Noolaham Foundation

485 posts

Noolaham Foundation banner
Noolaham Foundation

Noolaham Foundation

@noolaham

Non-profit, charitable organization founded to provide enhanced access to information sources about Sri Lankan Tamil speaking communities.

Jaffna Katılım Ekim 2010
1 Takip Edilen395 Takipçiler
Noolaham Foundation retweetledi
Marc-André Franche
Marc-André Franche@MAFrancheUN·
Great to learn about @noolaham's work digitizing & preserving Tamil documentary heritage, while expanding access to knowledge for students, researchers & communities. Important contribution to protecting history, memory & information for future generations. @unescoindia
Marc-André Franche tweet mediaMarc-André Franche tweet mediaMarc-André Franche tweet mediaMarc-André Franche tweet media
English
1
6
21
630
Noolaham Foundation
Noolaham Foundation@noolaham·
It is heartening to see Noolaham’s impact gain global recognition, highlighted by the recent visit of the UN Resident Representative and delegation.
English
0
1
1
50
Noolaham Foundation
Noolaham Foundation@noolaham·
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதியின் நூலக வருகை - 2026 ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதியும், இலங்கை அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான பொதுச்செயலாளர் பிரதிநிதியுமாகிய Marc-André Franche அவர்களும் மற்றும் அவரது குழுவினர்களும் வருகை தந்திருந்தார்கள்.
Noolaham Foundation tweet mediaNoolaham Foundation tweet mediaNoolaham Foundation tweet mediaNoolaham Foundation tweet media
தமிழ்
0
1
2
113
Noolaham Foundation
Noolaham Foundation@noolaham·
வரலாற்றின் பக்கங்களை ஆவணப்படுத்துவதில் எழுத்தாளர்களின் பங்களிப்பு - 2026 கனடாவிலிருந்து தெய்வேந்திரம் சண்முகராஜா (வீணைமைந்தன்) அவர்கள் தனது நூல்களை ஆவணப்படுத்துவதற்கும், திறந்த அணுகலில் பதிவேற்றம் செய்வதற்கான அனுமதி மற்றும் வாய்மொழி வரலாற்றினை வழங்குவதற்கும் வருகை தந்திருந்தார்
Noolaham Foundation tweet mediaNoolaham Foundation tweet mediaNoolaham Foundation tweet mediaNoolaham Foundation tweet media
தமிழ்
0
1
4
160
Noolaham Foundation
Noolaham Foundation@noolaham·
வரலாற்றின் பக்கங்களை ஆவணப்படுத்துவதில் எழுத்தாளர்களின் பங்களிப்பு அருட்சகோதரி ஜேம்ஸ் விக்ரரின் அவர்கள், தனது வாய்மொழி வரலாற்றையும், தனது நூல்களை நூலக நிறுவனத்தின் வலைத்தளத்தில் பதிவேற்றுவதற்கான அனுமதியையும் வழங்கியமைக்கு நூலக நிறுவனம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
Noolaham Foundation tweet mediaNoolaham Foundation tweet media
தமிழ்
0
0
0
36
Noolaham Foundation
Noolaham Foundation@noolaham·
Noolaham Foundation's Vacancy Announcement: Project officer (Open Educational Resource) Deadline: 31.03.2026
Noolaham Foundation tweet mediaNoolaham Foundation tweet mediaNoolaham Foundation tweet mediaNoolaham Foundation tweet media
English
0
2
1
349
Noolaham Foundation
Noolaham Foundation@noolaham·
வரலாற்றின் பக்கங்களை ஆவணப்படுத்த உதவுங்கள் ஆதாரம் 35 இதழ்கள் வெளிவந்தது. நூலக வலைத்தளத்தில் 16 இதழ்கள் இணைக்கப்பட்டுள்ளன. இன்னும் 19 இதழ்களைத் தேடி இணைக்கவேண்டியுள்ளது. நூலகத்தில் இணைக்கப்படாத இதழ்கள் இதழ் 09, இதழ் 17 தொடக்கம் 34 வரை. இந்த இதழினை முழுமைப்படுத்த உதவுங்கள்.
Noolaham Foundation tweet media
தமிழ்
0
3
4
424
Noolaham Foundation
Noolaham Foundation@noolaham·
ஈழத்து இடர்கால பொருளாதார, நிர்வாகத்துறை ஆவணங்கள் வடக்கு இலங்கையின் இடர்கால பொருளாதாரம் மற்றும் நிர்வாகம் தொடர்பான ஆவணங்களையும் வாய்மொழி வரலாறுகளையும் அடையாளம் கண்டு ஆவணப்படுத்தும் செயற்றிட்டம். tinyurl.com/m3ahw7bv ஊர்கூடி ஆவணப்படுத்துவோம் வாரீர் !
Noolaham Foundation tweet media
தமிழ்
0
0
1
25
Noolaham Foundation
Noolaham Foundation@noolaham·
வாசிகசாலை செயற்றிட்டம் tinyurl.com/zyrdd9xz இத்திட்டத்திற்கு உங்களின் ஆதரவை வழங்குங்கள். நீங்கள் வழங்குவது ஒரு நன்கொடை மட்டும் அல்ல, வாசிப்புக் கலாசாரத்தைக் காக்கும் ஒரு முதலீடு.
Noolaham Foundation tweet media
தமிழ்
0
1
3
35
Noolaham Foundation
Noolaham Foundation@noolaham·
நூலக வலைத்தளத்தில் பெண்கள் ஆவணக வலைவாசல் பெண்களாற் படைக்கப்பட்ட படைப்புகளதும் பெண்கள் தொடர்பான ஆவணங்களதும் சேகரிப்பு tinyurl.com/2v2xphwy ஆவணப்படுத்தலும் பெண்களின் எழுச்சிக்கு வலுவூட்டும் முக்கிய பணி என்பதைச் சர்வதேசப் பெண்கள் தினத்தில் நினைவூட்டுகிறோம்.
Noolaham Foundation tweet media
தமிழ்
0
1
2
60
Noolaham Foundation
Noolaham Foundation@noolaham·
திறந்த கல்வி வளங்கள் செயற்றிட்ட வலைத்தளத்தினை அணுகல், கற்கைநெறி தொடர்பான விடயங்களை பார்வையிடல், தரவிறக்கம் செய்து உபயோகித்தல் தொடர்பாக தென்மராட்சி வலய மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதனை ஒழுங்கமைத்த (Vision Global Empowerment) இற்கு நூலக நிறுவனம் சார்பில் நன்றிகள்
Noolaham Foundation tweet media
தமிழ்
0
0
1
21
Noolaham Foundation
Noolaham Foundation@noolaham·
முழுமைப்படுத்தப்பட்ட சிறப்பு மலர் மட்டக்களப்பு கண்ணகி கலை இலக்கியக் கூடல் அமைப்பினால் வெளியிடப்பட்ட கூடல் சிறப்பு மலரின் அனைத்து வெளியீடுகளையும் நீங்கள் தற்போது நூலக வலைத்தளத்தில் (noolaham.org) பார்வையிடலாம். ஊர்கூடி ஆவணப்படுத்துவோம் வாரீர்….
Noolaham Foundation tweet media
தமிழ்
0
0
1
27
Noolaham Foundation
Noolaham Foundation@noolaham·
நூலக நலன்விரும்பிகளின் வருகை - 2026 03.03.2026அன்று யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்திற்கு, ஐக்கிய இராச்சியம் சார்ந்து செயல்படும் நிதிப்பங்களிப்பாளர்களுள் ஒருவரான, கனகலிங்கம் ஈஸ்வரகுமார் அவர்களும் மற்றும் கந்தையா இராஜமனோகரன் அவர்களும் வருகை தந்திருந்தனர்.
Noolaham Foundation tweet media
தமிழ்
0
0
1
18
Noolaham Foundation
Noolaham Foundation@noolaham·
மட்டக்களப்பு எழுத்தாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு! உங்கள் படைப்புகளை நூலக நிறுவனத்துடன் இணைந்து பாதுகாக்க விரும்புகிறீர்களா? நூலக நிறுவனத்துடன் இணைந்து இப்பணியினைத் தொடர அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். ஊர்கூடி ஆவணப்படுத்துவோம் வாரீர்….
Noolaham Foundation tweet media
தமிழ்
0
1
2
101
Noolaham Foundation
Noolaham Foundation@noolaham·
நூலக நலன்விரும்பிகளின் வருகை - 2026 23.02.2026 திங்கட்கிழமை அன்று யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்திற்கு, கனடாவிலிருந்து வேலாயுதர் வேல்றைதன் (சகாப்தன்) அவர்கள் வருகை தந்திருந்தார். இவர் முன்னோர் ஆவணகம் செயற்றிட்டத்திற்கு நிதி அனுசரணையை வழங்கி வருகின்றார்.
Noolaham Foundation tweet media
தமிழ்
0
0
1
22
Noolaham Foundation
Noolaham Foundation@noolaham·
கிழக்கிலங்கையின் நாட்டார் பாடல்கள் பதிவோம்! பாதுகாப்போம்! பகிர்வோம்! கிழக்கிலங்கையின் நாட்டார் பாடல்கள், ஒரு பிரதேசத்தின் வாழ்வியல், பண்பாடு, உணர்வுகள், வரலாறு, தலைமுறை நினைவுகளைத் தாங்கிய உயிருள்ள மரபுரிமை ஆகும். ஊர் கூடி ஆவணப்படுத்துவோம்!
Noolaham Foundation tweet media
தமிழ்
0
0
2
48
Noolaham Foundation
Noolaham Foundation@noolaham·
மட்டக்களப்பின் ஆவணங்களை எண்ணிமப்படுத்துவோம்! மட்டக்களப்பின் வரலாறும் ஆவணமாக்கமும் – பிரதேசத்தின் வாழ்வும் வளர்ச்சியும்! நூலக நிறுவனத்துடன் இணைந்து இப்பணியினை தொடர அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
Noolaham Foundation tweet media
தமிழ்
0
0
1
23
Noolaham Foundation
Noolaham Foundation@noolaham·
18.02.2026 ஆம் திகதி புதன்கிழமை அன்று யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்திற்கு, சிங்கப்பூர் சார்ந்து செயற்படும் நிதிசேகரிப்பாளர்களுள் ஒருவரும், நூலக நிறுவன நிகழ்வுகள் செயல்முறையின் வழிகாட்டியுமான லட்சுமணன் லவன் அவர்கள் சிங்கப்பூரிலிருந்து வருகை தந்திருந்தார்.
Noolaham Foundation tweet media
தமிழ்
0
0
2
28
Noolaham Foundation
Noolaham Foundation@noolaham·
யாழ் சர்வதேச புத்தகத் திருவிழா இன்று (15.08.2025, வெள்ளிக்கிழமை) ஆரம்பித்துள்ள நிலையில், நூலக நிறுவனம் "இலக்கம் 1 இல்" தனது காட்சிக்கூடத்தை அமைத்துள்ளது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினர், "வட மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்," நூலக காட்சிக்கூடத்தை பார்வையிட்டார்.
Noolaham Foundation tweet media
தமிழ்
0
0
1
89
Noolaham Foundation
Noolaham Foundation@noolaham·
யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றம் நடாத்தும் சர்வதேச புத்தகத் திருவிழா – 2025 நூலக நிறுவனம் உங்களை வரவேற்கிறது! 6.1 மில்லியன் பக்கங்களைக் கொண்ட 174,285 அச்சு, பல்லூடக ஆவணங்கள், ஓலைச் சுவடிகளை ஆவணப்படுத்திய பயணத்தை நேரில் அறிந்து கொள்ளும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
Noolaham Foundation tweet media
தமிழ்
0
0
1
55