
ஜிம்பலக்கடி பம்பா ⛔️🎭
238.9K posts

ஜிம்பலக்கடி பம்பா ⛔️🎭
@pamba_07
Thalapathy VJ,#TVK,MSD,ARR ♥️ 💥 Mistakes are the secret of success 🙌 Paranormal activity...👹👻😈
Katılım Eylül 2014
5K Takip Edilen9K Takipçiler
Sabitlenmiş Tweet

இந்த மனுஷன் ஜெயிச்சா மட்டும் நாமே ஜெயிச்ச மாதிரி அப்படி ஒரு உணர்வு..!
லவ் யூனா @actorvijay ❤️
#Bigil
தமிழ்

@pamba_07 போய் தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் எடுத்து போடுங்க அதையும் நாங்களே போடனுமா
தமிழ்

உறவே திரள்நிதி அளியுங்கள் இன்னும் 2கிலோ தங்கம் வாங்க வேண்டியுள்ளது..
GIF
குட்டி@Ak_Annna_
Seeman with 1600gram gold & 25 acre land.
தமிழ்

@BilluKarthik__ @Pulikese நீ மட்டும் சொன்னாவே போதுமா டா?நான் தெரிஞ்சுட்டு பேசறேன்...
தமிழ்

@BilluKarthik__ @Pulikese உண்மை தெரிந்து கொண்டு பேசறேன் பில்லு...தெரியாம என்னால பேச முடியாது...

தமிழ்

ஸ்டாலின் ஐயா சொத்து மதிப்பு ரிலீஸ் ஆச்சா இல்லையா?இருந்தால் பகிரவும் @BilluKarthik__
தமிழ்@NSasi46393192
டேய் நம்ம தத்தி ஸ்டாலின் சொத்து மதிப்பு எங்கடா
தமிழ்

ஜிம்பலக்கடி பம்பா ⛔️🎭 retweetledi

@Ilavarasu14 அந்த ஊர்க்காரர் இங்க இருக்காப்ள அவரும் அதான் சொல்றார்
தமிழ்

கன்னியாகுமரில கெலிப்பாங்க மாம்ஸ் பச் அதும் இப்ப லைட்டா டவுட்தான் 🫣
Tik..Tik..Yarathu? ;)@Ilavarasu14
காங்கிரஸ் 28 லயுமே செம அடி வாங்கும்.. போல..
தமிழ்

@pamba_07 @BilluKarthik__ அந்த அங்கிளுக்கு மிதி இருக்கு நம்ம பசங்க எல்லாம் அதுக்கு தான் வைட் 😌
தமிழ்

@Pulikese @BilluKarthik__ ம்ம்ம் நாங்க பண்றது மட்டும் தான் சரினு இருந்தா கஷ்டம்தான் மாம்ஸ்
தமிழ்

@Puliangudikaran @BilluKarthik__ வரட்டும் மாம்ஸ் பார்ப்போம் 🤨
தமிழ்

@Pulikese @BilluKarthik__ இல்ல நான் சொன்ன சகஜம் இந்த மாதரி பேசிக்கிறத மாம்ஸ்..😐
நேத்தே சொன்னேன் மாம்ஸ் திமுகல இருக்கான் பில்லு சுலபமா எப்படி இங்க வந்துட்டு பாராட்ட முடியும்?ஆனால் அவதூறா பரப்புறத எதிர்த்தாவது கேட்கணும்...
தமிழ்

@pamba_07 @BilluKarthik__ எது மாம்ஸ் சகஜம்... புதுசா அரசியல் வந்த ஆள முடிச்சு விட கொத்தடிமைங்க கூட சேந்து அவதூறு பரப்புறதா ...
விஜய்யாலயே அரசியல்ல எதும் பண்ண முடியலன்னா காலத்துக்கும் கலைஞர் குடும்பமும் அதிமுகவும் தான் நம்ம கதி நம்ம புள்ளைங்க கதி ...
தமிழ்

@pamba_07 ஒரே ஒரு பிரஸ் மீட், மக்கள்கிட்ட எல்லாம் உடைச்சு பேசணும். அது போதும்
தமிழ்







