Nirmalkumar (அண்ணாமலை தம்பி)
231 posts

Nirmalkumar (அண்ணாமலை தம்பி)
@nirmalkumar0002
Tenkasi
Tenkasi, India Katılım Ağustos 2013
703 Takip Edilen351 Takipçiler

wetheleader.org
என்றும் உங்களுடன் பக்க பலமாக துணை நிற்போம்!
#மாறுவோம்_மாற்றுவோம்
@annamalai_k @balaji_utham @JaiKamali_TNBJP

தமிழ்


இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன.
உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்



#பாஜகவை தொட்டால் #தவெக எனும் கட்சியே இ****து ஜோசப் #விஜய் அவர்களே! #BJP4IND @annamalai_k real singam🔥🚩
தமிழ்

#ராஜாவாகும்_கனவில்_OPS
ஐயா முதலில் என்ன சொன்னார் #எம்ஜிஆர் #ஜெயலலிதா வளர்த்த கட்சியை #காக்க வேண்டும் என்று!
#துரோகிகள் கைகளில் #கட்சி செல்லக்கூடாது என்று!
தற்போது #எதிரியின் கூடாரத்துக்குள் #நுழைந்ததற்கான காரணம்???
அப்பொழுது அவரை #எடப்பாடியார் தள்ளி வைத்ததில் #தவறு ஒன்றும் இல்லை என்பது தற்சமயம் தெளிவாகி விட்டது.
#பதவி மோகம் அதற்காக எந்த #எல்லைக்கும் செல்லக்கூடிய நபர்தான் ஓபிஎஸ் என்பது இதன் மூலம் #நிரூபணம் ஆகி இருக்கிறது.
அது இல்லாமல் சபரீசனை சந்திப்பது #திமுக தலைவரை சந்திப்பது என அவர் பாஜகவிற்கு #பூச்சாண்டி காட்டும் முயற்சியில் தற்சமயம் ஈடுபட்டுள்ளார்.
உங்களை போன்ற #காலாவதியான அரசியல்வாதி என்றுமே பயனளிக்கப் போவதில்லை!
நீங்கள் காட்டும் பூச்சாண்டிக்கு #பாஜக அடிபணிய #போவதில்லை!!!

தமிழ்


#தமிழன் கங்கையை #வெல்வான் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - கனிமொழி!
ஆம் அந்த #தமிழனின் பெயர் #அண்ணாமலை @annamalai_k

தமிழ்












