PeruThulasiPalanivel

1.4K posts

PeruThulasiPalanivel banner
PeruThulasiPalanivel

PeruThulasiPalanivel

@peruthulasi

AVM PRO , JOURNALIST , WRITER & SCREENPLAY WRITER

Katılım Aralık 2014
1.2K Takip Edilen3.4K Takipçiler
PeruThulasiPalanivel
PeruThulasiPalanivel@peruthulasi·
காளிதாஸ் - 2 படத்தை தொடக்கம்முதல் இறுதிவரை விறுவிறுப்பாக சஸ்பென்ஸாக திரில்லிங்காக ரசிர்கள் சீட் நுனியில் அமர்ந்து பார்க்கின்ற விரையில் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் கிளைமாக்ஸ் காட்சியை எவராலும் யூகிக்க முடியாதவகையில் படமாக்கியிருக்கிறார்கள். நிச்சயம் வெற்றி படம் தான்
PeruThulasiPalanivel tweet media
தமிழ்
0
0
0
22
PeruThulasiPalanivel
PeruThulasiPalanivel@peruthulasi·
நடிகர் பரத்துக்கு வெற்றிப்படமாக அமைந்த படம் காளிதாஸ் முதல் பாகம் இப்போது காளிதாஸ் - 2 உருவாகி அதே வெற்றிக்கான பரபரப்பை ஏற்பத்தியிருக்கிறது இதில் விநியோகஸ்தர் செந்திலின் மகன் அஜய் கார்த்திக் இணைந்து நடித்து அறிமுகமாகிறார் முதல் பாகத்தைப் போலவே காளிதாஸ் - 2 வும் வெற்றி பெறும்
PeruThulasiPalanivel tweet media
தமிழ்
0
0
1
39
PeruThulasiPalanivel
PeruThulasiPalanivel@peruthulasi·
விநியோகஸ்தர் செந்தில்குமார் (5 ஸ்டார்) தனது மகன் அஜய்கார்த்திக்கை ஹீரோவாக நடிகர் பரத்துடன் இணைந்து நடிக்க வைத்து உருவாக்கியிக்கும் படம் காளிதாஸ் - 2 இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது நமக்கும் இந்தப்படம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது
PeruThulasiPalanivel tweet media
தமிழ்
0
1
2
64
PeruThulasiPalanivel
PeruThulasiPalanivel@peruthulasi·
சின்னப் படங்களுக்கு இப்போது சிறப்பான காலகட்டம் போலிருக்கு சிறை, TTT படங்களுக்கு பிறகு with Love படத்தை ரசிகர்கள், பத்திரிணயாளர்கள் அனைவரும் பாராட்டிகொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் நிச்சயம் இந்தப் படமும் மாபெரும்வெற்றி படமாக கோடம்பாக்கத்தில் கொண்டாடப்படும் படமாக இருக்கும்.
PeruThulasiPalanivel tweet media
தமிழ்
0
0
0
30
PeruThulasiPalanivel
PeruThulasiPalanivel@peruthulasi·
சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்திருக்கும் லவ்வித் படத்திற்கு 250 ட்ரோன்களை பறக்க விட்டு புதுவிதமான பப்ளிசிட்டியை செய்திருக்கிறார்கள் இயக்குனர் அபிஷன் ஜுவிந்த் ஹீரோ வாக நடித்திருக்கிறார். இவரது உதவியாளர் மதன் இந்த வெற்றி படத்தை இயக்கியிருக்கிறார்
PeruThulasiPalanivel tweet media
தமிழ்
0
0
0
41
PeruThulasiPalanivel
PeruThulasiPalanivel@peruthulasi·
டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குனர் அபிஷன் ஜுவிந்த் ஹுரோ வாக நடித்திருக்கும் படம் with Love இளைஞர் இளைஞிகளுக்காக எடுக்கப்ப்பட்டிருக்கும் காதல் படம் இந்த வெற்றிப் படத்தைசௌந்தர்யா ரஜினிகாந்த் படத்தை தயாரித்திருக்கிறார்.
PeruThulasiPalanivel tweet media
தமிழ்
0
0
0
29
PeruThulasiPalanivel
PeruThulasiPalanivel@peruthulasi·
பிப்ரவரி 6ந் தேதி வெளியாகும் வித் லவ் படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்திருக்கிறார். அபிஷன் ஜுவந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார் இவர் டூரிஸ்ட்ஃபேமிலி படத்தின் இயக்குனராவார் இளைஞர் இளைஞிகளை கவரும் படமாக இது உருவாகியிருக்கிறது.
PeruThulasiPalanivel tweet media
தமிழ்
0
0
0
17
PeruThulasiPalanivel
PeruThulasiPalanivel@peruthulasi·
1952ல் வந்த பராசக்தி படத்தைப் போலவே இந்தப் பராசக்தியும் ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்து பாராட்டு க்களை அள்ளி குவித்துக் கொண்டிருகிறது
PeruThulasiPalanivel tweet media
தமிழ்
0
0
0
25
PeruThulasiPalanivel
PeruThulasiPalanivel@peruthulasi·
சிறை படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்று அனைவரையும் கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்தப் படத்தின் வெற்றி தெலுங்கு, மலையாளம்,கன்னடம் இந்தி அனைத்து மொழி திரைப்படத்துறையையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது
PeruThulasiPalanivel tweet media
தமிழ்
0
0
0
26
PeruThulasiPalanivel
PeruThulasiPalanivel@peruthulasi·
சிறைபடத்தை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் விக்ரம்பிரபு நடித்த கும்கி, டாணாக்காரன். இறுகப்பற்று படங்களுக்கு பிறகு தொடர்ந்து மாபெரும்வெற்றிபபடமாக சிறை வரவேற்பைப் பெற்றிருக்கிறது .
PeruThulasiPalanivel tweet media
தமிழ்
0
0
0
21
PeruThulasiPalanivel
PeruThulasiPalanivel@peruthulasi·
தமிழ் சினிமாவின் தரமான படங்களின் பட்டியலில் முக்கியமான படமாக சிறை இருக்கும்
PeruThulasiPalanivel tweet media
தமிழ்
0
0
0
10
PeruThulasiPalanivel
PeruThulasiPalanivel@peruthulasi·
சிறை 2025 ஆம் ஆண்டின் சிறந்த படமாக 😊வெளிவந்திருக்கிறது இந்தப் படத்தை இயக்குனர்வெற்றிமாறனின் உதவியாளர் சுரேஷ்ராஜ்குமார் இயக்கியிருக்கிறார் இவரும் தமிழ் சினிமாவின் தலைசிறந்த தரமான இயக்குனர்களில் ஒருவராக வெற்றி வலம் வருவார்
PeruThulasiPalanivel tweet media
தமிழ்
0
0
0
12
PeruThulasiPalanivel
PeruThulasiPalanivel@peruthulasi·
சிறைபடத்தின் டிரைலருக்கு வரவேற்புகிடைத்திருக்கிறது படத்திற்கும் நிச்சயம் மாபெரும்வரேவற்பு கிடைக்கும் என்பதை திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்
PeruThulasiPalanivel tweet media
தமிழ்
0
0
0
12
PeruThulasiPalanivel
PeruThulasiPalanivel@peruthulasi·
திரையிடப்பட்டதியேட்டர்களில் அலைமோதும் பெண்கள் கூட்டம் இட்லி கடையை பார்ப்பதற்காக . இந்தப் படத்தை தயாரித்து இயக்கி நடித்த தனுஷுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன தரமான படத்தை கொடுத்ததற்காக
PeruThulasiPalanivel tweet media
தமிழ்
0
0
0
24
PeruThulasiPalanivel
PeruThulasiPalanivel@peruthulasi·
குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கக்கூடிய feel good movleயாக வந்திருக்கும் இட்லி கடை. மாபெரும்வெற்றியைப் பெற்றிருக்கிறது
PeruThulasiPalanivel tweet media
தமிழ்
0
0
0
22
PeruThulasiPalanivel
PeruThulasiPalanivel@peruthulasi·
உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிவாகை சூடியிருக்கிறது தனுஷ் தயாரித்து இயக்கிய இட்லி கடை படம்.
PeruThulasiPalanivel tweet media
தமிழ்
0
0
0
22