🖤பூமகள் 🖤

5.3K posts

🖤பூமகள் 🖤 banner
🖤பூமகள் 🖤

🖤பூமகள் 🖤

@pooma70157

நான் என்றும் நானாகவே_எண்ணம் போல் வாழ்க்கை🫶

Katılım Şubat 2024
112 Takip Edilen810 Takipçiler
Sabitlenmiş Tweet
🖤பூமகள் 🖤
🖤பூமகள் 🖤@pooma70157·
நீ என்னை விரும்புவதில் என்னவெல்லாம் இருக்கிறதென முழுவதுமாகத் தெரியவில்லை.. ஆனால், என்னை விரும்புவதாக நீ சொல்வதில்.. என் உயிரை உலுக்கும் ஏதோ இருக்கிறது..🫶 #ப.பி #என்னவன்
🖤பூமகள் 🖤 tweet media
தமிழ்
0
1
11
1.6K
🖤பூமகள் 🖤 retweetledi
Selva Bharathi
Selva Bharathi@asdbharathi·
தெளிவான இடத்தைத் தேர்ந்தெடுக்காமல், ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைப்பது எப்போதும் ஆபத்தே.
தமிழ்
3
9
28
941
🖤பூமகள் 🖤 retweetledi
Selva Bharathi
Selva Bharathi@asdbharathi·
எதிர்பாராத இடத்தில் இருந்து வரும் நிராகரிப்புகளையும், அமைதியாக ஏற்றுக் கொள்வதே பக்குவம் என்பது.
தமிழ்
5
12
27
697
🖤பூமகள் 🖤 retweetledi
கிருஷ்ணா
கிருஷ்ணா@iwish___icould·
மூன்று மாதங்கள் ஆகியும், சில பாடல்கள் அம்மாவிடம் நேராகக் கொண்டு போய்விடுகின்றன. அம்மா! உன் ஆசைப்படி, உன் அம்மா, அப்பா, தம்பி, தங்கையுடன் நிம்மதியாய் இரு. மேலிருந்து என்னை வழிநடத்து. 🙏
தமிழ்
15
1
23
1.8K
🖤பூமகள் 🖤
வானூர்தி ல மட்டும் இன்னும் போகல... அப்படியே போயிருந்தாலும் அப்பா கூட போன அந்த மிதிவண்டி பயணம் தந்த சுகம் கிடைச்சிருக்க வாய்ப்பில்லை..🤗🤗🫶
🖤பூமகள் 🖤 tweet media
தமிழ்
1
15
90
1.7K
🖤பூமகள் 🖤 retweetledi
Jegatha
Jegatha@p_jegatha·
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று... 🙇‍♀️ கோடை விடுமுறை முடிந்ததாலோ என்னவோ.. கூட்டம் , நீண்ட வரிசையெல்லாம் இல்லாமல்.. விரைவான.. நிறைவான திருப்தியான தரிசனம் 🙏 ஓம் முருகா போற்றி 🙏 #thiruchendur #templevisit
Jegatha tweet media
தமிழ்
3
6
30
672
🖤பூமகள் 🖤 retweetledi
🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️
ப்ப்பா .. ஒரு musician ங்கற முறையில் சொல்றேன் ‌. ரொம்ப கஷ்டமான ஒரு தாளம் .. குன்னக்குடி கொள்ளு பேத்தி .. விரல்கள்ல வார்த்தைகளா கொட்டுது .. 😍👌🏽
தமிழ்
40
334
1.5K
38K
🖤பூமகள் 🖤 retweetledi
Vimala M
Vimala M@vimalamani05·
பாடு நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் பிறந்தநாள் 🎤🎙️ #எஸ்பிபாலசுப்ரமணியம் #HBDSPB #HBDSPBalasubramanyam #இளையராஜா #இளையராஜா83 #50YearsofIlaiyaraaja Two legends ❤️💜 Kanmaniye pesu….
தமிழ்
0
8
26
456
Rey
Rey@uyirey_·
🤣🤣🤣
Rey tweet media
QME
1
0
5
305
🖤பூமகள் 🖤 retweetledi
ராகவ்
ராகவ்@bakthisaran·
How well do you know the legendary SPBala? 🎤✨ To celebrate his birthday, here’s a challenge: 15 songs,5 seconds each.🎵 Can you guess them just from his timeless voice? Listen, test your memory, and quote your score!Njoy #SPBalasubrahmanyam #SPB #RaGavQuizzes2 🎈♥️🫠🎙️🫠♥️🎈
ராகவ்@bakthisaran

கொஞ்ச நாளா அதிகமா ஆபிஸ் வேலை இருந்ததால தலைவருக்கு இன்னிக்கி சரியா வாழ்த்து சொல்ல முடியல...ப்ச்..😭 யோசிப்போம்...🤔😌 #SPBalasubrahmanyam

English
11
7
32
4.2K
🖤பூமகள் 🖤
அழுகை ஆர்ப்பாட்டம் ஆனந்தம் இப்படி எல்லாத்துக்கும் எல்லா காலத்துக்கும் உம் இசை ஒரு வரம்.. நலமும் மகிழ்ச்சியும் நிறைந்து நீண்ட ஆயுள் அருளப் பெற வாழ்த்துக்கள் 💐💐💐
🖤பூமகள் 🖤 tweet media
தமிழ்
1
5
10
467
🖤பூமகள் 🖤 retweetledi
Selva Bharathi
Selva Bharathi@asdbharathi·
ஒவ்வொரு பாடலும் ஒரு சரித்திரம் ஒவ்வொரு பாடலும் ஒரு காலக்கண்ணாடி ஒவ்வொரு பாடலும் ஒரு பொக்கிஷம் ஒவ்வொரு பாடலும் ஒரு உணர்வு ஒவ்வொரு பாடலும் நீ 🙏 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏 #HBDIlayaraja
Selva Bharathi tweet media
தமிழ்
6
9
25
780