PERARIVALAN KARTHICK 🇮🇳🇮🇳🇮🇳INDIA
158.6K posts

PERARIVALAN KARTHICK 🇮🇳🇮🇳🇮🇳INDIA
@perarivalan333
WORLD SILENT INTERESTED DON'T VIOLENCE'S l LOVE INDIAN COUNTRY PM MODI SIR LIKE THALIVAR BIG FAN NOT INTERESTED GOLD DRINKS SMOKING 🇮🇳WORK TTSL
Chennai, India Katılım Kasım 2016
4.9K Takip Edilen2.1K Takipçiler

PERARIVALAN KARTHICK 🇮🇳🇮🇳🇮🇳INDIA retweetledi
PERARIVALAN KARTHICK 🇮🇳🇮🇳🇮🇳INDIA retweetledi

@mayavarathaan @imravee Happy birthday Dr. Ravi sir 💐💐💐💐
English

@Manikandanchi11 @imravee இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ரவி சார் வாழ்க பல்லாண்டு 💐💐💐💐
தமிழ்
PERARIVALAN KARTHICK 🇮🇳🇮🇳🇮🇳INDIA retweetledi

இன்று பிறந்தநாள் காணும் டாக்டர் @imravee சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐
தமிழ்
PERARIVALAN KARTHICK 🇮🇳🇮🇳🇮🇳INDIA retweetledi

PERARIVALAN KARTHICK 🇮🇳🇮🇳🇮🇳INDIA retweetledi
PERARIVALAN KARTHICK 🇮🇳🇮🇳🇮🇳INDIA retweetledi

புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் @TVKVijayHQ அவர்களை இரண்டு வருடங்கள் பெரிய அளவில் விமர்சனம் இன்றி விட்டு விட வேண்டும். அதே போல அவர் கட்சியினர் பொறுப்புணர்வுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்ற அன்புத் தலைவர் #SuperStar @Rajinikanth அவர்களின் அட்வைஸ் மிகச் சரியானது!
ஏற்கனவே விஜய் அவர்களே “எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்க” என்று கேட்டிருந்ததும் நினைவில் இருக்கலாம்.
ஆட்சியில் இருந்து அனுபவம் பெற்ற கட்சிகளே கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் ஆட்சிக்கு வரும் போது என்ன ஏதென்று புரிந்து கொள்ள நாட்களாகும்.
அரசியலுக்கும் புதுசு.. ஆட்சிக்கும் புதுசு என்று இருக்கும் கட்சிக்கு.. ஏற்கனவே திமுக ஆட்சி புரிந்து விட்டு அலங்கோலமாக்கி விட்டுச் சென்றிருக்கும் நிலைமையில் உடனடியாக எல்லாம் சரியாக நடக்கும் என்று எதிர்பார்ப்பது சரியில்லைதானே?
காத்திருப்போம்! அதே சமயத்தில் தவெக கட்சியினரே.. நீங்கள் அரசியலுக்குப் போய் விட்டீர்கள். எனவே கொஞ்சம் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துக் கொள்ளுங்கள். அதான் கட்சிக்கும், ஆட்சிக்கும் நல்லது.
தமிழ்
PERARIVALAN KARTHICK 🇮🇳🇮🇳🇮🇳INDIA retweetledi

இதுதான் தலைவர்...
இதனால தான் தலைவர் ... 🔥🔥🔥🔥🔥🔥🔥
#Thalaivar 🤘 #Superstar #Rajinikanth @rajinikanth #BinaryPost
தமிழ்
PERARIVALAN KARTHICK 🇮🇳🇮🇳🇮🇳INDIA retweetledi
PERARIVALAN KARTHICK 🇮🇳🇮🇳🇮🇳INDIA retweetledi

எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். செய்ததை விட இந்தச் சிறு வயதிலேயே @TVKVijayHQ செய்துள்ள சாதனை அதிகம். அவர் மீது எனக்கு ஏன் பொறாமை வரப்போகிறது? ஏற்கனவே இதைத் தெளிவு படுத்தியிருக்கிறேன்.
மத்தியில் பாஜக, இங்குள்ள பெரிய இரண்டு கட்சிகளுக்கு எதிராகப் போட்டி போட்டு தனி ஆளாக வெற்றி பெற்றிருக்கிறார். அதுவும் திரைத்துறையிலிருந்து! எனக்கு அது பொறாமை இல்லை. ஆச்சரியம் கலந்த சந்தோஷம்! Appreciation! Super!!
மக்களிடம் அவர் மீது நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. அவற்றை எல்லாம் அவர் நல்லது செய்வார் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. வாழ்த்துகள்!
- அன்புத்தலைவர் #SuperStar @Rajinikanth

தமிழ்
PERARIVALAN KARTHICK 🇮🇳🇮🇳🇮🇳INDIA retweetledi

PERARIVALAN KARTHICK 🇮🇳🇮🇳🇮🇳INDIA retweetledi
PERARIVALAN KARTHICK 🇮🇳🇮🇳🇮🇳INDIA retweetledi

5 பெண்களுக்கு ஆட்டோ வழங்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த் ...
#SoundaryaRajiniKanth
#Thalaivar 🤘 #Superstar #Rajinikanth @rajinikanth #BinaryPost
தமிழ்

@mayavarathaan @imravee Happy birthday wishes Sir
English

PERARIVALAN KARTHICK 🇮🇳🇮🇳🇮🇳INDIA retweetledi

கால் இழந்த மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவருக்கு நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா தனது கையால் செயற்கை கால் பொருத்தி விட்டு நெகிழ்ச்சி
#SuperStar #RajiniKanth #SoundaryaRajiniKanth #
தமிழ்

@ThillaiGurunath @rajinikanth Who is this
English