Paval

37.2K posts

Paval banner
Paval

Paval

@paval

Yotori (aka) Retired from பொது வாழ்க்கை. || ~ I Judge you, him, her, them.. all. Apanthropist. Spuddler. Kalsarikännit. Tsunkodu. Always in #iThink mode.

Pollachi /Luru / Koyamputhoor Katılım Mayıs 2007
669 Takip Edilen3.2K Takipçiler
Sabitlenmiş Tweet
Paval
Paval@paval·
'ஆளாளுக்கு கருத்து பேசாதீங்கடா - வாழ்க ஒழிக - அதோட நிறுத்திக்கனும்' #அண்ணன்
தமிழ்
1
14
18
0
Paval
Paval@paval·
பலவகை உரை‌ உண்டு குறளுக்கு, இஃது 'அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்' வகை 🥴🥴
Paval tweet mediaPaval tweet media
தமிழ்
1
0
1
172
Paval
Paval@paval·
@rgokul விடிய விடிய ரீல்ஸ் ஷூட் பண்ணா அவிங்களும் என்னதான் செய்வாங்க
தமிழ்
1
0
0
46
Gokul R
Gokul R@rgokul·
We are the only கரகாட்ட கோஷ்டி in the whole wide world to do things like this.
Gokul R tweet media
English
1
0
0
76
Paval
Paval@paval·
GIF
வைரமுத்து@Vairamuthu

வற்றாத ஜீவநதியாய் வந்துகொண்டே இருக்கின்றன வாழ்த்துக்கள் வாழ்த்தும் பெருமக்களின் என்ணிக்கை பெரிது உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.சுரேஷ்குமார் விக்டோரியா கெளரி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, அக்பர் அலி வி.சிவஞானம் இல்லம் வந்து வாழ்த்திய அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு தொலைபேசியில் வாழ்த்திய அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ப.சிதம்பரம், திருச்சி சிவா, ஆ.ராசா, எம்.எம்.அப்துல்லா, கல்யாணசுந்தரம், சச்சிதானந்தம் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் கம்பம் பெ.செல்வேந்திரன், ஜே.எம்.ஆரூண் மு.க. தமிழரசு தவத்திரு குன்றக்குடி அடிகளார் அரசியல் கட்சி ஆளுமைகள் ஜி.ராமகிருஷ்ணண், பீட்டர் அல்போன்ஸ், சுப.வீரபாண்டியன், ஜவாஹிருல்லா, மு.தமிமுன் அன்சாரி, பேரா. ஹாஜா கனி, காதர் முகைதீன், ஆளூர் ஷா நவாஸ், டாக்டர் சுபேர் கான், தமிழன் பிரசன்னா அதிகாரிகள் ராஜரத்தினம் ஐ.ஏ.எஸ் சந்திரசேகர் ஐ.ஏ.எஸ் இறையன்பு ஐ.ஏ.எஸ் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் சந்திரசேகர் ஐ.பி.எஸ் ஜெயசீலன் ஐ.ஏ.எஸ் திருநாவுக்கரசு ஐ.பி.எஸ் சங்கர சரவணன் மூத்த மருத்துவர்கள் டாக்டர் தேவராஜன் டாக்டர் தணிகாசலம் டாக்டர் காந்தராஜ் டாக்டர் மோகன் டாக்டர் மோகன் காமேஸ்வரன் டாக்டர் சுரேந்திரன் கோவை டாக்டர் கங்கா ராஜசேகர் மதுரை டாக்டர் பாஸ்கர் சேலம் டாக்டர் செல்வரங்கம் வருமான வரித்துறைத் தலைமை இயக்குநர் அருண் பரத் ஐ.ஆர்.எஸ் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை அருள் மயில்சாமி அண்ணாதுரை நடிகர்கள் மோகன்லால், ராதா ரவி ஆர்.பாண்டியராஜன் இயக்குநர்கள் பேரா. ஏ.எஸ்.பிரகாசம் சித்ரா லட்சுமணன் ஷங்கர், சரண், ராஜகுமாரன் லிங்குசாமி, பிருந்தா சாரதி, வ.கௌதமன், ஜேடி - ஜெர்ரி சாமி ஒளிப்பதிவாளர்கள் ரவிவர்மன், வேல்ராஜ் தேனி ஈஸ்வர், பி.செல்லத்துரை இசையமைப்பாளர்கள் எம்.எம்.கீரவாணி, தேவா வித்யாசாகர், பரத்வாஜ் பாடகர்கள் ஸ்ரீநிவாஸ், சுஜாதா மோகன், சரண்யா ஸ்ரீநிவாஸ் தயாரிப்பாளர்கள் பிரமிட் நடராஜன், முக்தா ரவி கே.டி.குஞ்சுமோன், லைகா தமிழ்க்குமரன் முன்னாள் துணைவேந்தர்கள் மன்னர் ஜவஹர், கற்பக குமாரவேல் எழுத்தாளர்கள் சிவசங்கரி, இமயம் லேனா தமிழ்வாணன், கனடா அ.முத்துலிங்கம், ஜோ டி குரூஸ், ராணி மைந்தன் ஸ்டாலின் குணசேகரன் ஆத்மார்த்தி, தமிழ் மகன் பி.எஸ்.வி.குமாரசாமி நாகலட்சுமி சண்முகம் பவித்ரா நந்தகுமார் ஆர்னிகா நாசர் பாடலாசிரியர்கள் முத்துலிங்கம் கபிலன், சினேகன் இளையகம்பன், சொற்கோ கவிஞர்கள் பொன்னடியார், இந்திரன், அறிவுமதி, மனுஷ்யபுத்திரன், ம.முத்தையா, நெல்லை ஜெயந்தா, கோ.வசந்தகுமாரன், எஸ்.அறிவுமணி, ஆரூர் தமிழ்நாடன், ராசி அழகப்பன், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், ரவி பாரதி, ஜெயபாஸ்கரன், இளையபாரதி, மதுக்கூர் ராமலிங்கம், முத்து நிலவன், தஞ்சை இனியன், ஆலங்குடி வெள்ளைச்சாமி சேலம் பழ.புகழேந்தி, நா.வெ.அருள், ரவிராஜ், அய்யாறு ச.புகழேந்தி பேராசிரியர்கள் ஆறு.அழகப்பன், ப.மருதநாயகம் மறைமலை இலக்குவனார் பா.ரவிக்குமார், ஆதிரா முல்லை மலேசியா டத்தோஸ்ரீ சரவணன், அமெரிக்கா அருள், கனடா செந்தி - விஜி சுவிட்சர்லாந்து சதீஷ், சிங்கப்பூர் முஸ்தபா, தமீம், காதர், ராம், துபாய் மீரான், மலேசியா ராஜேந்திரன், ஓமன் சிவக்குமார், ஜப்பான் கமலக்கண்ணன், ஆஸ்திரேலியா பழனிசாமி, சிங்கப்பூர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன், குவைத் சம்சுதீன் தொழிலதிபர்கள் பழனி ஜி.பெரியசாமி ராம்ராஜ் நாகராஜன் வி.ஜி.சந்தோஷம் வசந்தபவன் ரவி வழக்கறிஞர்கள் அ.பிச்சை, வி.பாலு கண்ணதாசன் புதுச்சேரி தி.கோவிந்தராசு பதிப்பாளர்கள் காந்தி கண்ணதாசன் ஒளிவண்ணன், வேடியப்பன் பத்திரிகையாளர்கள் மக்கள் குரல் முத்துக்குமார் மக்கள் குரல் ராம்ஜி, தேவி மணி, ராஜ்கண்ணன் மணா, மானா பாஸ்கரன் சுந்தரபுத்தன், கல்யாண்குமார் டெல்லி தமிழ்ச்சங்கத் தலைவர் சிவபாலமுருகன், பொதுச்செயலர் சத்யா அசோகன் டெல்லி கம்பன் கழகத் தலைவர் கே.வி.கே. பெருமாள், செயலர் எஸ்.பி.முத்துவேல் டெல்லி இரா.முகுந்தன் டெல்லி வி.பி.தெய்வசிகாமணி மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வெற்றித் தமிழர் பேரவையினர் கொண்டாடிய தமிழன்பர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாழ்த்தாளர்களுக்கு மகிழ்ந்து நன்றி சொல்கிறேன்

ZXX
0
0
0
155
Bhel Ramen Chat Jee Pea Tee
//Lieber aus ganzem Holz eine Feindschaft Als eine geleimte Freundschaft!// - FWN
Deutsch
1
0
0
83
Paval
Paval@paval·
இன்னிக்கி டீவில மாமா வர்றாருன்னு சொந்தத்துக்கு எல்லாம் போன் போட்டு சொல்லிருப்பாங்கல்ல
Paval tweet media
தமிழ்
1
1
1
154
Paval
Paval@paval·
GIF
கரிகாலன்@KariKalankiru

வைரமுத்து லாபி செய்து விருது வாங்கினார், அவரை விட சிறந்த இலக்கியவாதிகள் இருக்கிறார்கள், வைரமுத்து அப்படி இப்படி என்பன போல பல விமர்சனங்களைப் பார்க்கிறேன். அதில் பிரச்சினை இல்லை. ஆனால், வைரமுத்து எழுதுவது இலக்கியமே இல்லை என்று ஒரு தரப்பு சுற்றுகிறதே அது திமிர்த்தனத்தின் வெளிப்பாடு. திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதுவதும் இல்லை, அவற்றில் பிரச்சார வாடை என்று சொல்வதற்கு ஒப்பானது தான் இதுவும். திரைப்பாடல்களோ, கவிதைகளோ, கட்டுரைகளோ, வைரமுத்து எழுதுகிறார் - அது இலக்கியம் தான். அதை வெகுமக்கள் ரசிக்கிறார்கள், படிக்கிறார்கள். இதை யாரும் மறுக்க முடியாது. வெகுமக்கள் ரசித்தால் அது இலக்கியமாகி விடுமா என்று கேட்பது இயலாமைக்கு பூசப்படும் தங்க முலாம். இந்த மாதிரி மேட்டிமைப் பேச்செல்லாம், இலக்கியத்தை முயற்சிக்கும் சாமானிய இளைஞர்களை மிரட்டி வெளியே நிறுத்தும் 'நீட் தேர்வு' வேலை. 'வைரமுத்து எழுதுவதே இலக்கியம் இல்லையாம்ப்பா,' என்று அவர்களை பின்வாங்க வைக்கும் நரி தந்திரம். சபாக்களில் குத்துவிளக்கு எரிய சந்தன நாற்றம் வீசும் மேடைகளில் ஒலிக்கும் சங்கீதம் தான் சிறந்தது, நாட்டியாஞ்சலியில் ஆடுவது தான் நாட்டியம் என்பது போல மண்டையில் உறைந்த பழைய கறைகளோடு, 'இதெல்லாம் இலக்கியமா' என்ற செருக்கையும் வெள்ளாவியில் வச்சு வெளுப்பது நல்லது.

ZXX
0
0
0
136
Paval
Paval@paval·
Paval tweet media
ZXX
0
0
1
113
Paval
Paval@paval·
தெருவுக்கு பேரு வைப்பாங்க, ட்ரஸ்ட்டுபுர முக்குல செல நிக்கும், நோபலுக்கு அனுப்புவாங்க, சிலபஸ்ல வரும், ஸ்டூடன்ஸ் எல்லாம் நோட்ஸ் எடுத்துப்பாங்க,, இன்னும் எத்தனையோ இருக்கி, இப்பவே பொங்கி தீர்த்து டயார்டாகிடாதீங்க மக்காள் .. ஒருநாள் உலகம் நீதி பெறும்
தமிழ்
0
3
1
257
Paval
Paval@paval·
@dagalti சித்திரப்பாவை
தமிழ்
1
1
1
60
dagalti
dagalti@dagalti·
@paval அது எது? நமக்குத் தெரிஞ்சது பாவை விளக்கு, ம.மீ. சுந்தரபாண்டியன் #சினிமாபார்த்துவளந்தபலகீனமானகூட்டம்
தமிழ்
1
1
0
116
dagalti
dagalti@dagalti·
நிறைய பேர் அகிலன் படிச்ச மாதிரி பேசுறாங்களே…
தமிழ்
2
0
4
517
Bhel Ramen Chat Jee Pea Tee
Bhel Ramen Chat Jee Pea Tee@flawsaphor·
I know what happened & whose hands are dirty. Dia Pearl shouldn't have got. So many worthy scholars & writers were there recommended. But dabbu only the worald.
English
3
9
16
2.1K
Paval
Paval@paval·
நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தது வீண்‌ போகலையே என் ராசாத்தீ
தமிழ்
0
1
3
144
Paval retweetledi
Reads with Ravi
Reads with Ravi@readswithravi·
Richard Feynman said it well: “Study hard what interests you the most in the most undisciplined, irreverent, and original manner possible.”
English
43
318
2.8K
72.9K
Paval
Paval@paval·
Train runs avg 55-60kmph speed from ernakulam to Keral border, once it enters TN, speed climbs to astonishing 11kmph.. but yeah, this train is for tamilnaad passengers, not Keral exclusive.. new memu launched by Ji yday
Paval tweet media
English
0
0
0
202
Paval
Paval@paval·
GIF
ZXX
0
0
0
75
Paval
Paval@paval·
@rgokul @manikandanvis ஓ.. இவர்தான் லிப்டார்டா.. இது தெரியாத இருந்துட்டனே
Paval tweet media
தமிழ்
1
0
0
41
Gokul R
Gokul R@rgokul·
@manikandanvis She could’ve moved to India. Libtards wanted her to run India, because she was quite good and all, especially during Covid.
English
1
0
0
33
Paval
Paval@paval·
@chenthil_nathan ஆப்ட்ரால் அவுங்காளு கொண்டாந்த சொம்புல சிந்தின மொலி தான பாஸு.. உங்களுக்கென்ன தெரியின்
தமிழ்
1
0
1
60
செந்தில் / Chenthil
@paval எதுவுமே தமிழ்ல இல்ல பாத்துக்கோங்க. எல்லாம் பிரம்மன்ட்டருந்தோ அகத்தியன்ட்ட இருந்தோ வர்ரது தான். இந்த ஊர்ல இருந்தவன்லாம் ஏவலாள் தான்.
தமிழ்
1
0
0
145
Paval
Paval@paval·
GIF
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳@tskrishnan

Today is the Guru Pooja of Thiruvalluvar, who gave Thirukkural, the dharma sastra in Tamil, dividing that into three Purushartas, Aram (Dharma), Porul (Artha) and Inbam (Kama). மாசி உத்திரத்தினத்தில் வள்ளுவனார் மாநிலம்விட் டாசில்பல முக்தியடைந் தாரால் - காசினியில் கொல்லா விரதங் குறிக்கொண்டா ரெல்லாரும் நல்லார்வஞ் செய்மினந்த நாள் (Valluvar attained Moksha on the day of Masi, Utthra Nakshatra) It is mentioned in Mahabharata, in the Shanti Parva, that at a time when the Vedas had disappeared, Brahma compiled a treatise called “Trivarga”, based on the Vedas and dealing with the three Purusharthas. From this work arose many ethical treatises (Nīti texts). One of these texts is Thirukkural as given in Thiruvalluvar Maalai. நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த – நூல்முறையை வந்திக்க சென்னிவாய் வாழ்த்துகநல் நெஞ்சம் சிந்திக்க கேட்க செவி This verse says that the inner meaning of the four Vedas was condensed into a work dealing with the three objectives of life — virtue (Aram), wealth (Porul), and pleasure (Inbam) by the four-faced Brahma, and that Tiruvalluvar composed the Tirukkural based on that foundation. Thus, Tirukkural is one of the Bharatiya ethical texts founded upon the principles of the Vedas.

ZXX
1
0
0
331