Kannan Soundararajan

4.4K posts

Kannan Soundararajan banner
Kannan Soundararajan

Kannan Soundararajan

@prekan07

Katılım Mart 2010
810 Takip Edilen3.6K Takipçiler
Kannan Soundararajan
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு, ஈரான் திருப்பி அடித்தவிதம் சரிதான். இஸ்ரேல் எங்களை கேட்காமல் தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் புலம்புவது, தோல்விக்கான உண்மை. அமெரிக்காவின் பல நகரங்களில் போர் வேண்டாம் என அணிவகுக்கின்றனர். அதிகாரத்தை மக்கள் அணிவகுப்புகள் நடுங்க செய்யும்
Kannan Soundararajan tweet media
தமிழ்
0
1
1
16
Kannan Soundararajan
Kannan Soundararajan@prekan07·
வளர்ச்சி என்பது வறுமை, வேலையின்மை, குழந்தை இறப்பு போன்றவற்றை குறைப்பது. ஆனால் #மோடி #பாஜக சொல் அகராதியில் வேலையின்மை எண்ணிக்கையை அதிகப்படுத்துவது. 2004 ல் 32% இருந்த பட்டதாரி இளைஞர்களின் வேலையின்மை 67% ஆக உயர்ந்திருக்கிறது. பொய்யர்கள் ஆட்சி என ஆசிம் பிரேம்ஜி பல்கலை சொல்கிறது
Kannan Soundararajan tweet media
தமிழ்
0
2
4
44
Kannan Soundararajan
சிந்தனையாளர் மார்க்சிய அறிஞர் முன் மாதிரி முதல்வர் கல்வியை வணிகமாக்க கூடாது மக்களால் திட்டங்கள் உள்ளூர் மட்டத்தில் அமலாக்கப்பட வேண்டும் போன்ற அரிய செயல்களுக்கு சொந்தக்காரரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர். இ.எம்.எஸ் நினைவு நாள் செவ்வணக்கம்
Kannan Soundararajan tweet media
தமிழ்
3
7
33
495
Kannan Soundararajan
9 ஆண்டுகளில் 633 துப்புரவு தொழிலாளர்கள் பலி துயரம் தரும் சமூக வேலை பிரிவினை ஒழியுமா? பல்வேறு தொழில் நுட்பங்கள் வளர்ந்திருந்தாலும் பாதாள சாக்கடை மரணங்கள் ஏன் நீடிக்கிறது? ஆட்சியாளர்களின் சமூக நீதி கூர்வாள் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களை காக்க மறுப்பதேன் way2.co/MTk0MjE1OTk=_l…
Kannan Soundararajan tweet media
தமிழ்
0
3
4
39
Kannan Soundararajan
இவர்களை எல்லாம் ஜெயலலிதா எப்படி தான் தளபதிகளாக வைத்திருந்தார். மிக மோசமான ஆணாதிக்க சிந்தனையாளர்களாக, பிற்போக்காளர்களாக உள்ளனர். CV சண்முகமும், திண்டுக்கல் சீனிவாசனும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
Kannan Soundararajan tweet media
தமிழ்
0
1
4
51
Kannan Soundararajan
ஈரான் தலைவர் ஓர் தன்பாலின ஈர்ப்பாளர்: US உளவுத்துறை எப்ஸ்டீன் ஃபைலில் சிக்கி ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்தும் டிரம்ப் அடுத்தடுத்து தரம் தாழ்ந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். போருக்கு எதிராக தீவிரமாக போராடாமல் ஏகாதிபத்தியத்தியதின் இழிசெயல் நிற்காது way2.co/MTk0MDU4Mjg=_l…
Kannan Soundararajan tweet media
தமிழ்
0
1
3
31
Kannan Soundararajan
பெண்களை இழிவு படுத்தும் விதமாக, முன்னாள் அமைச்சர் CV சண்முகம் அருவருக்கும் பேச்சு பொது நிகழ்ச்சியில் பேசும் பேச்சா இது? அவர் பேசியதை ஆமோதிக்கும் விதமாக கைதட்டி ரசிப்பதும், சிரிப்பதும் அவமானம். CV சண்முகத்தை மட்டுமல்ல அதிமுகவையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
தமிழ்
0
2
7
84
Kannan Soundararajan
அன்புத் தோழர், எழுத்தாளர், ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி. பாரதி புத்தகாலயம் வெளியிட்ட தமிழ் சிறுகதையின் தடங்கள் நூலுக்கு அவர் பெற்றிருக்கும் விருது இரட்டிப்பு மகிழ்ச்சி. தோழருக்கு பாராட்டுக்கள் மென்மேலும் விருதுகள் குவியட்டும்.
Kannan Soundararajan tweet media
தமிழ்
0
7
31
484
Kannan Soundararajan
தெலுங்கானா மாநிலத்தில் நடைப்பயனை பிரச்சார இயக்கத்தின் பகுதியாக ஹைதராபாத் நகரத்திற்குள் அணிவகுத்த சிஐடியு மாநில பொதுச் செயலாளர் பாலடுகு பாஸ்கர் உள்ளிட்டு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லா மாநில காவல்துறையும் பிரிட்டிஷ் கால அடக்குமுறைக்கு சென்று விட்டது. அனுமதிக்க கூடாது
Kannan Soundararajan tweet mediaKannan Soundararajan tweet mediaKannan Soundararajan tweet mediaKannan Soundararajan tweet media
தமிழ்
0
3
7
68
Kannan Soundararajan
*செவ்வணக்கம்* _______________________ *மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர், ஜமீன் எதிர்ப்பு போராளி சேத்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் தோழர்: S.P. செல்லப்பிள்ளை (வயது 97) அவர்கள் வயது மூப்பு. தோழருக்கு செவ்வணக்கம்
Kannan Soundararajan tweet media
தமிழ்
0
1
10
75
Kannan Soundararajan
விஜய்யிடம் 2 நாள் விசாரணை நடத்த திட்டமா? இது #CBI கஸ்டடி போல் தெரியவில்லை #பிஜேபி கஸ்டடியாக தெரிகிறது. பாவம். #கரூர் சம்பவத்தை விட #TVK சந்திக்கும் நெரிசல் அதிகமாக இருக்கிறது way2.co/MTkzODYxNzY=_l…
Kannan Soundararajan tweet media
தமிழ்
0
0
1
68
Kannan Soundararajan
டிரில்லியன் டாலர் கம்பெனிக்கு 5 ஊழியர்கள் போதும்: நிர்வாகம் செய்து உற்பத்தியும் எடுப்பீர்கள். யார் அவற்றை வாங்குவது. நீங்கள் உருவாக்கும் AI வாங்கிக் கொள்ளுமா? புதிய மூலதனத்தை எங்கிருந்து சுரண்டி எடுப்பீர்கள்? நீங்கள் கண்டறிந்த AI மூலதனத்தை உருவாக்குமா way2.co/MTkzODU4MDA=_l…
Kannan Soundararajan tweet media
தமிழ்
0
1
1
29
Kannan Soundararajan
சில நாட்களுக்கு முன் சென்னை பெண் தொழிலாளர் சங்கம் தொடுத்த வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தொழிற்சங்கங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக குறிப்பிட்டார். தற்போது பெண்களுக்கு வழங்கப்படும் மாதவிடாய் விடுப்பு அவர்களின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்???.
Kannan Soundararajan tweet media
தமிழ்
0
2
3
28
Kannan Soundararajan
காரல் மார்க்ஸ் நினைவு நாள். மிகப்பெரிய விலை உயர்வை, வேலையின்மையை, உணவு தட்டுப்பாட்டை, சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியத்தின் போர் வெறி இயற்கை வளத்தின் மீதான கொள்ளை காரணமாகும். மூலதன குவிப்பே மூல காரணம் ஆகும் உண்மையை கண்டறிவோம் மனித குலத்தை விடுதலை செய்வோம். #Marx
Kannan Soundararajan tweet media
தமிழ்
0
2
5
55
Kannan Soundararajan
சிறு கைகளால் உலகை உலுக்கிய சிறுவன் (VIDEO) இவ்வளவு கொடிய வறுமையை வெல்ல வேண்டிய பொறுப்பு அரசுகளுக்கு இருக்கிறது. இந்த குழந்தையின் அறிவை முதலாளித்துவம் தனது மூலதனப் பெருக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும். ஒருபோதும் வறுமையை ஒழிக்க பயன்படுத்தாது way2.co/MTkzNzIzNDg=_l…
Kannan Soundararajan tweet media
தமிழ்
0
0
2
23
Kannan Soundararajan
Kannan Soundararajan@prekan07·
தலைமை தேர்தல் ஆணையர் இனி நீடிக்க கூடாது. விதிப்படி லோக்சபாவில் 100 உறுப்பினர்களும் ராஜ சபாவில் 50 உறுப்பினர்களும் தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும் என நோட்டீஸ் அளிப்பது போதுமானது எனவே ஒன்றிய #BJP அரசு MPகளின் கோரிக்கையை ஏற்று #CEO வை நீக்க வேண்டும். timesofindia.indiatimes.com/india/oppositi…
தமிழ்
0
1
2
47
Kannan Soundararajan
Kannan Soundararajan@prekan07·
ஹார்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்கள் பயணிக்கலாம் ஈரான் அனுமதி ஒரு வாரம் கழித்து கமெனி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது இந்தியா இஸ்ரேலை அமெரிக்காவை கண்டிக்கவில்லை. இன்னா செய்தாரை ஒரூத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் மோடிக்கு இந்த குறள் சமர்ப்பணம் dhunt.in/13HIqj
தமிழ்
0
0
5
85
Kannan Soundararajan
Kannan Soundararajan@prekan07·
அன்று ஹிட்லர், முசோலினி இன்று மோடி வித்தியாசம் அவ்வளவுதான். இவர்கள் ஜனநாயகத்தை மதித்ததில்லை பின்பற்றியதில்லை. நாடாளுமன்றத்தை கேலி பொருளாக மாற்றுவது இவர்களின் வேலை. ஹிட்லரும், முசோலினியும் செய்திருக்கிறார்கள் இப்போது மோடி செய்கிறார்.
Kannan Soundararajan tweet media
தமிழ்
0
1
3
36
Kannan Soundararajan
Kannan Soundararajan@prekan07·
மோடி ஏன் இந்த அற்புதமான சாதனையைகுறித்து திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசவில்லை. பாஜக மீது பரிதாபப்பட்டும் அதன் அமெரிக்க விசுவாசத்திற்காகவும் ரஷ்யாவிடம் ஒருமாதம் எண்ணெய் வாங்கிக் கொள்ள சொல்லி இருக்கிறது அமெரிக்கா.. இது சாதனையா? அவமானமா? மோடி பேசியிருக்க வேண்டும் தானே
Kannan Soundararajan tweet media
தமிழ்
0
1
4
54