Preethi dmk

63 posts

Preethi dmk

Preethi dmk

@preethidmk03

Chennai, India Katılım Haziran 2026
28 Takip Edilen10 Takipçiler
priya
priya@PriyankaSmile01·
உயிரிழக்கும் முன் காவல்துறையினர் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த பின், நல்ல நிலைமையில் அருணாச்சலம்..! @KanimozhiDMK @NainarBJP @mkstalin @Udhaystalin வெக்கமா இல்லையா?
தமிழ்
18
323
736
11.3K
Preethi dmk
Preethi dmk@preethidmk03·
பொதுச் செயலாளர் ஆகும் கனிமொழி கருணாநிதி ❓
தமிழ்
0
0
1
3
Preethi dmk
Preethi dmk@preethidmk03·
அக்காவின் குரலால் கிடைத்த வெற்றி @KanimozhiDMK
தமிழ்
0
0
0
4
Preethi dmk
Preethi dmk@preethidmk03·
அடிச்சு கொன்னுடுவேன் என்று மிரட்டும் அமைச்சர் ஜெகதீஸ்வரி விரைவில் கைது செய்வாரா போட்டு மாமா
Sun News@sunnewstamil

#BREAKING | “என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு யார் அவனுக்கு அதிகாரம் கொடுத்தது? அடிச்சு கொன்னுடுவேன்..” தவெக நிர்வாகியை கொன்றுவிடுவேன் எனப் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி.. பரபரப்பு ஆடியோ வெளியானது #SunNews | #TVK | #Jagadheeswari | #Virudhunagar

தமிழ்
0
0
0
47
Preethi dmk
Preethi dmk@preethidmk03·
இளைஞர்களின் மனசை தொடும் அற்புதமான பதில். Change கொண்டு வரணும்னு ஆசைப்படுற எல்லா யூத்-க்கும் இது பெரிய உத்வேகம்! அக்கா சொன்ன மாதிரி யாரும் தடுக்க முடியாது.🔥🔥🔥 @KanimozhiDMK
Youth Talks@YouthTalksIN

YT Rewind: "Change?!" The most frequently used word in all our conversations in recent times. Youngsters are yearning for that change to come. MP @KanimozhiDMK response to that. #youthtalks #kanimozhikarunanidhi #youthinpolitics #womeninpolitics #education

தமிழ்
0
0
0
3
Preethi dmk
Preethi dmk@preethidmk03·
@YouthTalksIN @KanimozhiDMK இளைஞர்களின் மனசை தொடும் அற்புதமான பதில். Change கொண்டு வரணும்னு ஆசைப்படுற எல்லா யூத்-க்கும் இது பெரிய உத்வேகம்! அக்கா சொன்ன மாதிரி யாரும் தடுக்க முடியாது.🔥🔥🔥
தமிழ்
0
0
0
5
Preethi dmk
Preethi dmk@preethidmk03·
@Amutha74247715 கனிமொழி அக்கா சொன்னது போலவே, நாடு முழுவதும் இளைஞர்களின் தொடர் போராட்ட எதிரொலியாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா! மக்களின் குரலுக்கும் இளைஞர்களின் சக்திக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!
தமிழ்
0
0
0
7
Amutha
Amutha@Amutha74247715·
சமூக மாற்றத்தை கொண்டு வருவது படிப்பா அல்லது சமூக ஊடகங்களா என்ற கேள்விக்கு! இளைய தலைமுறை மக்கள் என பளிச்சென சொன்ன #இளந்தலைவர்அக்கா @KanimozhiKarunanidhi
தமிழ்
2
38
117
1.4K
Preethi dmk
Preethi dmk@preethidmk03·
பாஜகவின் அரசியல் நகர்வுகளைத் துணிச்சலாக எதிர்கொள்வதால், அக்கா கனிமொழி பாஜகவிற்குப் பெரிய அரசியல் சவாலாகத் திகழ்கிறார்.@KanimozhiDMK #kanimozhikarunanidhi #NEETExamProtest #NEET #Bjpfails #YouthToday
தமிழ்
0
0
0
15
Preethi dmk
Preethi dmk@preethidmk03·
தூத்துக்குடியில் உயிரிழந்த அருணாசலம் அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் நம் @KanimozhiDMK அக்கா. துயரத்தின் நேரத்தில் மக்களுடன் துணையாக நிற்பதுதான் உண்மையான மக்கள் பிரதிநிதியின் அடையாளம். #Kanimozhikarunanidhi #kanimozhiakka
Preethi dmk tweet mediaPreethi dmk tweet mediaPreethi dmk tweet mediaPreethi dmk tweet media
தமிழ்
0
0
0
16
Preethi dmk
Preethi dmk@preethidmk03·
கனிமொழி அக்கா சொன்னது போலவே, நாடு முழுவதும் இளைஞர்களின் தொடர் போராட்ட எதிரொலியாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா! மக்களின் குரலுக்கும் இளைஞர்களின் சக்திக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி! #Kanimozhikarunanidhi #KanimozhiAkka #DharmendraPradhan #StudentProtest
Youth Talks@YouthTalksIN

MP @KanimozhiDMK delivered a thoughtful response to one of the most pressing questions facing the nation, offering a clear perspective on the issue. #youthtalks #kanimozhikarunanidhi #youthinpolitics #NEET #studentprotest

தமிழ்
0
0
0
31
Preethi dmk
Preethi dmk@preethidmk03·
@YouthTalksIN @kalaignar_peran @KanimozhiDMK கனிமொழி அக்கா சொன்னது போலவே, நாடு முழுவதும் இளைஞர்களின் தொடர் போராட்ட எதிரொலியாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா! மக்களின் குரலுக்கும் இளைஞர்களின் சக்திக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி! 💪✨ #Kanimozhi #KanimozhiAkka #DharmendraPradhan #StudentProtest
தமிழ்
0
0
0
7
Preethi dmk
Preethi dmk@preethidmk03·
NEET Exam la Scam illa NEET Exam ae Scam dhan - கனிமொழி அக்கா🔥🔥🔥
Eesti
0
0
0
13
Preethi dmk retweetledi
GenZ_DMK🖤♥️
GenZ_DMK🖤♥️@dravidatheee·
@KanimozhiDMK அக்கா 🔥🔥🔥 மாணவர் நலனுக்காக, நீட் எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்களுடன் தோள் கொடுத்து நிற்கும் அக்கா கனிமொழி
GenZ_DMK🖤♥️ tweet media
தமிழ்
0
4
9
113
Preethi dmk
Preethi dmk@preethidmk03·
@KalaignarPonnu @TVKVijayHQ மாணவர்களின் உரிமைக் குரலோடு இணைந்து... சென்னை பாலன் இல்லத்தில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அக்கா கனிமொழி.
தமிழ்
0
0
0
7
கலைஞர் பொண்ணு
இதுதாண்டா அரசியல் நாகரிகம். மாணவர்கள் போராட்டத்தை நேத்து ஒரு லூசா அனுப்பி கொச்சைப்படுத்தின @TVKVijayHQ வெட்கப்படணும்டா. தூ..
தமிழ்
3
7
11
378
Preethi dmk
Preethi dmk@preethidmk03·
மாணவர்களின் உரிமைக் குரலோடு இணைந்து... சென்னை பாலன் இல்லத்தில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அக்கா கனிமொழி.
Preethi dmk tweet mediaPreethi dmk tweet mediaPreethi dmk tweet mediaPreethi dmk tweet media
கலைஞர் பொண்ணு@KalaignarPonnu

இதுதாண்டா அரசியல் நாகரிகம். மாணவர்கள் போராட்டத்தை நேத்து ஒரு லூசா அனுப்பி கொச்சைப்படுத்தின @TVKVijayHQ வெட்கப்படணும்டா. தூ..

தமிழ்
0
0
0
27
Preethi dmk
Preethi dmk@preethidmk03·
மாணவர்களின் உரிமைக் குரலோடு இணைந்து... சென்னை பாலன் இல்லத்தில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அக்கா கனிமொழி. #kanimozhikarunanidhi #kanimozhiakka #kanimozhimp #NEETExamProtest #neet
Preethi dmk tweet mediaPreethi dmk tweet mediaPreethi dmk tweet mediaPreethi dmk tweet media
தமிழ்
0
0
0
18
Preethi dmk
Preethi dmk@preethidmk03·
"நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்" - @KanimozhiDMK அக்கா வெறும் வார்த்தைகளாக மட்டும் இதைச் சொல்வதில்லை. அவர் எப்போதும் மாணவர்களுடன் உறுதுணையாக நின்று, அவர்களின் கல்விக்கு ஆதரவளிப்பதோடு, கிராமத்திற்கு ஒரு வலிமையான துணையாகவும் திகழ்கிறார்.
Kanimozhi (கனிமொழி)@KanimozhiDMK

Fight like a woman, they said. #CJP #BanNEET #wearewithyou

தமிழ்
0
0
0
27
Preethi dmk
Preethi dmk@preethidmk03·
@KanimozhiDMK @Cockroachisback நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்பது @KanimozhiDMK அக்கா வெறும் வார்த்தையாகச் சொல்லவில்லை எப்போதும் இளைஞரின் கல்விக்கு எப்போதும் ஊருதுணையாக இருப்போம்.
தமிழ்
0
0
0
124