
“துரந்தர் தி ரிவெஞ்ச் படம் அற்புதமாக உள்ளது. அதன் ஒவ்வொரு பகுதியையும் வெகுவாக ரசித்தேன். ரன்வீர் சிங்கின் நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது."- ‘துரந்தர் 2’ படக்குழுவினருக்கு சிவ ராஜ்குமார் பாராட்டு
#Dhurandhar2 | #RanveerSingh | #ShivaRajkumar | #CinemaNews | #NakkheeranStudio

தமிழ்


















