
மதுரை உலகத் தமிழ் சங்கம் – தொல்காப்பியர் அரங்கில் நடைபெற்ற விழாவில், INTUC திரு. K.S.G. குமார் அவர்கள் எழுதிய “சமசக்தி பயணம்” எனும் நூலை மாண்புமிகு முனைவர் @ptrmadurai அவர்கள் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
புத்தகத்தின் முதல் பிரதியை, மதுரை Lady Doak கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலாளர் திருமதி. R. பியூலா ஜெயஸ்ரீ அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், திருமதி. சித்ரா கணபதி, திருமதி. பிருந்தா குமார், திரு. RTI.K. ஹக்கீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.




தமிழ்












