Kamalesh Pandian

1.6K posts

Kamalesh Pandian banner
Kamalesh Pandian

Kamalesh Pandian

@nellai94

Politicians and Pol Parties

Tamil Nadu, India Katılım Eylül 2016
51 Takip Edilen39 Takipçiler
Kamalesh Pandian retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் நாளை : அந்தியூர் சட்டமன்ற தொகுதி. #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
தமிழ்
46
417
568
4.2K
Kamalesh Pandian retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
ஒரு 15 வயது சிறுமியை பிறப்பு உறுப்பில் எட்டி உதைக்கும் தைரியம் எங்கிருந்து வந்தது? திமுக இளைஞரணி என்பதால் உதயநிதி காப்பாற்றுவாரா? அராஜகம் செய்வதற்கென்றே அறிவாலயத்திலும், அன்பகத்திலும் தனி பயிற்சிப் பிரிவு எதேனும் இருக்கிறதா? "சட்டம் எல்லோருக்கும் சமம்- திமுகவினரைத் தவிர" என்பதே எழுதப்படாத விதியாக இந்த விடியா ஆட்சியில் இருக்கிறது. இந்த காலம் மாறப் போகிறது... திமுக குண்டர்களுக்கு சட்டப்பூர்வமான "உரிய மரியாதை"யை காட்டும் மக்களின் @AIADMKOfficial அரசு விரைவில் வரப்போகிறது! #DMKFailsTN
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
48
675
985
19.7K
Kamalesh Pandian retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
கேடுகெட்ட திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலம் தமிழ்நாடு தான்!! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
தமிழ்
42
294
365
2K
Kamalesh Pandian retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
பெண்களே.... விடியா திமுக ஆட்சியில் நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்களா? சிந்திப்பீர்! உங்களுக்கு பாதுகாப்பான, முன்னேற்றத்திற்கான எதிர்காலம் உள்ள நாளைய அஇஅதிமுக ஆட்சிக்கு வாக்களிப்பீர்! 🌱 #SayYesToWomenSafety #SayYesToAIADMK
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
56
366
440
3.2K
Kamalesh Pandian retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி. ஒரு சிறுமி தன்னுடைய வீட்டின் அருகிலேயே கூட நிம்மதியாக பாதுகாப்பாக விளையாட முடியாத சூழ்நிலையை உருவாக்கியது தான் ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் சாதனையா? உங்கள் ஆட்சியில் குழந்தைகள் நிம்மதியாக விளையாட கூட முடியவில்லை, இப்படியிருக்கும் நிலையில் வெல்லும் பெண்கள் மாநாடு நடந்த உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது பொம்மை முதல்வர் @mkstalin அவர்களே! குழந்தைகள் முதல் முதியோர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத இந்த கொடிய ஆட்சி இனியும் வேண்டுமா? சிந்திப்பீர்! #DMKFailsTN
தமிழ்
68
503
553
4.1K
Kamalesh Pandian retweetledi
EPS Enum Naan
EPS Enum Naan@EPSEnumNaan·
திமுகவின் வாக்குறுதி புத்தகம் பெரியது, ஆனால் நிறைவேற்றம் என்றும் பூஜ்யம் தான் 😡 DMK promised many changes, But we got the same old politics 🤦😠 #ByeByeStalin #EdappadiPalanisamy #election2026 #EPSfor2026CM #electionmanifesto #மீண்டும்_வேண்டும்_எடப்பாடியார் #EPSfor2026 #வெல்லட்டும்_இரட்டைஇலை #dmkatrocities #DMKFails #DMKFailsTN #dmkcorruption #tnpolitics #ADMK4TN #DMKDestroyedTN
EPS Enum Naan tweet media
1
58
63
461
Kamalesh Pandian retweetledi
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
AIADMK - SayYesToWomenSafety&AIADMK@AIADMKOfficial·
வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 2,000/- ரூபாயும்; +2 வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 1,000/- ரூபாயும், உதவித் தொகையாக வழங்கப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. #EPSfor2026 #எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
தமிழ்
65
352
511
8.1K
Kamalesh Pandian retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
ஓசூரில் அரசு ஊழியரை காரை ஏற்றி படுகொலை செய்த திமுக நிர்வாகியின் மகன். அதிகார திமிரில் அராஜகம் செய்வதற்கு திமுக உறுப்பினர் என்பது அடையாள அட்டையா என்ன! சட்டம் ஒழுங்கை காக்க சர்வாதிகாரியாக மாறுவேன் என மார்தட்டிய அந்த போலி மாவீரர் @mkstalin இப்போது என்ன பதில் கூறப் போகிறார்? அறிவாலயம்- இங்கே அராஜகம் செய்ய கற்றுத்தரப்படும் என விளம்பரப் பலகை மட்டும் தான் நீங்கள் இன்னும் வைக்கவில்லை! யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையை தமிழகத்தில் உருவாக்கிவிட்டு, யாரையும் பின்தங்க விடமாட்டோம் என தம்பட்டம் மட்டுமே அடித்துக் கொண்டிருப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை பொம்மை முதல்வர் அவர்களே! #DMKFailsTN #ByeByeStalin
தமிழ்
58
490
586
4.7K
Kamalesh Pandian retweetledi
Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK
மதுரவாயல் & பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதிகளின் சார்பில் நடைபெறும் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் பிரச்சார மைதானத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள்!!
தமிழ்
27
237
331
2K
Kamalesh Pandian retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
"அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ. 1000" என்று வாய்கிழிய 2021-ல் தேர்தல் வாக்குறுதி அளித்தது யார்? அதை இன்று வரை முழுமையாக நிறைவேற்றினீர்களா @mkstalin அவர்களே? 28 மாதங்கள் ரூ.1000 கொடுக்காமல் வஞ்சிக்கப்பட்டதை @AIADMKOfficial தொடர்ந்து சுட்டிக்காட்டிய பிறகுதானே, அரைகுறையாக திட்டத்தை துவக்கினீர்கள்? இந்த உண்மையைச் சொன்னால் எதற்கு உங்களுக்கு கோபம் வருகிறது பொம்மை முதல்வரே? "Ongoing Scheme"-களை தேர்தல் ஆணைய நடத்தை விதிகள் கட்டுப்படுத்த முடியாது என்ற அடிப்படை விதிகள் கூட பொம்மை முதல்வருக்கு தெரியவில்லையா? அல்லது, தெரிந்தும் வேண்டுமென்றே நடிக்கிறீர்களா? இப்படி உண்மைக்கு கொஞ்சம் கூட நெருக்கமற்ற Conspiracy Theory-களை மட்டுமே வைத்துக்கொண்டு, இன்னும் எத்தனை நாட்கள் பூச்சாண்டி அரசியல் செய்து மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்? "எனது சகோதரிகள் கணக்கில் வரவு வைத்துள்ளேன்" என்று மார்தட்டுகிறீர்களே... அப்படியென்றால், தகுதி இல்லை என்று நீங்கள் நீக்கிய ஏறத்தாழ ஒரு கோடி தமிழ்ப் பெண்கள் உங்களுடைய சகோதரிகள் இல்லையா? Copy, Paste செய்வது, ஸ்டிக்கர் ஒட்டுவது, அஇஅதிமுக திட்டங்கள் மீது, அதன் பலன்கள் மீது சவாரி செய்வது என இப்படியே ஐந்தாண்டுகளைக் கடத்தியிருப்பது யாரென்று மக்களுக்கு தெரியாதா? இல்லந்தோறும் உங்கள் மகளிர் ராணுவப் படை செல்லும் போது, "திமுக ஆட்சி பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி" என்று சொல்லி பிரச்சாரம் செய்ய முடியுமா? சொல்லித்தான் பாருங்களேன்! திமுக எனும் ஓடாத ஓட்டை எஞ்சினை, மக்கள் விரட்டி அடிக்கப் போவது தான் இந்த சட்டமன்றத் தேர்தலின் ஒரே Narrative! #ByeByeStalin
தமிழ்
168
744
1.5K
57.4K
Kamalesh Pandian retweetledi
EPS Enum Naan
EPS Enum Naan@EPSEnumNaan·
EPS-ன் 3ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதி 🌱 சிறு வணிகர்களின் கூட்டுறவு வங்கிக்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் 🙏 #EdappadiPalanisamy #electionmanifesto #election2026 #EPSfor2026 #அஇஅதிமுக_தேர்தல்வாக்குறுதிகள் #வெல்லட்டும்_இரட்டைஇலை #மீண்டும்_வேண்டும்_எடப்பாடியார் #AIADMKManifesto #manifesto #EPSfor2026CM #ADMKfor2026 #ADMK4TN #ByeByeStalin #dmkatrocities #DMKFails #DMKFailsTN #ஈபிஎஸ்வாக்குறுதிகள்
EPS Enum Naan tweet media
தமிழ்
2
61
75
497
Kamalesh Pandian retweetledi
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
AIADMK - SayYesToWomenSafety&AIADMK@AIADMKOfficial·
மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, மக்களின் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக 10,000/- ரூபாய் வழங்கப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. #EPSfor2026 #எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
தமிழ்
72
350
506
6.8K
Kamalesh Pandian retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
சேலம் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் பயன்பாடற்று கிடக்கும் கடை வளாகத்தில் மாணவர்கள் கூட்டாக சேர்ந்து கஞ்சா புகைக்கும் காணொளி வெளியாகி இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மாணவர்கள் கையில் கஞ்சா தங்குதடையின்றி புழங்குவது, அனைத்து வகையிலும் இந்த அரசு தோல்வியுற்றிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு. மக்கள் நலனில் ஸ்டாலின் அரசுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்பதற்கும் இதைவிடவும் வேறேதனும் சாட்சி வேண்டுமா? இந்த அரசு பொறுப்பேற்றது முதலே கஞ்சா போன்ற போதை பெருட்களின் நடமாட்டம் தங்குதடையின்றி நடப்பதை நாங்கள் பல்வேறு முறை எடுத்துரைத்தும் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுக்காததன் விளைவுதான் இன்றைக்கு பள்ளி மாணவர்களிடத்தில் கூட போதை பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தன் மகனை துணை முதல்வர் ஆக்குவதில் காட்டிய ஆர்வத்தில் ஒரு பாதியேனும் போதை பொருள் நடமாட்டத்தை ஒழிப்பதில் இந்த பொம்மை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காட்ட வேண்டுமென வலியுறுத்துகிறோம். #DrugsMafiaKazhagam
தமிழ்
85
372
456
6.7K
Kamalesh Pandian retweetledi
த‌ச்சை என்.கணேசராஜா -SayYesToWomenSafety& AIADMK
நெல்லை சந்திப்பு கொக்கிரகுளத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது #admk #admkofficial #admkitwings🇾🇪🌱 #admk_ngr🙏🌱🇾🇪 #nellai_ngr
த‌ச்சை என்.கணேசராஜா -SayYesToWomenSafety& AIADMK tweet mediaத‌ச்சை என்.கணேசராஜா -SayYesToWomenSafety& AIADMK tweet mediaத‌ச்சை என்.கணேசராஜா -SayYesToWomenSafety& AIADMK tweet media
தமிழ்
0
3
3
30
Kamalesh Pandian retweetledi
EPS Enum Naan
EPS Enum Naan@EPSEnumNaan·
பிரச்னையை எதிர்கொள்ளும் திறன் விஜயிடமில்லை 🤦 ஒரு பிரச்னைக்கே 72 நாள் காணாமல் போய்விடுவார்... #Vijay #TVKVijay #EdappadiPalanisamy #TVK #SalemTVKMeeting #TVKMeeting
EPS Enum Naan tweet media
தமிழ்
4
62
79
612
Kamalesh Pandian retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle? அப்பா-வால சினிமா உள்ள வந்தீங்க... வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார் @rajinikanth, புரட்சிக் கலைஞர் @iVijayakant ஆகியோரைப் பார்த்து COPY PASTE uu.... அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் Legacy-யை திருடி, COPY PASTE uu... இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க? "தி.மு.க. எதில் எல்லாம் Out Of Control" என்பதை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களும், மாண்புமிகு புரட்சித் தமிழர் ஆணைக்கிணங்க நாமும் பதிவிட்டதைப் பார்த்து Copy அடித்து யாரோ எழுதிக் கொடுத்ததை, "Action" என்று சொன்னதும் அடி மாறாமல் ஒப்பித்துள்ளார் பனையூர் பண்ணையார் நடிகர் @actorvijay...!! சொந்தமாக ஒரு வரியையே பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி கேள்வி கேட்கலாமா? கோவில் வாசலில் உடைக்கப்படும் தேங்காய் சில்லுகளைப் பொறுக்கி எடுப்பது போல, மற்ற கட்சிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டு கட்சி என்ற பெயரில் ஒரு வாட்சப் குழுவை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள், "அடுத்த கட்சிகளை கலைத்து விட்டு வாருங்கள்" என்று சவால் விடுவது சிரிப்பாக உள்ளது. உங்களுக்கு அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லை என்பதற்காக எங்கள் இயக்கத்தின் தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுத் திரிபவர் தானே நீங்கள்? எங்கள் பெரியாரின் பெயரில், எங்கள் அண்ணாவின் பெயரில், எங்கள் புரட்சித் தலைவரின் பெயரில் சவாரி செய்வதை நீங்கள் நிறுத்துங்களேன் பார்ப்போம்! எங்கள் முழக்கம் இன்றும் "அண்ணா நாமம் வாழ்க!" தான்! நாங்கள் என்றென்றும் புரட்சித் தலைவரின் "இரத்தத்தின் இரத்தமான" உடன்பிறப்புகள் தான்! நாங்கள் இன்றும், என்றும் முன்நிறுத்துவது எங்கள் இதயதெய்வம் "அம்மாவின் ஆட்சி"யைத் தான்! "அம்மாவின் ஆட்சி அமைய அணிலாய்" இருந்ததாக சொல்லிய உங்களை, மிகப்பெரிய துயரத்தின் போது, 41 பேர் மரித்த போது பேசக்கூடாது என்ற "அம்மா கற்றுத் தந்த" அரசியல் பண்போடு தான் மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் நாகரிகத்தோடு நடந்துகொண்டார். அப்புறம் பனையூர் பண்ணையாரே... இந்த FDFS டிக்கெட்டெல்லாம் 2000 ரூபாய்-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா? அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 வருஷ கொள்ளை அனுபவம் இருக்கு தானே? கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க போங்க Uncle!
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
277
918
1.6K
104.3K
Kamalesh Pandian retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
ஜாதிய வன்மத்தோடு பட்டியலின மக்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அமைச்சர்கள்!! #DMKFailsTN #StalinFailsTN
தமிழ்
69
488
585
4.8K
Kamalesh Pandian retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்காத காரணத்தினால் திமுக அரசு சர்வாதிகார ஆட்சியை நடத்துகிறது மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தமிழ்
64
476
599
4K
Kamalesh Pandian retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
தேர்தல் நடக்கும் ஆண்டில் மட்டும் ஸ்டாலினுக்கு கோடை காலம் கண்ணுக்கு தெரிகிறதா?? - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள். #அஞ்சி_ஆயிரம்
தமிழ்
57
457
550
3.8K
Kamalesh Pandian retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
தேர்தல் நடைபெறும் போது நடைமுறையில் இருக்கும் திட்டத்தை திட்டத்தை நிறுத்த முடியாது என்பதை நன்கு அறிந்தும் மகளிர்களை ஸ்டாலின் ஏமாற்ற நினைக்கிறார்!! - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள். #அஞ்சி_ஆயிரம்
தமிழ்
60
453
517
3.3K