எல்லாமே பக்காவா ப்ளான் பண்ணி அத முன்னாடியே சமூக வலைதளங்கள்ல தைரியமா சொல்லிட்டு பண்றானுகனா கண்டிப்பா இவனுக ரொம்ப danger ☠️
🚨காவல்துறை இந்த தேச விரோதிகளை கண்காணிப்பதோடு விரைந்து செயல் பட்டு இவர்களின் பிடியில் இருக்கும் பல்லாயிர கணக்கான தற்குறிகளை மீட்டெடுக்க வேண்டும் 🙏🏻
அடுத்தவன் வீட்டு CCTV கேமரால இருந்து 30 நிமிஷத்துல வீடியோ எடுத்த நீ கரூர்ல நடந்த 41 படுகொலைக்கும் விஜயோட பிரச்சார வாகனத்தோட CCTV footageஅ எடுத்து மக்கள்ட்ட காமிச்சுருக்கலாமே டா கொலைகார ண்டமனே..
#BREAKING | சென்னையில் பெண்கள் மீது பாட்டிலை வீசி தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரின் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்!
#TVKVijay #Attack#TVK#Chennai#SPARK
சம்பவம் நடந்த தெருவில் பெரியவர் ஒருவர் தன் வாகனத்தின் விளக்கை ஆன் ஆப் செய்த போது அங்கிருந்த ஒருவர் கிளிக் செய்த புகைப்படம் காவல் துறையினரால் வெளியிடப்பட்டது.
#SpreadIt