ஸ்ரீ

20.4K posts

ஸ்ரீ banner
ஸ்ரீ

ஸ்ரீ

@nivas_2602

CSKian 💛 | MSD | RoHIT | ABD | Sangakkara | Mcgrath | Shreyas Iyer | Movies 🎥🍿| Reviews | Social Media Nomad 🍁 | Software engineer

Somewhere on earth Katılım Ağustos 2019
2.3K Takip Edilen10.1K Takipçiler
Sabitlenmiş Tweet
ஸ்ரீ
ஸ்ரீ@nivas_2602·
By watching all the current events, I’m sensing 2011 history repeats. I’m pinning this post. Let’s see what happens and hope for the best. காலம் பதில் சொல்லும் ⏳
English
2
3
13
6K
ஸ்ரீ
ஸ்ரீ@nivas_2602·
@Senthilvel79 Next time nalla actors ah vechi try panna solu man. Nallave ila. I want more emotion.
English
0
0
1
83
Senthil
Senthil@Senthilvel79·
வீடியோ வேற லெவல்…. பாருங்க புரியும்
தமிழ்
120
385
1K
39.4K
ஸ்ரீ
ஸ்ரீ@nivas_2602·
வெண்ண, இதுக்கு தான் நீ தீம்கா ல இருந்து வெளிய வந்தியா டா?
ஸ்ரீ tweet media
தமிழ்
0
0
2
137
ஸ்ரீ retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, சகோதரி ஒருவரது வீட்டின் சுவரில் அவரது அனுமதியின்றித் தங்களது கட்சி ஸ்டிக்கரைச் சிலர் ஒட்டியுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த, கைக்குழந்தையுடன் உள்ள இன்னொரு சகோதரியையும் அவரது வீட்டில் இருந்தவர்களையும் சம்பந்தப்பட்டவர்கள் தாக்கியதாகவும் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் சமூக வலைத்தளங்களில் காணொளிப் பரவி வருகிறது. மகளிர் மீதான இத்தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி, வீட்டுச் சுவரில் ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்ற நிபந்தனை உள்ளது. அதை மீறியதோடு, தட்டிக் கேட்ட உரிமையாளரைத் தாக்கியுள்ளனர். இந்த அடாத செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விசில் புரட்சியால் வெற்று விளம்பர மாடல் ஆட்சி அவ்வளவுதான், இனி கல்லாப் பெட்டியை நிரப்ப முடியாது என்கிற கோபத்தில் சிலர் இருக்கின்றனர். வாக்குப் பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் பொதுமக்களை அவர்கள் அச்சுறுத்தி வருகின்றனர். வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி, மிரட்டி வருகின்றனர். இத்தகைய அராஜகப் போக்கைக் காவல் துறை தடுத்து நிறுத்த வேண்டும். மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்புப் பணிகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்
362
7K
16.1K
297K
Keerthi
Keerthi@Keerthi_InIT·
Manager is on leave today. Im off Tuesday and Wednesday. What a great way to kick off the week 😉 Good morning folks ...
English
31
2
108
1.3K
ஸ்ரீ
ஸ்ரீ@nivas_2602·
@DrSharmila15 முதல்ல குடுத்த நீட் ரத்து வாக்குறுதிய நிறைவேத்த வாக்கு புன்னகை இல்ல, இதுல காபி அடிக்கிறாங்களாம். வாய தொறந்தா பொய். கொஞ்சம் நேரம் அனத்தாம இருமா, அப்ரமா மதுரவோயல் தொகுதி பக்கம் வந்த அசிங்கமா கேட்டுட போறோம்.
தமிழ்
0
0
1
141
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
இந்த 7 வாக்குறுதிகளும் புதுசா இவனுங்களா யோசித்தது ஒண்ணுமில்லை … Google பண்ணினா தெரியும் …இதெல்லாம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் models தான். 👇 Madhya Pradesh Public Service Guarantee Act Karnataka Sakala Services Act UMANG app Public Financial Management System - Andhra / Telangana MyGov India UK Parliament Petitions Copy பண்ணியது பிரச்சனை இல்லை… ஆனா இதுல எதுவும் ஊழலை ஒழிக்குமா என்பதுதான் கேள்வி ?! App, card, dashboard எல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு … ஆனா ஊழல் எங்க நடக்குது தெரியுமா? அதிகாரி முடிவெடுக்கும் இடத்துல தான்! Card குடுத்தா corruption போயிடும்னா, இந்தியா லஞ்சமில்லா நாடா ஆயிருக்கும்! App launch பண்ணுறது easy… அதிகாரியை control பண்ணுறது தான் governance! Data manipulate பண்ண dashboard வெறும் ஒரு showpiece தான் ! Websiteல idea கேட்பது easy… அதை policy ஆக்குறது தான் தலைமை பண்பு ! 5 லட்சம் signatures வேண்டுமாம் ….யார் sign பண்ணுவாங்க? தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் அந்தளவு வாக்காளர்கள் இல்லை ?! போலி கையெழுத்துகள் முலம் organised mobilisation நடந்தால் ? இது pressure politics ஆகிவிடாதா?! வரி கூடாது, கடன் குறையணும், வருவாய் கூடணும்…. மூன்றையும் ஒரே நேரத்தில் செய்வது economics இல்லை ப்ரோ … MAGIC 😂 Superman வந்தாலும் சரி … Super app இருந்தாலும் சரி … லஞ்சம் ஊழல் ‘offline’ல தான் மேன் நடக்கும் Technology கொண்டு governance improve பண்ணலாம்… ஆனா அதுக்கு முதலில் governance வேணும் 😂 அதற்கு ஒரு திறமையான முதலமைச்சர் வேணும் ! தலைமை தற்குறிக்கு இது தெரியாதா ? 🙄🤦‍♀️ சும்மா AI வச்சு படம் காட்டாம … practical ஆ பேசுங்கடா 🤷‍♀️ #தவெக_பரிதாபங்கள் @TVKVijayHQ #TVK
46
31
69
4.2K
ஸ்ரீ
ஸ்ரீ@nivas_2602·
@Saattaidurai @TVKVijayHQ உன் வாயாலயே சொல்ல வெச்சான் பாத்தியா டா “விஜய் வந்தால்”னு. ஆக மொத்தம் எல்லாருக்கும் எதிரி இங்க விஜய் தான். பக்காவான ரூட்ல போற ண்ணா நீ @TVKVijayHQ
தமிழ்
1
0
1
108
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
விஜய் வந்தால் நாடு குட்டிச்சுவராய் போய்விடும் ! ப்ரோ கேட்டுச்சா @TVKVijayHQ
தமிழ்
239
1.4K
3.7K
45.3K
ஸ்ரீ
ஸ்ரீ@nivas_2602·
He started everything with Cycle in 2021, and wants to end with cycle in 2026.
English
0
0
4
98
ஸ்ரீ
ஸ்ரீ@nivas_2602·
@idumbaikarthi அவர் வாய திறக்கிறது இருக்கட்டும், நீ முதல்ல அவர் zip ல இருந்து வாய எடு. எப்ப பாரு விஜய் விஜய்னு.
தமிழ்
0
0
2
107
இடும்பாவனம் கார்த்திக்
எடப்பாடி தொகுதியில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பணம் பெற்றுக்கொண்டு விலை போய்விட்டதாகக் குற்றஞ்சாட்டுகிறார் ஆதவ் அர்ஜுனா. தனது கட்சியின் வேட்பாளரை அபகரித்த அதிமுக குறித்து இதுவரை விஜய் வாய்திறக்காததேன்?
தமிழ்
78
268
833
18.2K
ஸ்ரீ
ஸ்ரீ@nivas_2602·
@TVK_Dinshu Andha yechakkala ellathayum sollittu last oru oru ? Vechidraan 🤦🏻
Eesti
1
0
0
64
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 - 𝐕𝐨𝐭𝐞𝐅𝐨𝐫𝐓𝐕𝐊
ஆதாரம் காட்றா ஓங்கோலுக்கு பொறந்தவனே! தகவலாம் பாலிமர் செய்தி ஓனரோட பொண்டாட்டி ஊர்ல மேல போய்ட்டானு தகவல் 👍
Polimer News@polimernews

#JustNow || விஜயின் அறந்தாங்கி பிரச்சாரம் கூட்டம் ரத்து? #TVK | #TVKVijay | #TNElection | #Election2026 | #PolimerNews

தமிழ்
7
3
14
643
ஸ்ரீ
ஸ்ரீ@nivas_2602·
@ScorpionSu58042 Same here bro! Kandavanga face and speech pakka thevai illai. Ennoda account 20+ friends use panranga 😂😂 avangalum thappichiduvaanga.
Eesti
0
0
1
91
Surendar
Surendar@ScorpionSu58042·
திருட்டு திமுக விளம்பரங்கள், போலி வாக்குறுதிகள், ஸ்டாலினின் எரிச்சல் ஊட்டும் முகம் போன்றவை இல்லாமல் நிம்மதியுடன் YouTube பார்க்க. உடனே Youtube Premium subscribe செய்யுங்கள்... நல்லவேளை பல வருடமாக நான் உபயோகிப்பதால் கண்ட கருமத்தை பார்க்காமல் நிம்மதியாக இருக்கிறேன் 😃 #YoutubePremium #DMKAdFree
Surendar tweet media
தமிழ்
9
20
70
2.2K
Mama
Mama@SriniMaama16·
Mama tweet media
ZXX
10
93
1.8K
12.5K
Heisenberg ☢
Heisenberg ☢@internetumpire·
Bro wanted a Jadejaesque catch and unnecessarily made the catch harder for himself 😭
Heisenberg ☢ tweet media
English
24
283
5.5K
46.8K
ஸ்ரீ
ஸ்ரீ@nivas_2602·
@SriniMaama16 Give 40 to Sanju Give 40 to Jamie But give 20 to Noor for saving that 6. I think we will win this match by ~4-6 runs. That Noor’s save will save us today.
English
0
0
7
650
Mama
Mama@SriniMaama16·
RT if you'd like Jamie Overton to be adjudged the POTM ahead of Sanju! Vera level game changing spell!
English
19
515
2.4K
25.2K
Heisenberg ☢
Heisenberg ☢@internetumpire·
BEN STOKES WHO? WE IN CHENNAI STAN SER JAMIE OVERTON
English
26
238
3K
27.3K
ஸ்ரீ
ஸ்ரீ@nivas_2602·
@mkstalin விசில் சத்தம் கேக்க கூடாதுனு தலிவர் mute ல மேட்ச் பாக்குறார் போல 🫩
தமிழ்
0
0
6
584
ஸ்ரீ
ஸ்ரீ@nivas_2602·
@idumbaikarthi திரள்நிதி வாங்கி சொத்து சேர்ப்போர் கட்சி.
தமிழ்
1
0
4
369