கோவை யில் நடைபெற்ற
என் மூத்த சகோதரி வெங்கரை விசாலாட்சி தண்டபாணி அவர்களின் பெயரத்தி
மாப்பிள்ளை வழக்கறிஞர் தினேஷ்/ வழக்கறிஞர் ஜெயந்தி அவர்களின் மகள் D J வைஷ்ணா வின்
பூப்புனித நீராட்டு விழாவில் குடும்பத்துடன் கலந்து கலந்துகொண்டு செல்வியை வாழ்த்தினேன்
…பி எம் கே பாஸ்கரன்
கரூர் சட்டமன்ற தொகுதி 135
புதுப்பாளையம் வாக்கு சாவடி ல்
என் குடும்பத்துடன் சென்று
எனது ஜனநாயக கடமையை ஆற்றினேன்
…பி எம் கே பாஸ்கரன்
கரூர் மாவட்ட செயலாளர் பா ம க
பா ம க திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர்
வி எஸ் கோவிந்தராஜ் மறைவை ஒட்டி
திருப்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று , அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் க்கு
மருத்துவர் அய்யா அவர்கள்
அக்கா ஸ்ரீ காந்தி அவர்களின் சார்பில் ஆறுதல் கூறினேன்
பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த முன்னோடி மருத்துவர் அய்யா அவர்களின் தீவிர விசுவாசி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர்
வி எஸ் கோவிந்தராஜ் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்
அண்ணாருடய மறைவிற்கு
ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்😭😭😭