Sabitlenmiş Tweet
Sk Palanikumar Yadav
32.1K posts

Sk Palanikumar Yadav
@p_nikumar
Staunch Nationalist | Political Analyst | Advocate for Hindu Rights | Devotee of Lord Krishna | Scholar of Dharma | Championing the Voiceless.
Rameswaram, India Katılım Ekim 2018
336 Takip Edilen72.6K Takipçiler

@dmk_raja உன் வீட்டு தென்னைமரம் என்ன வெங்காயத்துக்கு அடுத்தவன் வீட்டு சுவரை தாண்டி போகுது மேன்?
உன் வீட்டு பொருள் பக்கத்து வீட்டுக்கு இளநீர் தருதுனா? 😂என்ன அர்த்தம்னு எங்ககிட்ட கேட்கிற? நீ மரத்தை ஒழுங்கா வளர்க்கல அப்டினு அர்த்தம்!
மரத்தை மட்டும் சொல்லல 🚶
தமிழ்
Sk Palanikumar Yadav retweetledi

Concluding a very productive visit to Italy. My discussions with Prime Minister Giorgia Meloni covered a wide range of sectors. A key outcome of the visit was our decision to elevate India-Italy ties to a Special Strategic Partnership, which will add new momentum to our cooperation in the years to come.
I thank Prime Minister Meloni, the Government of Italy and the wonderful people of Italy for their friendship.
@GiorgiaMeloni
English

#GoodNews
கஷ்டப்பட்டு படிக்க வெச்சதுக்கு பையன் நல்ல மார்க் வாங்கிருக்கான் பிரெண்ட்ஸ்.. 🤗
கம்ப்யூட்டர் சயன்ஸ் குரூப் எடுக்கணும்னு விருப்பப்படுறான்.
#sslcResult

தமிழ்
Sk Palanikumar Yadav retweetledi


ரவுடித்தனம் செய்பவர்களுக்கு பாஜக இனிமேல் சகிப்புத்தன்மையோடு இருக்காது!🔥
மேற்கு வங்காளத்தில் காலையில் தான் ரணகளம். காவல்துறையினர் மீது கல்லை எடுத்து எரிந்தனர் மம்தா கும்பல்.. பல காவலர்கள் படுகாயம்
சம்பவ இடத்திற்கே அதிரடியாக வருகை தந்தார் முதலமைச்சர்
காவல்துறை அதிகாரிகளே கூட எதிர்பாராத ஒரு செயல் இது.
"காவலர்கள் காயமடையும் போது, காவல்துறை அமைச்சர் குளிர்சாதன வசதி கொண்ட அறையில் அமர்ந்துகொண்டே அதைப் வேடிக்கை பார்த்த அந்தப் பழைய நாட்கள் முடிந்து விட்டன.
இப்போது வங்கத்தில் ரவுடித்தனம் முடிவுக்கு வந்துவிட்டது. 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' (எந்தவித சமரசமும் இல்லை) என்பதே எங்களின் நிலைப்பாடு. நான் அவர்களைத் தொலைபேசியில் அழைத்து உரையாடாமல், நேரடியாகச் சம்பவ இடத்திற்கே வந்து,
அவர்களை நேரில் சந்தித்துப் பேசினேன்.
வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகும்:
இந்த அரசாங்கம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்." இனி எங்களிடம் சகிப்புத்தன்மை இருக்காது அதை நினைவில் கொள்ள வேண்டும்
-மேற்கு வங்க முதலமைச்சர் திரு.சுவேந்து அதிகாரி ஜி
தமிழ்
Sk Palanikumar Yadav retweetledi

Reminded of the reference to the Nagai (Leiden) Plates during our #EnMannEnMakkal Yatra in Nagapattinam in December 2023.
Today, two years later, our beloved PM Thiru @narendramodi avl is bringing these historic plates back to India, restoring a priceless chapter of Chola history to its rightful homeland.
English
Sk Palanikumar Yadav retweetledi


