🦋பனிமலர்🥀

13.5K posts

🦋பனிமலர்🥀 banner
🦋பனிமலர்🥀

🦋பனிமலர்🥀

@panimalar125

𝓜𝓨 𝓞𝓽𝓱𝓪𝓻 𝓲𝓭 : @panimalar_125 // 𝓗𝓼 𝓜𝓲𝓵𝓽𝓸𝓷 //𝓢𝓸𝓷.𝓐𝓵𝓿𝓲𝓷 // 𝓐𝓰𝓮 37

மகிழ்ச்சி.com Katılım Ekim 2020
68 Takip Edilen26.6K Takipçiler
Sabitlenmiş Tweet
🦋பனிமலர்🥀
🦋பனிமலர்🥀@panimalar125·
காதல் மொழி பேசி என் பாதத்தில் முத்தமிட்டு என்னவன் அணிவித்த கொலுசு.. என் பாதத்தோடு பள்ளி கொண்டு முன்னிருக்கும் மூன்று முத்துக்கள் ஏற்படுத்தும் ஒலியானது அவர் இச்சென்று கொடுத்த முத்தத்தை நினைவுபடுத்துகிறது.... #காதல்கணவர்
🦋பனிமலர்🥀 tweet media
தமிழ்
94
86
420
0
🦋பனிமலர்🥀
🦋பனிமலர்🥀@panimalar125·
நமக்கு வாழ்க்கை பல அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுத் தருகின்றன அவைகளில் முக்கியமானது நாம் யாரிடம் எவ்வாறு எந்த அளவோடு பழக வேண்டும் என்பது... கடன் வாங்கிய சிந்தனையோடு காலை வணக்கம் 😜
🦋பனிமலர்🥀 tweet media
தமிழ்
3
2
9
16.5K
🦋பனிமலர்🥀
🦋பனிமலர்🥀@panimalar125·
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
🦋பனிமலர்🥀 tweet media
தமிழ்
1
1
2
14.5K
🦋பனிமலர்🥀
🦋பனிமலர்🥀@panimalar125·
வலை வீசும் கண்கள் கதை பேசும் இதழ்கள் எத்தனையோ பாவனைகள் செய்யும் கைகள் முழுமையாய் அறிய முடியா செழுமை இயற்கையின் அருமை மோகமும் எழில் தாகமும் கண்கள் பருக பருக தீர்வதில்லை என்னுள் உள்ளத்தையும் உடலையும் ஒன்று வைத்துவிட்டு உணர்வுகளை ஓராயிரம் வைத்தது இயர்க்கை 18+ இனிய காலை 🌺
🦋பனிமலர்🥀 tweet media
தமிழ்
8
6
26
25K
🦋பனிமலர்🥀
🦋பனிமலர்🥀@panimalar125·
மன்னவனின் கரம் கோர்த்து கண்டு உணர்ந்தேன் சூரியனும் குளிர் நிலவும் எம்மைப்போன்றே ஜோடி சேர்ந்ததென்று உருண்டோடும் திங்களில்.., சற்றே மூழ்கி போனது வாழ்க்கை பல்லாண்டுகள் கடந்தும் இன்றும் நீரே என் சேயாய்... நானே உன் தாயாய் உணர்ந்து வாழ்ந்து காவியமாவோம்... ~பனிமலர்🌺
🦋பனிமலர்🥀 tweet media
தமிழ்
4
6
13
18.1K
மாரி ( ஆண்) MALE
மாரி ( ஆண்) MALE@mari15249032621·
@panimalar125 அதிகாலைத் பனித்துளி கலந்த தென்றலாம் தேன் சுவை தரும் விடியல் பேரன்பின் இனிமை🍫🍫🦋🦋
மாரி ( ஆண்) MALE tweet media
தமிழ்
1
0
1
395
🦋பனிமலர்🥀
🦋பனிமலர்🥀@panimalar125·
தூறும் தூறல்கள் என் தேகம் தொட்டு நழுவிச் செல்லும் போது சிந்தையில் சித்தமாகின்றது என் சுந்தரனின் சொப்பணங்கள். இனிய காலை 🌺
🦋பனிமலர்🥀 tweet media
தமிழ்
4
6
16
12.5K
🦋பனிமலர்🥀
🦋பனிமலர்🥀@panimalar125·
என் மன்னவன் மடிசாயும்போது நான் மீண்டும் மழலையாகிறேன்❤️💖
🦋பனிமலர்🥀 tweet media
தமிழ்
2
5
13
14.8K
மாரி ( ஆண்) MALE
மாரி ( ஆண்) MALE@mari15249032621·
@panimalar125 அன்பில் தொலைந்தவர்கள் கோடி🤣💚💚 "அன்பின் விடியல்"
மாரி ( ஆண்) MALE tweet media
தமிழ்
1
0
1
227
🦋பனிமலர்🥀
🦋பனிமலர்🥀@panimalar125·
அன்பால் வாழ்ந்தவர்கள் 10பேர் என்றால் அன்பால் அழிந்தவர்கள் 100பேர் இனிய காலை அனுபவம் 😔😔😔😔😔😔
🦋பனிமலர்🥀 tweet media
தமிழ்
7
6
15
6.2K
🦋பனிமலர்🥀
🦋பனிமலர்🥀@panimalar125·
உலகிலே சிறந்த கவிதை எதுவென அவள் வினாவினாள் அடடா இறைவா எப்படி சொல்வேன் அவளை பற்றி அவளிடமே..... CP
🦋பனிமலர்🥀 tweet media
தமிழ்
4
5
16
10.6K
🦋பனிமலர்🥀
🦋பனிமலர்🥀@panimalar125·
கனவுகளுக்கு அடிமையாகாதே அதை நிஜமாக்க அடிமையாக உழை இனிய காலை வணக்கம் 🌺🌺
🦋பனிமலர்🥀 tweet media
தமிழ்
8
6
15
8.9K
🦋பனிமலர்🥀
🦋பனிமலர்🥀@panimalar125·
என் நினைவுகளை எங்கே கூட்டிப் போனாய் என்னை தனிமையுடன் நடமாட செய்தாய் என் நெஞ்சத்தில் வலி தந்து போனாய் என் மனக்காயத்துடன் உரையாட செய்தாய் இருந்தும் காத்திருக்கிறேன் உனக்காக எப்போதாவது வந்து அந்த காயத்துக்கு நீயே மருந்திடுவாய் என்று...
🦋பனிமலர்🥀 tweet media
தமிழ்
3
4
18
6.6K
🦋பனிமலர்🥀 retweetledi
Dhanakumar Balakrishnan
Dhanakumar Balakrishnan@Itzdhanakumar·
உண்மையான வரிகள் 💯👍
Dhanakumar Balakrishnan tweet media
தமிழ்
2
9
17
6.1K
🦋பனிமலர்🥀
🦋பனிமலர்🥀@panimalar125·
@Elite_Hishalee ஆமா ஆமா மழை தரும் முகிலென குழல் நல்ல இசை தரும் குழலென குரல் உயிர் சிலையென உலவிடும் உடல் நினைத்தேன் அணைத்தேன் மலர்போல் பறித்தேன் அழகிய தமிழ் மகள் இவள்......👍
தமிழ்
1
3
4
728
🦋பனிமலர்🥀
🦋பனிமலர்🥀@panimalar125·
உன்னுடனான எனது பொழுதுகள் எல்லாம் தேனில் ஊறிய பலாவின் சுவை போன்றது கைக்குழந்தையை கொஞ்சும் தாயும் சேயும் சேர்ந்த அன்பை போன்றது ஆமாம் ஈடுசொல்ல ஏதுமில்லை என் அன்பே இனிய காலை 🌺🌺
🦋பனிமலர்🥀 tweet media
தமிழ்
12
9
33
7.5K
🦋பனிமலர்🥀
🦋பனிமலர்🥀@panimalar125·
விலகுதலின் வலி உணர்ந்த பின்னரே... எவரையும் நெருங்க மறுக்கிறது மனம்..!!! இனிய இரவு வணக்கம் நண்பர்களே
🦋பனிமலர்🥀 tweet media
தமிழ்
11
10
27
7.4K