தீந்தமிழன்‌💞

118.1K posts

தீந்தமிழன்‌💞 banner
தீந்தமிழன்‌💞

தீந்தமிழன்‌💞

@prabha_prt

விவசாயி||வாசகன்||கவிதைகள்||எதிர்காலம் தேடிடும் எளியோன்||தோனி|| தல || அரசியல் நையாண்டி || என் விருப்பம் என் #LIKES.,

Lignite city,Tamilnadu Katılım Aralık 2016
405 Takip Edilen4.5K Takipçiler
Sabitlenmiş Tweet
தீந்தமிழன்‌💞
நான் எதிலும் தோற்றுப்போவதில்லை! ஒன்று வெற்றி கொள்கின்றேன் இல்லை கற்று கொள்கின்றேன்! #தன்னம்பிக்கை
தமிழ்
43
554
414
0
தீந்தமிழன்‌💞 retweetledi
P.Gnana selvan
P.Gnana selvan@PGnanaselvan1·
சொல்ல முடியாததை எழுதுங்கள், எழுத முடியாததை தயவு செய்து, யாரிடமும் சொல்லி விடாதீர்கள், உத்தமர்கள் என்று இங்கு எவருமில்லை..
P.Gnana selvan tweet media
தமிழ்
2
12
33
403
தீந்தமிழன்‌💞 retweetledi
சவேதி😌😊😇😶😉😍😷
ஏன் "என்னாச்சி" கேக்க ஒரு கருணை உள்ளம் இல்லாது போனால் நீங்க அரபுதேச பாலைவனத்தில் "ஆடு மேய்பது" போலவே வாழ்கை ....
சவேதி😌😊😇😶😉😍😷 tweet media
தமிழ்
1
7
14
331
தீந்தமிழன்‌💞 retweetledi
ச ப் பா ணி
டீக்கடை வாழ்வுதனை ஜூஸ் கடை கவ்வும் இறுதியில் டீ கடையே வெல்லும்
ச ப் பா ணி tweet media
தமிழ்
0
24
131
2.9K
தீந்தமிழன்‌💞 retweetledi
M.சரவணன்
M.சரவணன்@Saravanan115191·
திருமணம் என்பது உனக்கு நான் எனக்கு நீ அல்ல உனக்குள் "நான்! எனக்குள் "நீ" என்று வாழ்வது தான் திருமணம்..
M.சரவணன் tweet media
தமிழ்
3
13
35
511
தீந்தமிழன்‌💞 retweetledi
ச ப் பா ணி
நாக்கை கைதியாக வைத்திருந்தால் உனக்கு என்றுமே விடுதலை தான் -பழமொழி
தமிழ்
1
35
137
3.4K
தீந்தமிழன்‌💞 retweetledi
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடி வரவேற்கத்தக்கது: திரைத்துறைக்கு மண்டிக் கிடக்கும் ஏகபோகத்தை ஒழித்து சமவாய்ப்பு வழங்க சீர்திருத்தம் செய்ய வேண்டும்! தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் உழவர்கள் பெற்ற பயிர்க்கடன்களில் குறு விவசாயிகளின் ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாகவும், அதே அளவுக்கான சிறு விவசாயிகளின் பயிர்க்கடன்களில் 50 விழுக்காட்டையும் தள்ளுபடி செய்து அரசு ஆணையிட்டிருக்கிறது. 50 ஆயிரத்திற்கும் மேல் ரூ. 1 லட்சம் வரையிலான கடன்களின் ரூ.5000 முதல் ரூ.40,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது முழுமையாக பயனளிக்காது என்றாலும் கூட, விவசாயிகளுக்கு ஓரளவாவது பயனளிக்கக் கூடிய இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்கள் திரையிடப்படும் போது முதல் 7 நாள்களுக்கு தினமும் 5 காட்சிகளைத் திரையிட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. முதலமைச்சர் திரைத்துறையிலிருந்து வந்தவர் என்பதால் இந்த சலுகை வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரித்தவர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது மட்டும் தான் ஒற்றைப் பயன் ஆகும். தமிழ்த் திரையுலகம் கடந்த ஐந்தாண்டுகளாக ஒரே குடும்பத்தின் பிடியில் சிக்கித் தவித்தது. அந்தக் குடும்பத்தின் பிடியிலிருந்து திரையுலகை மீட்டெடுக்க வேண்டும்; ஏராளமான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ்த் திரையுலகில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 2000-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியிட முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றை வெளியிட அரசு உதவி செய்ய வேண்டும். வார இறுதி நாள்களில் திரைப்படங்கள் திரையிடப்படும் போது, எந்த ஒரு திரைப்படத்திற்கும் 33% திரையரங்குகளுக்கு மேல் ஒதுக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். திரைத்துறையின் வீழ்ச்சிக்கு நடிகர்களுக்கு அதிக ஊதியம் தருவது தான் காரணம் என்றும், திரைப்படத்தின் மொத்த தயாரிப்பு செலவில் 80% நடிகர்களுக்கு மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதாகவும் தயாரிப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த நிலையை மாற்றி நடிகர்களின் ஊதியத்திற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கவும், அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilnadu
தமிழ்
32
239
1.1K
70K
தீந்தமிழன்‌💞 retweetledi
𝙼𝚛.𝙹𝚘
𝙼𝚛.𝙹𝚘@iitz_jo·
புயலென்று நினைத்தேன் என்னை புயல் கட்டும் கயிறாய் வந்தாள்🙈...
தமிழ்
8
24
70
1.5K
தீந்தமிழன்‌💞 retweetledi
சவேதி😌😊😇😶😉😍😷
அன்பிருக்கிற போது பார்த்த முகத்தை "ஆத்திரத்தில்" பார்த்து குழம்பிப்போகாதே...
சவேதி😌😊😇😶😉😍😷 tweet media
தமிழ்
0
8
17
380
தீந்தமிழன்‌💞 retweetledi
சவேதி😌😊😇😶😉😍😷
வாழு என்று சொல்லிவிட்டு போராட்டத்தையே தந்து விடுகிறது சிலருக்கு .....! #வாழ்க்கை
சவேதி😌😊😇😶😉😍😷 tweet media
தமிழ்
1
12
28
435
தீந்தமிழன்‌💞
வேள்விழி பொலிவிழந்து நோக்கினும், கூர்மையில் குறைவில்லை, விழுந்தேன் காயம்பட்டு. கருணையுள்ள கொலுசின் வேண்டுதலில் மருண்டு நிற்கும் இளங்கன்றாய் எழுந்து நின்றேன். பரிவின்றி படர்ந்தாலும் உந்தன் விரல்கள் பட்டது பரவசமே. துளிர்க்கிறேன் உன் நிழலில், துணிவின்றி தவிக்கிறேன் உன் அருகில்.
தீந்தமிழன்‌💞 tweet media
தமிழ்
0
4
3
129
தீந்தமிழன்‌💞 retweetledi
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
பதவி விலகிய 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் த.வெ.கவில் இணைந்தது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது: மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது! 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் இருந்து விலகி ஆளும் த.வெ.க.வில் சேர்ந்திருப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் ஆகும். அவர்களின் செயலும், அவர்களை சேர்த்துக் கொண்ட ஆளும் கட்சியின் நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை ஆகும். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு 20 நாள்கள் மட்டுமே ஆகின்றன. அதற்குள்ளாக 3 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி விலக வேண்டிய தேவை என்ன? காவிரி பிரச்சினைக்காகவோ, தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவோ அவர்கள் தங்களின் பதவிகளை தியாகம் செய்யவில்லை. மாறாக, ஆளும் கட்சியில் சேர்ந்து அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்ற துடிப்பு தான் அவர்களின் இந்த நடவடிக்கைக்கு காரணம் ஆகும். தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தூய அரசியலை முன்னெடுக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் அவர்கள், இதையெல்லாம் எவ்வாறு அனுமதிக்கிறார் என்பது தான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் வினா ஆகும். முதலமைச்சரின் அனுமதி இல்லாமல் அவர்கள் ஆளும் கட்சியின் இணைய வாய்ப்பு இல்லை. த.வெ.க.வின் இணையும் மூவரும் எதையும் எதிர்பார்க்காமல் இணைந்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு, அதில் வெற்றி பெற்ற பின் ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பதால் கிடைக்கும் பயன்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் சேர்கின்றனர். இதை அனுமதிப்பது எந்த வகையில் தூய அரசியல்? அதிமுகவிலிருந்து விலகிய மூவரும் அரசியல் வல்லுனர்கள் என்பதாலோ, பல்துறை வித்தகர்கள் என்பதாலோ அவர்களை த.வெ.க. தலைமை சேர்த்துக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அவர்களை நிறுத்தி வைத்து வெற்றி பெறச் செய்தால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை பெரும்பான்மை வலிமையை நோக்கி முன்னேறும் என்பது தான் இதற்கான காரணம். இதன் மூலம் முதலமைச்சர் விஜய் அவர்கள் கூறி வந்த தூய அரசியல் மடிந்து விட்டது. ஆளும் கட்சியில் இணைந்த 3 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வெற்றியில் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களின் கடுமையான உழைப்பு அடங்கியிருக்கிறது. அதற்கு மதிப்பளிக்காமல், வாக்களித்த மக்களின் தீர்ப்பை அவமதித்து விட்டு பதவி சுகத்திற்காக இன்னொரு கட்சியின் சேர்வது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது. தூய்மையான, நேர்மையான அரசியலை செய்வதில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு நம்பிக்கையிருந்தால் அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; குறைந்த பட்சம் அவர்களுக்கு கட்சியில் பதவியோ அல்லது இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்போ வழங்கக் கூடாது. @TVKVijayHQ
தமிழ்
64
894
2.7K
98.5K
தீந்தமிழன்‌💞 retweetledi
G Vaithi MLA.,
G Vaithi MLA.,@vaithi_pmk·
வீர வணக்கம்! வீர வணக்கம்!! --- அண்ணன் மாவீரர் அவர்களின் 8-ம் ஆண்டு நினைவு நாளில் எனது சொந்த ஊரான பெரியதத்தூர் கிராமத்தில் இனமான சொந்தங்களுடன் கண்ணீரை காணிக்கையாக்கி இதய அஞ்சலி செலுத்தி கனத்த இதயத்துடன் வீரவணக்கம் செலுத்தினேன். --- மே,25/2026 பெரியதத்தூர்
G Vaithi MLA., tweet mediaG Vaithi MLA., tweet mediaG Vaithi MLA., tweet media
தமிழ்
1
30
118
764
தீந்தமிழன்‌💞 retweetledi
🤍♪〰〰🎧 𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂.
அவள் ஒரு டுபாக்கூர் ..எந்த அளவு டுபாக்கூர் என்றால் ஐடி யில் 10 பேர வச்சிட்டு mutual இல்லாத என்ன பிளாக் பண்ணுவா ...
🤍♪〰〰🎧 𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂. tweet media
தமிழ்
8
6
44
862
தீந்தமிழன்‌💞 retweetledi
あ꧕വกᨡᩴᨡᩤ🌹
あ꧕വกᨡᩴᨡᩤ🌹@karuvachi_offcl·
அருகில் இருந்த போது நிழலும் என்னைத் தொட்டது… நீ சென்ற பிறகு அதே நிழல் கூட தூரம் வைக்குது… 🖤
あ꧕വกᨡᩴᨡᩤ🌹 tweet media
தமிழ்
14
30
65
963
தீந்தமிழன்‌💞 retweetledi
あ꧕വกᨡᩴᨡᩤ🌹
あ꧕വกᨡᩴᨡᩤ🌹@karuvachi_offcl·
வேலவன் அருள் என்றும் வாழ்வை ஒளிரச் செய்கிறது. ஓம் முருகா 🙏
あ꧕വกᨡᩴᨡᩤ🌹 tweet media
தமிழ்
49
49
330
1.8K
தீந்தமிழன்‌💞 retweetledi
இவள் கவிதை துளி ✍️
நீ இருக்கும் இடம் தேடி அலைகிறது .,என்றோ நீ தெரிந்தே விட்டுச்சென்ற என் மனம்...💫🦋
தமிழ்
8
21
92
1.7K
தீந்தமிழன்‌💞 retweetledi
M.சரவணன்
M.சரவணன்@Saravanan115191·
உன் கண்களைப் பார்த்தால் பட்டாம்பூச்சிகள் கூட சற்று நேரம் தடுமாறி போகும் இது பூக்களா ? விழிகளா ? என்று.....
M.சரவணன் tweet media
தமிழ்
1
17
44
457
தீந்தமிழன்‌💞 retweetledi
あ꧕വกᨡᩴᨡᩤ🌹
あ꧕വกᨡᩴᨡᩤ🌹@karuvachi_offcl·
என் திமிருக்கு ஏற்ற திமிர் பிடித்தவன் அவன்...🫰🎶🎶
தமிழ்
11
40
124
4.1K
தீந்தமிழன்‌💞 retweetledi
ச ப் பா ணி
வெறுத்தபின் அதற்கான நியாயங்களை சிந்தித்து சிந்தித்து உருவாக்கிக் கொள்கிறோம் -ஜெயமோகன்
தமிழ்
1
20
82
1.9K
தீந்தமிழன்‌💞 retweetledi
இவள் கவிதை துளி ✍️
காதல் என்றால் நினைவுக்கு வருவது உன் பெயர் என்பதே போதும் எனக்கு...!!!✨🦋
தமிழ்
11
27
99
2.1K