இனிய காலை🌹🌹☕☕☕🌹 #கோகுலத்தின்_மன்னன்_MP
தமிழ்
7
2
11
111
Jerold
Jerold@Jerold25961839·
இராமநாதபுரம் வாகைகுளத்தில் 😭😭😭 விபததுக்குள்ளாகியுள்ளது கவனமாக செல்லவும்😭 . . . #accident #ramnad #ramanathapuram #viral
தமிழ்
3
5
3
719
நீலாம்பரி
நீலாம்பரி@Thalaivarrasi12·
CM meeting எப்படி இருக்கணும்னு கூட தெரியல 🤦‍♀️ இப்படி முக்கியமான விஷயங்கள் பேசும்போது கேனைத்தனாமா அந்தாளு வீடியோ எடுக்கிறான்.அதையும் கண்டிக்க கோட் கோபாலுக்கு துப்பில்ல.வந்த வேலையை பாருடான்னு கண்டிக்காம பொம்மை மாதிரி இருக்கான்.அப்புறம் எப்படி முதற்வர்னு கூப்பிடுவாங்க. கெத்தும் இல்ல
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ

🔴 EXCLUSIVE @CMOTamilnadu @PttvNewsX

தமிழ்
19
264
585
17.1K
mageshmp
mageshmp@mgspooja·
மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே இந்நாளைத் தொடங்குங்கள்.. சிரிக்காத நாட்கள் அணைத்தும் விரியமான நாட்களே.. இனிய காலை வணக்கம்..!!☕🌹☕🌹 #கோகுலத்தின்_மன்னன்_MP
தமிழ்
7
7
19
443
nagendra m retweetledi
Jerold
Jerold@Jerold25961839·
கால் இழந்த மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவருக்கு நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா தனது கையால் செயற்கை கால் பொருத்தி விட்டு நெகிழ்ச்சி #SuperStar #RajiniKanth #SoundaryaRajiniKanth #
தமிழ்
2
330
1.3K
36K
mageshmp
mageshmp@mgspooja·
நம்முடன் பழகும் உறவுகளின் இதயத்தை ரசித்திருக்கும் வரை நாம் மிகவும் அழகானவர்களாகவே காட்சி தருவோம்🌹☕ இனிய காலை☕🌹☕ #கோகுலத்தின்_மன்னன்_MP
தமிழ்
9
11
25
654
SSR 🐘
SSR 🐘@SSR_Sivaraj·
தத் பதம்….! நனவின் நனவாகி நாலாம் துரியம்
தனதுயிர் தெம்பதம் ஆமாறு போல
வினையறு சீவன் நனவாதி யாகத்
தனைய பரதுரி யந்தற் பதமே. விளக்கம்:- நனவின் நான்காம் நிலை ஆகும் சீவ துரியம். இங்கு சீவன் ‘த்வம்’ பதத்தை அடைகின்றது. இங்கு சீவனின் கன்மங்கள் முடிவடைகின்றன. சாக்கிரதத்தில் உள்ள சீவதுரிய நிலையில் இருந்து முன்னேறி சீவன் பரதுரியத்தை அடைகின்றது. பரதுரியத்தில் உள்ள துரியமே நின்மல சாக்கிரம் என்ற நிலை. இதை முதலாகக் கொண்ட நான்கு நிலைகளில் உள்ள நின்மல துரியத்தை அடைந்து அதையும் கடந்த துரியாதீதத்தில் சீவன் ‘தத்’ பதத்தை அடையும். #தினம்_ஒரு_திருமந்திரம் #நோக்கம்சிவமயம் #வீரசைவம் எம்பெருமான் தரிசனத்துடன் எம் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள் 🙏
தமிழ்
3
19
144
1.3K