Parotta Master@parotta_master·6hமாஸ் படத்துல சூர்யா பிரேம்ஜிகிட்ட கேட்பாரு.. நீயே ஒரு பேய் நீ மத்த பேய்களை பார்த்து பயந்த பார்த்தியான்னு..Çevir தமிழ்08232.1K5
Parotta Master@parotta_master·9hWelcome to the New Tamil Nadu.. தமிழ்நாட்ல எதுக்கு ஹிந்தில பேசனும்??? ஹிந்தி மக்களுக்கு புரியன்னு சங்கி மாதிரி எதையாது தூக்கிட்டு வராதீங்க...Çevir தமிழ்93801K31.4K187
Parotta Master@parotta_master·19 Nisஅதிமுக ஆட்சிக்கு வந்தால் குலத்தொழிலை ஊக்குவிக்கும் விஷ்வகர்மா திட்டம் நிறைவேற்றப்படும்.. - எடுப்ஸ்Çevir தமிழ்0410204
Parotta Master@parotta_master·19 Nisஞாயித்துக்கிழமை மதியானம் பார்க்க வேண்டிய விளம்பரம்.. ஏற்கனவே ஒருத்தன் கறிக்கடையெல்லாம் மூடுவேன்னு சொல்லி ஓட்டு கேட்டுட்டு இருக்கான்..Çevir தமிழ்035902.4K9
Parotta Master@parotta_master·17 Nisஇதோ இவர்கிட்ட சொல்லுங்க...ÇevirPttvOnlinenews@PttvNewsX#JUSTIN | அதிமுகவினர் ஒரு டீ குடித்தால்... - எடப்பாடி பழனிசாமி #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Sankagiri | #Salem | #DMK | #MKStalin தமிழ்0102111
Parotta Master@parotta_master·8 Nisதோல்வி பயத்துல.. என்ன வேணா பேசலாம்னு பேசுறான் இந்த பய..Çevir தமிழ்06124524
Parotta Master@parotta_master·6 Nisஇதெல்லாம் sampleதான்.. முழு சங்கியாவே ஆகிட்டாரு இந்தாளு..Çevir தமிழ்010113022
Parotta Master@parotta_master·4 Nisமாட்டிக்கிட்டான்.. கொளத்தூர்ல பாபுவை பிரபுன்னு சொன்னான் tongue slip.. Okay.. இங்க ராமுக்கு பதில் அதே தொகுதி பாஜக வேட்பாளர் செல்வத்துக்கு வாக்கு கேட்டிருக்கான்..Çevir தமிழ்05113761
Parotta Master@parotta_master·2 Nisஇதுல கலைஞர் ரெண்டு தொகுதில நின்னாராம் தெரியுமா ப்ரோன்னு fake newsஅ தூக்கிட்டு வருதுங்க.Çevir தமிழ்028328
Parotta Master@parotta_master·31 Mar23ஆம் தேதிக்குள்ள இன்னும் என்னெல்லாம் பண்ண காத்திருக்கனுங்களோ..Çevir தமிழ்033711.1K3
Parotta Master@parotta_master·20 Marஇதுல இவுங்கள வெளியே விடாம சதி பண்ணுறாங்கலாம்..Çevir தமிழ்05221.2K
Parotta Master@parotta_master·19 Mar#Dhurandhar பார்த்துட்டு இவனுங்க தொல்லை வேற தாங்கல..Çevir தமிழ்013144