பசும்பொன்னார்

9.5K posts

பசும்பொன்னார் banner
பசும்பொன்னார்

பசும்பொன்னார்

@pasumpon73

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்

pasumpon Katılım Temmuz 2019
270 Takip Edilen2.7K Takipçiler
பசும்பொன்னார்
@Praveenthfc ஜாதிகள் கடந்து அதிமுகவுக்கு அங்கு அதிகம் ஓட்டு இல்ல.அங்க முக்கால்வாசி அதிமுக ஓட்டுகளே தேவரின ஓட்டுகள் தா. தொகுதியில் 30% அதாவது 75000 குறையாமல் தேவரின ஓட்டு உண்டு.அதில் முக்கால்வாசி எப்போதும் அதிமுக தா. திமுக சாத்தூர் ராமச்சந்திரன் தொடர் வெற்றிக்கு காரணம் நாயுடு பட்டியில் ஓட்டு
தமிழ்
0
0
8
161
பசும்பொன்னார்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர்ல நயினார் நாகேந்திரனுக்கு சங்கு ஊதிருவானுக போல இசக்கி ராஜா சாத்தூரில் போட்டி.இவர் கனிசமாக பிரிக்கும் முக்குலத்தோர் வாக்குகள் கண்டிப்பாக தொகுதியில் நயினார் நாகேந்திரனுக்கு இழப்பு தா
தமிழ்
3
0
7
1.6K
பசும்பொன்னார்
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக ,அதிமுக,தவெக முக்குலத்தோர் சமூக வேட்பாளர்கள் NTK கோனார் சமூகம் தொகுதியில் 35% முக்குலத்தோர் சமூக ஓட்டு உள்ள தொகுதி அதற்கு அடுத்தடுத்த நிலையில் சௌராட்டிர முத்தரையர் பட்டியல் சமூகம் வெள்ளாளர் வாக்குகள் உண்டு 4 வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்
பசும்பொன்னார் tweet media
தமிழ்
0
0
8
340
பசும்பொன்னார்
@BalajeeDhevar @arulmozhi5555 இதில் ஆச்சரிய பட என்ன உள்ளது.நகரத்தார் உண்டு அவர்களால் காரைக்குடிக்கு பெருமை தா.ஆனா காரைக்குடியில் மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தா முக்குலத்தோர் சமூகம் தா அதிகம்.காரைக்குடி செட்டிநாடு அந்த பெயர்னால காரைக்குடினாலே செட்டியார் தா அதிகம்னு நீங்க நினைச்சா அது தவறான கண்ணோட்டம்
தமிழ்
1
0
0
31
பசும்பொன்னார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதி முக்குலத்தோர் பெரும்பான்மையாக உள்ள தொகுதி தொகுதியில் 34% 96500ஓட்டு(வல்லம்பர் 10% சேர்த்து) அமமுக தவெக கட்சி வேட்பாளர்கள் தேவர் சமூகம்.காங் தேவர் தா நி. நாம்தமிழர் சீமான் நாடார்.நாடார் ஓட்டுகள் ரொம்ப கம்மி யார் வெல்கிறார்கள் என பார்க்கலாம்
பசும்பொன்னார் tweet media
தமிழ்
2
0
6
797
பசும்பொன்னார்
@_sabari_33 @Saravan2905 திருச்சுழி தங்கம் தென்னரசுவுக்கு விழும் ஓட்டுகளை விட அவர் அப்பா தங்கபாண்டியன் அவருக்காக விழும் ஓட்டு தா அதிகம்.தொகுதி உருவானதில் இருந்து தங்கம் தென்னரசு தா வெற்றியாளர் தோற்கடிக்க முடியாத நபர் அல்ல.கண்டிப்பாக ராஜவர்மன் முயற்சி செய்வார் என நினைக்கிறேன்.வெற்றி பெற்றால் மகிழ்ச்சி தா
தமிழ்
1
1
4
363
பசும்பொன்னார்
திமுகவில் திருநெல்வேலி, தென்காசியில் ஒரு முக்குலத்தோர் சமூக வேட்பாளர் கிடையாது விருதுநகர்ல பெரும்பான்மையாக இருந்தும் திருச்சுழி தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் தெலுங்கு குடி, நாடார் வேட்பாளர். இராமநாதபுரத்திலும் ஒரு வேட்பாளர் மட்டுமே
தமிழ்
6
11
62
3.8K
பசும்பொன்னார்
@Goat_m007 @Saravan2905 சசிகலா அவர்கள் நிறைய செய்துள்ளார் வளர்த்து விட்டுள்ளார்.ஆனால் அதிமுகவில் இருந்த போது பல ஸ்ட்ராங்கான சமூக அமைப்புகளை உடைத்து பலவீனபடுத்தியதே அவர்கள் தா. செல்வாக்கு கொண்ட சமூக அமைப்புகள் பலவாறாக உடைஞ்சு போச்சு பலர் அதிமுக திமுகனு போய்டாங்க.சிலதா பேர் சொல்ர அளவு உள்ளனர்
தமிழ்
0
0
2
173
AIADMK Dindigul --- SayYesToWomenSafety&AIADMK
@pasumpon73 @Saravan2905 சசிகலா அவர்களின் செல்வாக்கு எவ்வாறு உள்ளது? பெரும்பான்மையான தேவர் சமூக அமைப்புகள் அதிமுகவிற்கே ஆதரவு தெரிவுத்தள்ளனவே.
தமிழ்
2
0
0
206
பசும்பொன்னார்
@Goat_m007 @Saravan2905 நல்ல பெயர் எந்த கட்சியில் உள்ள முக்குலத்தோரிடமும் உண்டு.அவர்கள் பற்றி எதுவும் விமர்சனம் பன்னாமல் கடந்து செல்வதே நல்லது.மற்றபடி கட்சி தொடங்கி நிற்பதை யாரும் விரும்பவில்லை. தேவர் சமூக அமைப்புகள் சில தவிர்த்து மற்றவை எல்லாம் பெயர் மட்டும் தா.மற்றபடி தனித்த செல்வாக்கு கிடையாது
தமிழ்
1
1
2
62
பசும்பொன்னார்
@Goat_m007 @Saravan2905 கண்டிப்பாக.ஆனால் சென்ற முறை இருந்த அமமுக வீரியம் இப்ப குறைந்துள்ளது.இந்த நேரம் வரை ஓகே.ஆனால் முதுகுளத்தூரில் தேவமார்க்கு எந்த கட்சியும் கொடுக்கலனு பேச்சுகள் ஓடுது.குறுக்க யாராவது சமூக அமைப்புகள் சுயேட்சையாக இறங்கி 10000 ஓட்டு பிரிச்சாலும் அது பிரச்சனை தா.
தமிழ்
1
0
0
208
AIADMK Dindigul --- SayYesToWomenSafety&AIADMK
@pasumpon73 @Saravan2905 சென்ற முறை TTV இங்கு நல்ல வாக்குகள் வாங்கியிருந்தார். இந்த முறை அது கைகொடுக்கும் என நம்புகிறேன்.
தமிழ்
1
0
1
206
பசும்பொன்னார்
@Saravan2905 @Goat_m007 திருவாடானை கடுமையான போட்டியாக இருக்கும்.முதுகுளத்தூர் மலேசியா பாண்டியன் தேவமார் ஓட்டுகளை வாங்குவதை பொறுத்து வெற்றி உள்ளது.பரமக்குடி நயினார் கோயில் ஒன்றிய அடர்த்தி முக்குலத்தோர் வாக்கு எந்த பக்கம் சாயுதோ அதில் தா வெற்றி தோல்வி உள்ளது
தமிழ்
1
0
1
274
பசும்பொன்னார்
@BalajeeDhevar பெயர் தா அப்படி .மற்றபடி முக்குலத்தோர் வாக்குகள் தா அதிகம்.நீங்க வேண்டுமானால் விசாரித்து கொள்ளலாம்.எந்த மாற்று கருத்தும் இருக்காது
தமிழ்
0
0
0
75
பாலாஜீதேவர்
@pasumpon73 காரைக்குடியில் செட்டிநாடு நகரத்து செட்டியார் சமுகம் தானே அதிகம் எப்படி முக்குலத்தோர் என்று சொல்றீங்க ❓
தமிழ்
2
0
1
104
பசும்பொன்னார்
@Goat_m007 இளைஞர்களிடம் வேண்டுமானல் இருக்கிறது.ஆனால் மூத்த வாக்காளர்களிடம் அப்படி எந்த அதிருப்தியும் இல்ல.அதே போல அமமுகவுக்கு முன்னர் இருந்த செல்வாக்குலா இப்ப இல்ல. அம்மா இருந்தபோது உள்ள செல்வாக்கு மாறி இல்லாடாலும்.அதிமுக தனக்கான இடத்தை முக்குலத்தோரிடம் இன்னும் பிடியை விடாமல் தா உள்ளது
தமிழ்
1
0
2
108
AIADMK Dindigul --- SayYesToWomenSafety&AIADMK
@pasumpon73 முக்குலத்தோர் மத்தியில் கடந்த தேர்தலில் இருந்த எதிர்ப்பு இப்போ உள்ளதா?
தமிழ்
1
0
0
120
பசும்பொன்னார்
@Goat_m007 திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வெற்றி உறுதி.தேனி மாவட்டத்தில் எதுவும் சொல்ல முடியல.தூத்துக்குடி மாவட்டமும் கடிணம் தா. சில மாவட்டங்களில் உள்ள மற்ற அதிமுக வேட்பாளர்கள் கடுமையான போட்டி அளிப்பவர்களே .நல்ல ஒரு தேர்வு தா.பாஜவுக்கு அதிகம் தெற்க கொடுக்காமல் இருந்துருக்கலாம்
தமிழ்
0
0
0
50
பசும்பொன்னார்
இராமநாதபுரம் மாவட்ட திமுகவில் ஒரு தொகுதி சிவகங்கை மாவட்டம் திமுகவில் 0 .15 வருட காலமாக கூட்டணிக்கு கொடுப்பர் தப்பி தவறி திமுகல உள்ள முக்குலத்தோர் கொடுத்து ஜெயிச்சுட்டா மாவட்ட செயளாலரான மாற்று சமூக நபர் தன்னை விட வளர்ந்துடுவானகளோனு பதற்றம் ஆகிடும்.அதனால் கொடுப்பதே கிடையாது
தமிழ்
0
0
6
362
பசும்பொன்னார்
அருப்புக்கோட்டை அகமுடையார் மஹாலில் உள்ள பசும்பொன் சித்தர் தெய்வீக திருமகனாருக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை தொடங்கினார் அமைச்சரும் ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவருமான கேகேஎஸ்எஸ்ஆர் அவர்கள்
தமிழ்
1
2
11
623
பசும்பொன்னார்
@Dheerangounder1 முக்குலத்தோர் வாக்குகள் சிதறும்.ஆனால் கண்டிப்பாக ஓபிஎஸ் தனித்த செல்வாக்கு மற்றும் பட்டியல் சமூகம் இசுலாமிய வாக்குகள் இவர் வெற்றியை ஈசியாக மாற்றும்
தமிழ்
1
0
0
88
பசும்பொன்னார்
தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் தொகுதி திமுக வேட்பாளர் ஓபிஎஸ் முக்குலத்தோர் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி கம்மாவர் நாயுடு பெரும்பான்மை வாக்குகளாக முக்குலத்தோர் ஓட்டு அடுத்ததாக பட்டியல் சமூகம், வெள்ளாளர் வாக்குகள் உள்ளன நாயுடு மற்றும் கவுடா வாக்குகள் சேர்த்தா 40000 தாண்டும்
பசும்பொன்னார் tweet media
தமிழ்
3
2
13
1.1K
பசும்பொன்னார்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி திமுக-மகாராஜன் அதிமுக -லோகிராஜன் தவெக -லெப்ட் பாண்டி அனைவரும் முக்குலத்தோர்.நாம் தமிழரும் தேவர் சமூகமாக இருக்க வாய்ப்பு உண்டு 40% மேல் அதாவது 1,10,000 முக்குலத்தோர் வாக்கு வங்கி உள்ள தொகுதி.யார் இந்த முறை வெற்றி பெறுகிறார்கள் என பார்ப்போம்
பசும்பொன்னார் tweet media
தமிழ்
1
0
9
972