Pttvprime

16.3K posts

Pttvprime banner
Pttvprime

Pttvprime

@pttvprime

One stop for all Entertainment News

Chennai Katılım Ocak 2018
2 Takip Edilen94.4K Takipçiler
Pttvprime
Pttvprime@pttvprime·
#CINEUPDATE | விஷ்ணு விஷால் நடித்துள்ள 'ஆர்யன்' திரைப்படம் அக்.31ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு #VishnuVishal | #Aaryan
Pttvprime tweet media
தமிழ்
0
1
5
4.2K
Pttvprime
Pttvprime@pttvprime·
#CINEUPDATE | “அவர (ரஜினிகாந்த்) பார்த்துதான் சினிமாவுக்கு வரணும்னு தோணுச்சு” - நடிகர் சிவகார்த்திகேயன் #Sivakarthikeyan | #Madharaasi | #Rajinikanth𓃵 | #TamilCinema
Pttvprime tweet media
தமிழ்
15
175
735
18.4K
Pttvprime
Pttvprime@pttvprime·
குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக நடந்து முடிந்துள்ளது விஷால் - சாய் தன்ஷிகாவின் நிச்சயதார்த்தம்! #Engagement | #SaiDhanshika | #VishalSai | #Vishal
Pttvprime tweet mediaPttvprime tweet media
தமிழ்
0
5
25
4.2K
Pttvprime
Pttvprime@pttvprime·
சௌந்தர்யா ரஜினிகாந்தின் Zion Films மற்றும் MRP Entertainment தயாரிப்பில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜை க்ளிக்ஸ்! #AbishanJeevinth | #AnaswaraRajan | #SoundaryaRajinikanth
Pttvprime tweet media
தமிழ்
0
1
4
2.9K
Pttvprime
Pttvprime@pttvprime·
தேஜா சஜ்ஜா, ஸ்ரேயா, மஞ்சு மனோஜ் நடித்துள்ள மிராய் படத்தின் ட்ரைலர் வெளியானது; படம் செப் 12 திரைக்கு வர உள்ளது #MiraiTrailer | #Mirai | #TejaSajja | #ManchuManoj | #KarthikGattamneni
Pttvprime tweet media
தமிழ்
0
0
8
647
Pttvprime
Pttvprime@pttvprime·
ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில், 96 ஜோடி ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் மீண்டும் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது; இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதியில் படம் திரைக்கும் வரும் எனவும் படக்குழு தகவல் #RajkumarRengasamy | #AdithyaBhaskar | #GouriKishan
Pttvprime tweet media
தமிழ்
1
1
15
2.7K
Pttvprime
Pttvprime@pttvprime·
தனது பேரன் யாத்தீஷ்வர் (கார்த்திக் ராஜாவின் மகன்) இசையில், இசைஞானி இளையராஜா ‘போற போக்குல’ என்ற பாடலை பாடியுள்ளார்! #Porapokula | #Ilaiyaraaja
Pttvprime tweet media
தமிழ்
1
2
8
2.8K
Pttvprime
Pttvprime@pttvprime·
லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் நடித்த ரன் திரைப்படம், விரைவில் ரீ-ரிலீஸ் ஆகிறது; தமிழ்நாடு மட்டுமன்றி கேரளா, கர்நாடகாவிலும் படம் ரீ-ரிலீஸாகும் என அறிவிப்பு #Lingusamy | #Vidyasagar | #Madhavan | #MeeraJasmine | #Vivek
Pttvprime tweet media
தமிழ்
1
2
32
2.5K
Pttvprime
Pttvprime@pttvprime·
‘தனி ஒருவன்’ Throwback புகைப்படத்தை பகிர்ந்து, இயக்குநர் மோகன் ராஜாவுக்கு நன்றி தெரிவித்த ஹிப்ஹாப் ஆதி! #ThaniOruvan | #MohanRaja | #HiphopTamizha | #HiphopAdhi
Pttvprime tweet media
தமிழ்
0
8
122
4.3K
Pttvprime
Pttvprime@pttvprime·
15ம் ஆண்டு திருமண நாளை மனைவி ஆர்த்தியுடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்! #Sivakarthikeyan | #Aaarthy | #AarthySivakarthikeyan
Pttvprime tweet mediaPttvprime tweet mediaPttvprime tweet mediaPttvprime tweet media
தமிழ்
1
3
50
4.1K
Pttvprime
Pttvprime@pttvprime·
நடிகர் சூரிக்கு கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் வாழ்த்து! #Soori | #HBDSoori | #KeerthySuresh𓃵
Pttvprime tweet media
தமிழ்
0
0
2
392