pradeep retweetledi

திராவிட மாடல் முதல்வர் @mkstalin கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் அவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு மக்களின் அபிமானத்தை பெற்ற பின்னர் தான் மற்ற மாநிலங்களில் உள்ள கட்சிகள் அதை நகல் எடுத்தார்கள்.
ஆனால் இந்த 8000 ரூபாய் கூப்பன் கொடுக்கும் திட்டம் மட்டும் தான் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே மற்றவர்களால் நகல் எடுக்கப்பட்டது.

தமிழ்



























