நிலவன் - Nilavan Journalist

1.4K posts

நிலவன் - Nilavan Journalist banner
நிலவன் - Nilavan Journalist

நிலவன் - Nilavan Journalist

@nilavanjournal1

தேசியத் தலைவரிடம் ஆடல்செல்வன் விருது பெற்றவன், போராளி ,உளவளத்துணை மற்றும் சமூகப் பணியாளர். கலைஞர்,எழுத்தாளர் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்.

Australia Katılım Mart 2022
3 Takip Edilen1.5K Takipçiler
Sabitlenmiş Tweet
நிலவன் - Nilavan Journalist
"வாதத்தில் தோற்றவன் அவதூறை கையிலெடுக்கிறான்"என்பது பண்டைய கிரேக்க தத்துவஞானி சாக்கிரடீசின் பொன்மொழி. ஒரு விவாதத்தில் தர்க்கரீதியாகவும், அறிவார்ந்த முறையிலும் தோற்கடிக்கப்பட்டவர், தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவதூறு அல்லது அவமானமான வார்த்தைகளைப் பயன்படுத்துவார்.
நிலவன் - Nilavan Journalist tweet media
தமிழ்
1
5
16
1.8K
நிலவன் - Nilavan Journalist
முன்னாள் போராளியும் மாவீரர் ஜஸ்ரினின் சகோதரனுமான வாசு என்ற சந்தனம் சண்முகராஜா (திருகோணமலை) அவர்கள் சாவடைந்துள்ளார். அவருக்கு எமது இறுதி வணக்கம். அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களையும் தெரிவிக்கிறோம்.
நிலவன் - Nilavan Journalist tweet media
தமிழ்
0
1
10
230
நிலவன் - Nilavan Journalist
சுந்தரசிவம் வசந்திராதேவி போராளி ராசாத்தி 27.03.2026 வெள்ளிக்கிழமை சாவடைந்தார் இறுதிக்கிரியைகள் 29/03/2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 A-9 வீதி புளியங்குளத்தில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று புகழுடல் தகனக்கிரியைகளுக்காக புளியங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்
நிலவன் - Nilavan Journalist tweet media
தமிழ்
0
0
1
30
நிலவன் - Nilavan Journalist
போராளி ஜோசப் வின்சன் சமரக்கொடி அவர்கள் 23.03.2026 அன்று சாவடைந்துள்ளார். அவருக்கு எமது இறுதி வணக்கம்
நிலவன் - Nilavan Journalist tweet media
தமிழ்
0
0
1
62
நிலவன் - Nilavan Journalist
உலக அரசியல் தமிழீழப் போராட்டத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்தது. பிராந்திய மற்றும் உலக சக்திகளின் நலன்கள், பாதுகாப்பு அரசியல் மற்றும் புவிசார் போட்டிகள் ஆகியவை இலங்கை அரசின் நிலையை பலமுறை வலுப்படுத்தியதுடன், தமிழர் அரசியல் இலக்குகளை அடைவதை சிக்கலாக்கியுள்ளன.
தமிழ்
0
0
1
43
நிலவன் - Nilavan Journalist
தமிழர் அரசியல் தற்போதைய நிலையில் ஒற்றுமையற்றது, நீண்டகாலத் திட்டமிடலை தவறவிட்டது, சர்வதேச சக்திகளை முழுமையாகப் பயன்படுத்தவில்லை, எனவே அரசியல் முன்னேற்றம் மற்றும் கூட்டு உரிமை அடைய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்
0
0
0
37
நிலவன் - Nilavan Journalist
விசுவமடு மேற்கு அதிசய விநாயகர் வீதி முல்லைத்தீவைச் சொந்த இடமாக கொண்டவரும் போராளியும் விசுவமடு மத்தி சனசமூக நிலையத்தின் உறுப்பினரும் முன்னாள் உப தலைவர், செயலாளருமான #அமரர் #காசிநாதன் #மதிவண்ணன் (மதி) அவர்கள் இவ்வுலக வாழ்வினை நீத்துள்ளார்.. அவருக்கு எமது இறுதி வணக்கம்.
நிலவன் - Nilavan Journalist tweet media
தமிழ்
1
0
2
165
நிலவன் - Nilavan Journalist
பிப்ரவரி 21 திருச்சியில் நடக்கவிருக்கும் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டிற்கு வரவிருக்கும் உறவுகள் உங்கள் வருகையை கீழ்க்காணும் இணைப்பில் பதிவு செய்யுங்கள்.!👇🏽 makkalinmaanadu.naamtamilar.org #மக்களின்_மாநாடு2026
நிலவன் - Nilavan Journalist tweet mediaநிலவன் - Nilavan Journalist tweet mediaநிலவன் - Nilavan Journalist tweet media
தமிழ்
0
0
1
111
நிலவன் - Nilavan Journalist
சமீபகாலமாக உலக அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வரும் Jeffrey Epstein விவகாரத்தில், தற்போது அமெரிக்க நீதித்துறை (DOJ) வெளியிட்டுள்ள புதிய ஆவணங்கள் தீயாய் பரவி வருகின்றன. இதில் ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணத்தில் 188 தடவைகள் இலங்கையின் பெயர் உண்மைகளைக் கண்டறிய ஆவணங்கள் விரிவாகஆய்வு
நிலவன் - Nilavan Journalist tweet media
தமிழ்
0
1
1
187
நிலவன் - Nilavan Journalist
காந்தரூபன் அறிவுச்சோலையில் பராமரித்த முன்னைநாள் அன்புமணி அண்ணா அவர்கள் இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு சாவடைந்துள்ளார்.
தமிழ்
0
0
0
35
நிலவன் - Nilavan Journalist
போராளி அன்புமணி (காந்தரூபன் அறிவுச்சோலை) (புதுக்குடியிருப்பு) அவர்கள் 07.02.2026 அன்று இவ்வுலக வாழ்வினை நீத்துள்ளார்... அவருக்கு எமது இறுதிவணக்கம்.
நிலவன் - Nilavan Journalist tweet media
தமிழ்
4
5
5
177
நிலவன் - Nilavan Journalist
தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பில் தொல்திருமாளவன் தெரிவித்த கருத்தை மீளப்பெறவேண்டும் .
தமிழ்
0
2
8
199
நிலவன் - Nilavan Journalist
யாழ் பல்கலைக்கழத்தில் இன்று பெப்ரவரி 4 ஆம் திகதி புதன்கிழமை சுதந்திர கரிநாள் கொடி ஏற்றப்பட்டது. சிறிலங்கா அரசின் 78 ஆவது சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாள் என்பதை சிறிலங்கா அரசுக்கு கூறும் முகமாக யாழ் பல்கலைக்கழத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது.
நிலவன் - Nilavan Journalist tweet mediaநிலவன் - Nilavan Journalist tweet media
தமிழ்
0
1
1
105
நிலவன் - Nilavan Journalist
“இந்தி எதிர்ப்புப் போரில் திராவிடப் பித்தலாட்டம்” நூலைப் படித்தால் திருட்டு திராவிடத்தின் வரலாறு எவ்வளவு பித்தலாட்டமானது என்பதை நம்மால் எளிதாக உணர முடியும்.
தமிழ்
0
0
0
40
நிலவன் - Nilavan Journalist
இந்தி எதிர்ப்பு எவ்வளவு பித்தலாட்டமானது என்பதை சிவானந்த அடிகள் சான்றுகளுடன் சாட்டை கொண்டு தோலுரித்துக் காட்டியிருப்பது மறுக்க முடியாத உண்மை திமுகவின் பித்தலாட்டம் பற்றி சிவானந்த அடிகள் எழுதிய..
தமிழ்
1
0
0
44
நிலவன் - Nilavan Journalist
சென்னை புத்தகக் கண்காட்சி-தமிழம் பதிப்பகம் மீள் வெளியீடு செய்த “இந்தி எதிர்ப்புப் போரில் ஈ.வெ.ரா.வின் பித்தலாட்டம்” நன்றி தமிழம் செந்தில்நாதன் புத்தகத்தைப் பரிசளித்தார் இயக்குனர் சோழன் மு.களஞ்சியம்
நிலவன் - Nilavan Journalist tweet mediaநிலவன் - Nilavan Journalist tweet media
தமிழ்
1
0
0
62