ponschellam

2.4K posts

ponschellam banner
ponschellam

ponschellam

@ponschellam

புரட்சி தளபதி விஜய் மக்கள் விரும்பும் முதல்வர் விஜய் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.

Kovilpatti Katılım Kasım 2014
1.4K Takip Edilen776 Takipçiler
🅰NU 🅱rizzLina
🅰NU 🅱rizzLina@Its__Anu·
உலகத்துல யாராலும் விலைக்கு வாங்கமுடியாத ஒன்னு இருக்கு ? Any Guess ?
🅰NU 🅱rizzLina tweet media
தமிழ்
1
0
1
12
ponschellam
ponschellam@ponschellam·
@Peruvazhuthiyar வெளியேற்றப்பட்டது...வெளியேறியது அல்ல...இரண்டு வருடத்திற்கு முன்னே வெளியே அனுப்பிட்டாங்க...பாண்டே சார் சொல்லியிருப்பார்.
தமிழ்
0
0
0
2
Urimai Kalam TV
Urimai Kalam TV@Peruvazhuthiyar·
பாமகவின் ராமதாஸ் திமுக கூட்டணியில் இணையலாம்... ஆனால் அண்ணன் திருமா அவர்கள் என்ன முடிவு எடுப்பார்.??? தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து விலகி உள்ளார். உள்ளபடியே சுயமரியாதை கொண்ட முடிவாகவே இதை பார்க்க வேண்டும். ஆனால் அடுத்து திமுகவின் இணையதள கூலிப்படை கும்பல் வேல்முருகன் அவர்கள் மீது நடத்த போகின்ற தாக்குதலை நினைத்தால் தான் வருத்தமாக உள்ளது. ஒரு கட்சி கூட்டணி வைப்பது என்பது கட்சியின் வளர்ச்சிக்காக தானே தவிர, கட்சியின் வீழ்ச்சிக்காக அல்ல.. கடந்த முறை போட்டியிட்டதை விட அடுத்த முறை அதிக தொகுதிகளில் போட்டியிடுவது தான் கட்சிக்கும், கட்சியைச் சார்ந்த தொண்டர்களுக்கும், கட்சியை நம்பி இருக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும். மேலும் மக்கள் மத்தியில் கட்சியின் மீது நம்பகத்தன்மையும் உருவாகும். அந்த வகையில் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளார் அண்ணன் வேல்முருகன் அவர்கள். ஆனால் திமுகவின் அடுத்த கட்ட நகர்வு பாமக ராமதாஸ் அவர்களை எப்படியாவது கூட்டணிக்குள்ளே கொண்டு வருவதாக தான் இருக்கும். ஏற்கனவே அன்புமணி அதிமுக கூட்டணியில் உள்ளார். அதனை பேலன்ஸ் செய்வதற்காக வேல்முருகன் அவர்களை நம்பி இருந்தது திமுக தற்பொழுது வேல்முருகன் வெளியேறி விட்டதனால் அடுத்து ராமதாசை உள்ளே வளைப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது. அப்படியென்றால் அண்ணன் திருமா அவர்கள் என்ன முடிவெடுக்க கூடும்.?? சிபிஎம் என்ன முடிவெடுக்கக்கூடும்.?? ஏற்கனவே தொகுதிகளை பெற்ற சிபிஐ என முடிவு எடுக்கக்கூடும்.?? பல கேள்விகளை அரசியல் களத்தில் இந்த நிகழ்வு விரிக்கின்றது.
Urimai Kalam TV tweet media
தமிழ்
6
8
35
2.7K
ponschellam
ponschellam@ponschellam·
உங்களை முன்பே பின்பற்றியிருந்தால் மூன்று முறை ஓட்டு போட்டிருக்க மாட்டேனே🙈🙈🙈
Anantajit@Ananta_Jit_aji

ஆடு மாடு மேய்த்தல் அரசு பணியாம் PROJECT REPORT வேண்டும் என்னனு சொல்ல சொல்லுங்க அண்ணா @TVKVijayHQ @actorvijay @Pokkiri_Victor @GuRuThalaiva

தமிழ்
0
0
0
4
ᴋᴀᴛʜɪʀ_ᴛᴠᴋ
ᴋᴀᴛʜɪʀ_ᴛᴠᴋ@kathiredstar·
Follow panna ellarayum followback panden. Thanks for following❤️
ᴋᴀᴛʜɪʀ_ᴛᴠᴋ tweet media
English
0
1
5
107
ponschellam
ponschellam@ponschellam·
இவர், ராஜூவ்காந்தி,காளியம்மாள் பேச்சின் பால் ஈர்த்து ஓட்டுப் போட்டேன். என்ன வருத்தம்னா இவங்க திராவிடத்தை எதிர்த்து களமாடி, அங்கே சரண்டைந்தது...சிறிது மனதாங்கல்...ஆனாலும் நல்லாயிருக்கட்டும்.
Sai Jegadheesh@saijegadheeshh

கல்யாண சுந்தரம் பேச்சு

தமிழ்
0
1
2
29
ponschellam retweetledi
Ameen
Ameen@ameen_ece·
விஜய் வெல்லட்டும் தமிழ்நாடு வளரட்டும்
Ameen tweet media
தமிழ்
1
53
284
1.8K
ponschellam retweetledi
RithikForTvk
RithikForTvk@rithik_for_tvk·
இப்பவரைக்கும் பராசக்தி பாக்கலனு 👀 சொல்றவங்க RT 🔁 பண்ணுங்க... முதல் Rt என்னோடது..😁
தமிழ்
15
768
491
9.1K
ponschellam retweetledi
தவெக அஸ்வின்
என்னை ஃபாலோ செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.🙏 நன்றி உறவுகளே!! FOLLOW ME : @aswinanderson Rt செய்யுங்கள் என்னை Follow செய்பவர்ககளை 💯💯 Follow Back செய்யப்படும் 🙏 #JanaNayagan @actorvijay #TamilagaVettriKazhagam #TVKVijay
தமிழ்
13
4
9
353
ponschellam
ponschellam@ponschellam·
@Pokkiri_Victor @SavukkuOfficial எல்லோரும் போய்டு, போய்டுனு சொல்றது...ஏன்னா அவர் தானே வெற்றி பெறுவார்...அதனால விட்டுட்டு போயிடணும்...இவங்க மறுபடியும் ஆட என்னத்துக்கு
தமிழ்
0
0
0
1
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
உங்களை மாதிரி அல்லு சில்லு Narrative-க்கு எல்லாம் ஒரு கட்சி தலைவர் Ans பண்ணனுமா ? விஜய் press சந்திக்கில்லை என்று சொல்லும் நீங்கள் இதே கேள்வியை மோடியை பார்த்து கேட்பீர்களா..? சினிமாவுக்கு போறது எல்லாம் அவர் விருப்பம் உங்கள் காசுலயா அவர் இருக்கார் நீங்கள் அறிவுரை கூறுவதை கேட்க ? இதெல்லாம் விஜய்க்கு Weakness தான் என்றால் உங்களுக்கு சந்தோசம் தானே வரணும். ஏன் எரியுதுடி மாலா எங்குறீங்க?
தமிழ்
3
227
679
6.3K
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
It is utterly false that any footage for “Jananayagan” was shot in Namakkal or Karur. No evidence was removed from my campaign vehicle — that narrative is a complete fabrication. There is specific reason why my arrival in Karur was delayed from 12 PM to 7 PM. Instead of explaining this by coming out in the open, Vijay is maintaining a conspicuous silence on most of the allegations coming out in media in this regard. So here’s the real question: what is stopping Vijay from facing the press and denying these allegations outright? If Mr. Vijay doesn’t’ have the courage to stand before the people and answer questions, why are you dreaming to rule a state of 8 crore people ? And if, by some stroke of luck, you do become CM — won’t you be another silent, controlled figurehead and a puppet like Mr. MK Stalin ? People deserve a leader who shows up, answers tough questions, and governs transparently — not someone who hides when it matters most. If you can’t handle scrutiny, step away from politics and go back to cinema, where scripts can protect you. Right now, this silence isn’t strength — it’s weakness. And it shows. I really feel very sorry for you man. @TVKVijayHQ
Savukku Shankar tweet media
English
685
390
2.5K
313.7K
ponschellam
ponschellam@ponschellam·
@A_n_b_e_S_i_vam @Im_man_u_veL_16 சேரியில்லா ஊருக்குள்ள பிறக்க வேண்டும் பேரப்புள்ள
தமிழ்
0
0
14
666
CHE RAM
CHE RAM@A_n_b_e_S_i_vam·
இவரோட Senior um படத்துக்கு படம்.. lit aa அரசியல் பேசுற மாதிரி பாட்டு வச்சாரு.. Future la use ஆகும்னு.. Anyway.. Vijay na படத்துல ipdi.. அரசியலுக்கு use ஆகுற மாதிரி இருக்க songs எல்லாம் கொஞ்சம் Qt செய்ங்க Friends. தேவ படுது. #TVKVijay
தமிழ்
12
164
627
36.2K
ponschellam
ponschellam@ponschellam·
@A_n_b_e_S_i_vam போக்கிரி பொங்கல்...பாட்டும்..
தமிழ்
0
0
5
441
🤞👏உயிர் தளபதிக்கு🇪🇸
எல்லா தவெக Virtual Warriors ID களும் 1000 followers மேல இருக்கணும் 💯📈🔥 சின்ன ID பெரிய ID னு பார்க்காம எல்லாரும் follow பண்ணுங்க 🤲💥 உங்க ID ய இந்த போஸ்ட் ல கமெண்ட் பன்னுங்க👋❤📌 கண்டிப்பா repost பண்ணுங்க 🔄✅ எல்லாரும் ஒன்றாய் இணைவோம்😇 ❤️ 👫 #TVKVijay#TNwithTVK
தமிழ்
21
6
11
312
ponschellam
ponschellam@ponschellam·
@Its__Anu உன் திரள் நிதியை புடுங்கி செய்வோம்...கொள்ளையடிச்சு வச்சிருக்கிறதை எடுத்தாலே ஒரு மாமாங்கம் செய்யலாமேடா வெண்ணை
தமிழ்
0
0
2
97
🅰NU 🅱rizzLina
🅰NU 🅱rizzLina@Its__Anu·
தேர்தல் தேதி அறிவிச்சும் கூட விஜய்ய கடிச்சிட்டு இருக்கிங்க, எவ்வளவு தாண்டா வாங்கி தொலச்சிங்க.....
🅰NU 🅱rizzLina tweet media
தமிழ்
16
59
181
6.2K
Billa TVK
Billa TVK@VkBilla·
த.வெ.க தோழர்கள் உங்கள்ID ஐ comment பன்னுங்க! FOLLOW BACK CONFIRM💯 ஒன்றாய் வளர்வோம்!! #TNwithTVK @TVKVijayHQ
தமிழ்
82
70
243
3.9K
ponschellam retweetledi
TVKForTN
TVKForTN@Thangar39007723·
நன்றி தவெக உறவுகளே Rt செய்யுங்கள் என்னை follow செய்பவர்ககளை 💯💯 followback செய்யப்படும்🙏🙏
TVKForTN tweet media
தமிழ்
45
54
88
1.2K