Sathya Seelan V K (மோடியின் குடும்பம்)
2.3K posts

Sathya Seelan V K (மோடியின் குடும்பம்)
@nationfirst1925
Entrepreneur, Disciple of Father of Nation - Netaji Subash Chandra Bose, Baba Sahib Ambedkar, Swami Vivekanandha, Veer Savarkar, Nation First is Secularism...





காவேரி ஆற்றில் புதிய அணைகள் கட்ட முயலும் கர்நாடக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வரும் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கும் இந்த முயற்சி, தமிழக மக்களின் உரிமையை பறிக்கும் செயலாகும். காவேரி என்பது ஒரு மாநிலத்தின் சொத்து அல்ல, இரு மாநில மக்களின் வாழ்வாதார நதி. உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும், காவேரி மேலாண்மை ஆணையத்தின் நடைமுறைகளையும் மீறி ஒருதலைப்பட்சமாக அணைகட்ட முயல்வது கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிரானது. தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு கர்நாடக அரசின் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழர்களின் நீர்வள உரிமைக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி என்றும் உறுதியாக குரல் கொடுக்கும். @INCTamilNadu















Why this guy can't understand simple thing, That's occupied land before it's owned by Pallavas then Cholas Then it's Nayaks and British now Its Tamils, just because First recorded evidence is in Nayak time, They don't become founder of this land








