CHIEF
498 posts

CHIEF retweetledi
CHIEF retweetledi
CHIEF retweetledi
CHIEF retweetledi
CHIEF retweetledi
CHIEF retweetledi
CHIEF retweetledi
CHIEF retweetledi
CHIEF retweetledi

Highly recommend the below. This movement opens the fascia so well after about ten minutes that, if you aren’t used to opening your body up, you’ll finish and find other places signaling to be stretched out. This is how you take back your posture and fascia which, in turn, brings the flow of energy back to the body grid. Everything is Qi / Energy. When you open up the blockages and energy can flow, everything (including illness) is cleared out. I’ll attach a few more exercises in comments this evening when I’m able to find them and get back to my computer. There are a few 1-3 minute fascia + lymph flow exercises that can change your entire life.
Health & Nutrition Tips@healthnutritipz
8 hours of rest in just 10 minutes...
English
CHIEF retweetledi
CHIEF retweetledi

பொடுகு தொல்லையை மொத்தமாக நீக்கும்! இந்த ஹேர் மாஸ்க் '1' முறை போட்டாலே நல்ல ரிசல்ட்
உங்களுக்கு பொடுகு தொல்லை அதிகமாக இருந்தால் அவற்றை மொத்தமாக நீக்க உதவும் சில நேச்சுரல் ஹேர் மாஸ்குகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
🟠சூடான தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து அதை உச்சந்தலையில் தடவி சுமார் 10 நிமிடங்கள் மசாஜ் செய்து, பிறகு 30 நிமிடங்கள் ஊற வைத்துவிட்டு பின் மைல்டு ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்க வேண்டும்
🟠கொத்தமல்லி இலையை நன்கு மையாக அரைத்து அதில் 3 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து அதை உங்களது உச்சந்தலையில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். வாரத்திற்கு 1 முறை இப்படி செய்து வந்தால் பொடுகு முற்றிலும் நீங்கிவிடும்
🟠தயிரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அதை உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் அப்படியே ஊற வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் லேசான ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். தயிர் உச்சந்தலையை சுத்தம் செய்யும். எலுமிச்சை சாறு உச்சந்தலையில் இருக்கும் பொடுகு மற்றும் இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.
🟠1 ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்துவிட்டு பிறகு அதை காலையில் மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் 10 முதல் 12 செம்பருத்தி இலைகள் மற்றும் அரை கப் தயிர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுக்கவும். பிறகு அதை உங்களது உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு மைல்டு ஷாம்பு போட்டு குளிர்ந்த நீரில் குளிக்கவும்.
🟠ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையை ஊற்றி, அதனுடன் ஒரு கப் தயிர் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து பிறகு அதை உங்களது உச்சந்தலையில் நன்கு தலைவி சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு லேசான ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்க வேண்டும்.

தமிழ்
CHIEF retweetledi
CHIEF retweetledi
CHIEF retweetledi
CHIEF retweetledi
CHIEF retweetledi























