Priscilla Pandian

726 posts

Priscilla Pandian banner
Priscilla Pandian

Priscilla Pandian

@priscillaTMMK

chairman executive Bar council of Tamilnadu and Pondicherry .Senior Central Govt panel, Advocate.

Tamil Nadu, India Katılım Ekim 2017
120 Takip Edilen3K Takipçiler
Priscilla Pandian
Priscilla Pandian@priscillaTMMK·
உலக செவிலியர் தின நல்வாழ்த்துகள்! 💐 மருத்துவ சேவையின் இதயமாக இருந்து, நோயாளிகளுக்கு அன்பும் ஆறுதலும் அளித்து உயிர்களை காக்க பணியாற்றி வரும் அனைத்து செவிலியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஒரு தாயின் பாசத்துடனும், ஒரு பாதுகாவலரின் பொறுப்புணர்வுடனும் மனித உயிர்களை பாதுகாக்கும் தங்களது சேவை என்றும் போற்றத்தக்கது. சமூகத்தின் ஆரோக்கியத்திற்காக தங்களது வாழ்நாளை அர்ப்பணித்து வரும் அனைத்து செவிலியர்களுக்கும் மரியாதையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது சேவை மேலும் சிறக்க இனிய செவிலியர் தின நல்வாழ்த்துகள்! 🌹
Priscilla Pandian tweet media
தமிழ்
0
0
0
54
Priscilla Pandian
Priscilla Pandian@priscillaTMMK·
வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபானக் கடைகளை இரு வாரங்களுக்குள் மூடிட மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உத்தரவு வழங்கியிருப்பது சமூக நலனை முன்னிறுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும். மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இயங்கி வந்த மதுபானக் கடைகள் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்கும் காரணமாக இருந்து வந்த நிலையில், அவற்றை அகற்றும் இந்த தீர்மானம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கல்வி சூழலை பாதுகாக்கவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பொதுஅமைதியை நிலைநிறுத்தவும் இந்த நடவடிக்கை முக்கிய பங்காற்றும். மக்கள் நலனே முதன்மை என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்பட்டு வரும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் பாராட்டுகளும் நன்றிகளும். 🙏 @CMOTamilnadu @actorvijay @TVKPartyHQ
தமிழ்
0
0
0
38
Priscilla Pandian
Priscilla Pandian@priscillaTMMK·
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான திரு. @EPSTamilNadu அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! நல்லாரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும், உற்சாகத்துடனும் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு, மேலும் பல சாதனைகள் படைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 💐🎂 #HBD_EPS #EdappadiPalaniswami #epsbirthday (File Photo)
Priscilla Pandian tweet media
தமிழ்
1
0
0
47
Priscilla Pandian
Priscilla Pandian@priscillaTMMK·
உழைக்கும் மக்களின் நலனே நாட்டின் முன்னேற்றத்தின் அடிப்படை! தொழிலாளர்களின் உரிமைகள், வாழ்வாதாரம், பாதுகாப்பு எல்லாம் உறுதி செய்யப்படும் சமூகத்தை உருவாக்குவோம். உழைப்பாளர்களின் பெருமையை கொண்டாடும் இந்த நாளில், அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்! #laboursday #உழைப்பாளர்தினம்
Priscilla Pandian tweet media
தமிழ்
0
0
1
63
Priscilla Pandian
Priscilla Pandian@priscillaTMMK·
உழைக்கும் மக்களின் நலனே நாட்டின் முன்னேற்றத்தின் அடிப்படை! தொழிலாளர்களின் உரிமைகள், வாழ்வாதாரம், பாதுகாப்பு எல்லாம் உறுதி செய்யப்படும் சமூகத்தை உருவாக்குவோம். உழைப்பாளர்களின் பெருமையை கொண்டாடும் இந்த நாளில், அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்! #laboursday #உழைப்பாளர்தினம்
Priscilla Pandian tweet media
தமிழ்
0
0
0
106
Priscilla Pandian
Priscilla Pandian@priscillaTMMK·
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் இளம் வழக்கறிஞர்களின் பதிவு சேர்க்கை நிகழ்வு (27.04.2026) அன்று பார்கவுன்சில் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாண்புமிகு திரு. நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவர்கள் கலந்து கொண்டு, இளம் வழக்கறிஞர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்ததுடன் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் “இளம் வழக்கறிஞர்களின் உறுதிமொழி ஏற்றுதல்” நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு, அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளையும் அறிவுரைகளையும் வழங்கினேன். இந்த நிகழ்வில், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் திரு. அமல்ராஜ் அவர்கள், BCI துணைத் தலைவர் திரு. எஸ். பிரபாகரன் அவர்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகக் குழுத் தலைவர் வழக்கறிஞர் திருமதி ஜா. பிரிசில்லா பாண்டியன் ஆகிய நானும், துணைத்தலைவர் திரு. கார்த்திகேயன் மற்றும் பார் கவுன்சில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். #enrollmentfunction #MadrasHighCourt
Priscilla Pandian tweet mediaPriscilla Pandian tweet mediaPriscilla Pandian tweet mediaPriscilla Pandian tweet media
தமிழ்
0
0
2
61
Priscilla Pandian
Priscilla Pandian@priscillaTMMK·
இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காக "தாமரை" சின்னத்திற்கு வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்!
தமிழ்
0
0
7
66
Priscilla Pandian
Priscilla Pandian@priscillaTMMK·
இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியின், தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் முனைவர் ஜா. பிரிசில்லா பாண்டியன் ஆகிய எனக்கு, வரிசை எண் 3-ல் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்! #bjp #election2026 #trendingreel #virałreels #virałpost #campaign #VotePriscillapandian #makkalwithmodi #Rajapalayam #Lotus #BJPVictory
தமிழ்
1
1
2
60
Priscilla Pandian
Priscilla Pandian@priscillaTMMK·
இராஜபாளையம் தொகுதி மக்களின் நலன் காக்கப்படவும், அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைக்கவும், இராஜபாளையம் வளம் பெறவும் உங்கள் மேலான ஆதரவை "தாமரை" சின்னத்திற்கு வழங்குங்கள்.. வரிசை எண் 3-ல் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்வீர்! #bjp #election2026 #trendingreel #virałreels #virałpost #campaign #VotePriscillapandian #makkalwithmodi #Rajapalayam #Lotus #BJPVictory
தமிழ்
0
0
1
29
Priscilla Pandian
Priscilla Pandian@priscillaTMMK·
இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியின், தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் முனைவர் ஜா. பிரிசில்லா பாண்டியன் அவர்கள், பெரிய மாரியம்மன் கோவில் TO பஞ்சு மார்க்கெட் நேரு சிலை வரை, நடைபயணமாக மேற்கொண்டு "தாமரை" சின்னத்திற்கு வாக்கு சேகரித்த தருணம். உடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியின் நிர்வாகிகள். வாக்குப் பெட்டியில் 3-வது வரிசையில் உள்ள "தாமரை" சின்னத்திற்கு வாக்களியுங்கள். . . . . . #தாமரை_மலரும் #இராஜபாளையம்_வளரும் #BJP #rajapalayam #priscillapandiyan #TNElection #TNElections2026 #vote #campaign
Priscilla Pandian tweet mediaPriscilla Pandian tweet mediaPriscilla Pandian tweet mediaPriscilla Pandian tweet media
தமிழ்
0
0
0
20
Priscilla Pandian
Priscilla Pandian@priscillaTMMK·
இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியின், தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் முனைவர் ஜா. பிரிசில்லா பாண்டியன் ஆகிய எனக்கு, வரிசை எண் 3-ல் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்! #bjp #election2026 #trendingreel #virałreels #virałpost #campaign #VotePriscillapandian #makkalwithmodi #Rajapalayam #Lotus #BJPVictory
Priscilla Pandian tweet media
தமிழ்
1
1
3
20
Priscilla Pandian
Priscilla Pandian@priscillaTMMK·
இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியின், தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் முனைவர் ஜா. பிரிசில்லா பாண்டியன் ஆகிய எனக்கு, வரிசை எண் 3-ல் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்! #bjp #election2026 #trendingreel #virałreels #virałpost #campaign #VotePriscillapandian #makkalwithmodi #Rajapalayam #Lotus #BJPVictory
Priscilla Pandian tweet media
தமிழ்
0
0
1
16
Priscilla Pandian
Priscilla Pandian@priscillaTMMK·
இராஜபாளையம் தொகுதியின் மாற்றத்தை உருவாக்கிட... "தாமரை" சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்! #bjp #election2026 #trendingreel #virałreels #virałpost #campaign #VotePriscillapandian #makkalwithmodi #Rajapalayam #Lotus #bjpvictory
தமிழ்
0
0
0
22
Priscilla Pandian
Priscilla Pandian@priscillaTMMK·
இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் முனைவர் ஜா. பிரிசில்லா பாண்டியன் அவர்களின் இன்றைய பிரச்சாரப் பயணம். #BJP #rajapalayam #priscillapandiyan #TNElection #TNElections2026 #vote #campaign
Priscilla Pandian tweet media
தமிழ்
0
0
1
31
Priscilla Pandian
Priscilla Pandian@priscillaTMMK·
இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியின், தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் முனைவர் ஜா. பிரிசில்லா பாண்டியன் ஆகிய என்னை, ஆதரித்து மக்களிடம் ஆதரவை நாடும் பயணத்தின் ஒரு பகுதியாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் திரு. TTV தினகரன் அவர்கள், இராஜபாளையம் – சங்கரன்கோவில் முக்கு அருகில், "தாமரை" சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட போது. @TTVDhinakaran #AMMK #bjp #BJP4TN #ADMK #tn2026election #rajapalayam
Priscilla Pandian tweet media
தமிழ்
0
0
0
16