Sabitlenmiş Tweet

கொரோனா கிட்டதட்ட என் உடலை நார் நாராய் கிழித்துபோட்டுவிட்டது.
10 அடி நடந்தாலே சில நிமிடங்களுக்கு ஓய்வு தேவைப்படும் நிலை.
இழந்த என் உடலையும் மனதையும் மீட்டெடுக்க எனக்குள் நானே நடத்திய போரின் முடிவு இது!
2021 பலரையும் போல எனக்கும் மறக்க முடியாத ஆண்டு
m.facebook.com/story.php?stor…

தமிழ்

