கோவிந்தராஜன்

5.3K posts

கோவிந்தராஜன் banner
கோவிந்தராஜன்

கோவிந்தராஜன்

@padakilladi

தேடி கிடைப்பதில்லை, இன்று தெரிந்த ஒரு பொருளை தேடி பார்ப்பதென்று மெய் தேட தொடங்கியதே தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா .

யாதும் ஊரே Katılım Mayıs 2011
1.2K Takip Edilen171 Takipçiler
கோவிந்தராஜன் retweetledi
TNTV தமிழ் ஊடகம்
உங்கள் எழுத்துக்களைப் புத்தகம் ஆக்க ஒரு அரிய வாய்ப்பு கலைஞன் பதிப்பகத்தின் 70 ஆண்டுகள் 70 நூல்கள் Masilamani Nandan #கலைஞன்பதிப்பகம் #70ஆண்டுகள் #70புத்தகங்கள் #மலாயாபல்கலைக்கழகம் #மலேசியா #தமிழ்ஊடகம் #வளர்மெய்யறிவான் #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #vishwaa #viswanaath
தமிழ்
0
17
20
222
கோவிந்தராஜன்
@ComradeTalkies இலங்கை தமிழின போராட்டத்தை அழித்ததில் ஏன் கியூபா பங்கெடுத்தது
தமிழ்
0
0
0
6
கோவிந்தராஜன்
@intyuuigdf @polimernews விஜய் ஆட்சியை கலங்கப்படுத்துதற்ற காக திமுகவின் கைக்கூலியாக இருக்கும் . பேசாம இதன் தொடர்பு உள்ள ஆட்களை என்கவுண்டர் செய்தால் மற்றவர்களுக்கு பயமாக இருக்கும்
தமிழ்
0
0
0
145
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமாரை கைது செய்யக் கோரி சாலை மறியல் #SunNews | #TVKVijay‌ | #Vellore
Sun News tweet media
தமிழ்
47
2.4K
5.1K
57.2K
கோவிந்தராஜன்
@AsaiSoundar @DrSenthil_MDRD இரண்டாவது point 100% சரி முதல் பாயிண்ட் தான் திமுகவிற்கு எதிராக திரும்பியது தங்கள் சமுகத்தை சார்ந்த கோயிலில் மற்றவர்கள் நுழைவதை விரும்பவில்லை. இதுவே அரசு கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்துபவரகளை வன்னியர்கள் எதிர்க்கிறார்களா?
தமிழ்
0
0
0
7
அத்திமரத்தான்...🐒🐞🐬🌳🌳
@DrSenthil_MDRD ஒரு பொது பட்டியல் சமுகத்திற்க்கு எதிராக பாமக களம் ஆடிக்கொண்டிருக்கிறது கோயில் நுழைவதை எதிர்த்து, இதை பற்றிய உங்க கருத்து என்ன?? பாமக 10.5 ஆசையா கூட்டனிக்கு போட்டாச்சு அவ்வளவு தான்.
தமிழ்
1
0
0
114
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
The discussion is about 2026Assembly elections & it's a proven fact that PMK votes were transferred to their alliance partners without any leaks or spills I'm not referring to any other parties i'm just making an observation You can choose to disagree Data proves otherwise.
VCK S.S.Balaji@VckBalaji

@DrSenthil_MDRD நீங்களுமா? தர்மபுரியிலே நீங்கள் வெற்றி மணி அடிச்சதும், உங்களுக்கு அடுத்து @lawyermanidpi மணி வெற்றி பெற்றதும் எந்த வாக்குகளால்?

English
57
190
755
40.7K
கோவிந்தராஜன்
@sunnewstamil தன் கையே தனக்கு சுடும் எப்போது திராவிட அரசியல் சினிமா பிம்பங்களை அரசியலில் உள்நுழைக்க ஆரம்பித்ததோ அப்போதே தமிழகத்தில் மொக்க அரசியல் கருத்தியல் நிலவ ஆரம்பித்து விட்டது . கடைசியில் திமுகவிற்கே ஆப்பு வைத்து விட்டது
தமிழ்
0
0
0
508
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "நிச்சயமாக இது 5 ஆண்டு காலம் நடைபெறக்கூடிய ஆட்சி அல்ல.. ஜனநாயகத்தில் இந்த தீர்ப்பு சினிமா கவர்ச்சிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது என்பதே உண்மை.." -திமுக இளைஞரணி அமைப்பாளர் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு #SunNews | #MKStalin | #DMK
தமிழ்
100
295
975
26.1K
கோவிந்தராஜன்
@mkstalin @Udhaystalin @dmk_youthwing நான் ஐடியா கொடுக்கிறேன், இனிமேல் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் உங்களுடைய வாக்கு சதவீதம் குறையும். எனவே, திராவிட அரசியலில் எளிய மனிதர்களை வேட்பாளராக நிறுத்துங்கள் உங்களுக்கு தேர்தல் செலவும் மிச்சமாகும், புதிய துடிப்பான நபர்கள் உருவாவார்கள்.
தமிழ்
0
0
0
71
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம்! இனி நம் plan and execution-ஐ upgrade செய்வோம். ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்! புதிய வரலாற்றை எழுதுவோம்! @Udhaystalin @dmk_youthwing
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
746
3.3K
8.9K
279.4K
படையாச்சி பெண் 👁‍🗨
@DrSenthil_MDRD ஏனென்றால் அண்ணன் எடப்பாடி யார் அவர்கள் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை வழங்கினார். வன்னியர்கள் எடப்பாடி யார் அவர்களின் முகத்திற்காக வாக்கு செலுத்தினார்கள் பாமகவில் உள்ள தலைவர்களுக்காக அல்ல...
தமிழ்
3
0
11
1.5K
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
கூட்டணி கட்சிகளை பொறுத்தவரை அவர்கள் சார்ந்த வாக்குகளை அவர்கள் சார்ந்த கூட்டணி கட்சிகளுக்கு சிந்தாமல் சிதறாமல் செலுத்தி, கூட்டணி தர்மத்தை வெற்றிகரமாக நிலைநாட்டிய பெருமை பாமகவை சாரும் PMK votes were transferred without pilferage to their Alliance.
தமிழ்
208
520
2.3K
248.2K
கோவிந்தராஜன் retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``நெல்லுக்கு ரூ.40 லஞ்சம் இனி இருக்காது’’ "வீடு தேடி ரேஷன் திட்டம் தொடரும். தேவையான நிதி கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் இனி இருக்காது. நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் லஞ்சம் தர தேவையில்லை. முதல்வர் விஜய்யின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்" - அமைச்சர் வெங்கட்ரமணன் #MinisterVenkatramanan #TNPolitics #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
34
1.2K
3.6K
56.4K
கோவிந்தராஜன்
@SJB56856832 இது துர்கா ஸ்டாலினுக்கு தெரியுமா ஆமா, எலக்சன் ரிசல்ட் முன்பு ஒட்டக பூஜை பண்ணினாங்கலாமே பெரியார் மனைவி இப்படி முட்டாள்தனமாக செய்யலாமா
தமிழ்
0
0
0
2
✒️Writer SJB✒️
✒️Writer SJB✒️@SJB56856832·
நேற்று ஜோதிடருக்கு அரசு பதவி நியமன ஆணை இன்று ஜோதிடருக்கு அரசு பதவி ரத்து ஆணை இதுதான் திராவிட மண் 💪 பெரியார் மண் 🔥 இங்கு சனாதன மூடநம்பிக்கைகள் வேரூன்றவே முடியாது..!💪🔥
✒️Writer SJB✒️ tweet media✒️Writer SJB✒️ tweet media
தமிழ்
14
36
97
745
தங்க.காளிப்பாண்டி
ஒரு காலத்தில் ரோட்டில் நடப்பதற்கு கூட அனுமதி வாங்க வேண்டி இருந்துள்ளது.
தங்க.காளிப்பாண்டி tweet media
தமிழ்
5
18
57
7.6K
கோவிந்தராஜன்
@TNRailinfo போன்ற ஊரிலிருந்து வேளாங்கண்ணிக்கு செல்பவர்களுக்கு இந்த ட்ரெயினை பிடிப்பது கடினமாகிவிடும்
தமிழ்
0
0
1
8
கோவிந்தராஜன்
@TNRailinfo மதியம் விழுப்புரத்தில் இருந்து கிளம்பும் மயிலாடுதுறை பேசஞ்சர் ட்ரெயின் மயிலாடுதுறையில் மாலை 17:30 மணி அளவில் வந்தடையும். ஆக வேளாங்கண்ணிக்கு(56067) செல்லும் ரயிலை பிடிப்பது இயலாத காரியம் காரணம் இந்த ரயில் 16:30மணி அளவில் புறப்படகிறது. எனவே கடலூர்,பண்ருட்டி விழுப்புரம்
தமிழ்
1
0
1
44
ரெயில் தகவல் | TN Rail Info
📢 புதிய ரயில் சேவை: வேளாங்கண்ணி - மயிலாடுதுறை இடையே தினசரி பாசஞ்சர் ரயில் அறிமுகம்! 🚆🙏✨ வேளாங்கண்ணி மற்றும் மயிலாடுதுறை இடையே காரைக்கால் - பேரளம் புதிய வழித்தடம் வழியாக நேரடி தினசரி பாசஞ்சர் ரயில் சேவையைத் தொடங்க இரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. 🔢மயிலாடுதுறை – வேளாங்கண்ணி (56007): இந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து மே 20, 2026 முதல் தனது தினசரி சேவையைத் தொடங்குகிறது. 🔢 வேளாங்கண்ணி – மயிலாடுதுறை (56008): இந்த ரயில் வேளாங்கண்ணியில் இருந்து மே 21, 2026 முதல் தனது தினசரி சேவையைத் தொடங்குகிறது. 🛤️ வழித்தடம் மற்றும் முக்கியத்துவம்: இந்த ரயில் காரைக்கால் மற்றும் பேரளம் புதிய ரயில் பாதை வழியாக இயக்கப்படுவதால், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் மற்றும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு வரும் பக்தர்கள் பெரிதும் பயனடைவர். நீண்ட காலமாகக் காத்திருந்த இந்த நேரடி ரயில் சேவை, இப்பகுதியின் ஆன்மீகச் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Velankanni #Mayiladuthurai #Karaikal #Peralam #NewTrain #PassengerTrain #SouthernRailway #RailwayNews #PilgrimSpecial #TNRailinfo #TravelAlert2026 Follow us at @Tnrailinfo on Facebook and X
ரெயில் தகவல் | TN Rail Info tweet mediaரெயில் தகவல் | TN Rail Info tweet media
தமிழ்
1
3
8
898
கோவிந்தராஜன்
@PonPaaSon அப்பனும் புள்ளையும் சேர்ந்து வன்னியர் சமூகத்திற்கு பட்டை நாமம் பூசாமல் இருக்க மாட்டீர்கள்
தமிழ்
0
0
0
17
பொன்.பா.Son🔥⚔️
பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிலைய அறிவிப்பு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் நாளை முதல் தினமும் தைலாபுரம் தோட்டத்தில் பொதுமக்களையும், கட்சித் தொண்டர்களையும் நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்பதற்காக நேரம் ஒதுக்கியுள்ளார். அறிவிப்பின் விவரம்: சந்திப்பு இடம்: தைலாபுரம் தோட்ட இல்லம். சந்திப்பு நேரம்: தினமும் காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை. நாட்கள்: சனி, ஞாயிறு உட்பட வாரத்தின் அனைத்து நாட்களும். பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தங்களின் கோரிக்கைகளைத் தெரிவிக்க மேற்கண்ட நேரத்தில் மருத்துவர் அய்யா அவர்களைச் சந்தித்துப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வெளியீடு: தலைமை அலுவலகம், தைலாபுரம் தோட்டம். பாட்டாளி மக்கள் கட்சி.
பொன்.பா.Son🔥⚔️ tweet media
தமிழ்
2
8
10
480
கோவிந்தராஜன் retweetledi
Jayaram Venkatesan
Jayaram Venkatesan@JayaramArappor·
வேலுமணி, விஜயபாஸ்கர் போன்ற ஊழல் ஜாம்பவான்களை அமைச்சர் ஆக்கினால் ஊழலை எப்படி ஒழிக்க முடியும் முதல்வரே? ஊழல் மேலும் வளரும். அவர்களை அமைச்சர் ஆக்காமல் இருப்பது முக்கியமானது. @TVKVijayHQ Full interview in fourth estate. youtu.be/lNR26bAaZco?si…
YouTube video
YouTube
தமிழ்
29
348
927
26.7K
கோவிந்தராஜன் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#JUSTIN | "சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் விகிதாச்சார அடிப்படையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்து, இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் மருத்துவம் இலவசமாக வழங்க வேண்டும் கனிமவளங்கள் கொள்ளைகளை தடுக்க வேண்டும்" -பேரவையில் பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி பேச்சு
Sun News tweet media
தமிழ்
11
177
774
55.4K
கோவிந்தராஜன் retweetledi
Velmurugan.T
Velmurugan.T@VelmuruganTVK·
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அவமதிப்பா? தமிழ்நாட்டின் மரபுகள் மீறப்படுவது ஏன்? தமிழக அரசின் புதிய பதவியேற்பு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழர் உணர்வுகளையும் காயப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல், பண்பாட்டு மற்றும் அரசு மரபுகளில், எந்த அரசு விழாவாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதத்துடன் நிறைவடைவதே பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் உயரிய நடைமுறையாகும். ஆனால், இன்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், இந்தப் பாரம்பரிய மரபு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. உலகின் தொன்மையான மொழி, மனிதகுலத்தின் முதன்மொழி, பல்வேறு தேசிய இனங்களின் தாய் மொழிகளுக்கெல்லாம் தாயானமொழி, ஆயிரமாயிரமாண்டு நாகரிகத்தின் அடையாளமான நமது தாய்மொழி தமிழுக்கு உரிய மரியாதை வழங்கப்படாமல், ஆளுநர் மற்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், தாய்மொழி தமிழைப் பின்தள்ளியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் ஆகும். அதோடு, தமிழ்நாட்டின் நடைமுறையில் இல்லாத வந்தே மாதரம் பாடலை முதலாவதாகத் திணிக்கப்பட்டு இசைத்ததும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்வுகளில் தமிழுக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும் என்பது அரசியல் கோரிக்கையல்ல. அது தமிழர் இனத்தின் அடிப்படை உணர்வும் உரிமையும் ஆகும். மொழியை மதிக்காத ஆட்சி, மக்களின் மனதை மதிக்காத ஆட்சியாகவே பார்க்கப்படும். அதோடு, இனி வரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தமிழ்மொழி மரியாதை தொடர்பான அரசின் பாரம்பரிய நடைமுறைகள், எந்தச் சூழலிலும் மீறப்படாதவாறு உறுதியான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. #tngovt
Velmurugan.T tweet media
தமிழ்
64
206
565
13.1K