Rajeswari Nesan

3.8K posts

Rajeswari Nesan banner
Rajeswari Nesan

Rajeswari Nesan

@queenrajeeee

Single mother / Movie 🍿🎥 lover / Complete movie masala / I am adult so no restriction in comment / History reader / Subscribe and support 🙏

Katılım Ocak 2025
5.9K Takip Edilen19.7K Takipçiler
Rajeswari Nesan
Rajeswari Nesan@queenrajeeee·
@Raittuvidu "நானும் தேசியத் தலைவரும் உட்கார்ந்து ஆமைக்கறி" 😂
தமிழ்
0
0
1
40
Rajeswari Nesan
Rajeswari Nesan@queenrajeeee·
என் பையன் அம்முவை (சந்தோஷ்) போன விஜயதசமிக்கே கோயில்ல வச்சி "அ" எழுத வச்சேன். இப்போ ஸ்கூல் அட்மிஷன் டைம் ப்ரைவேட் நல்லதா கவர்மெண்ட் ஸ்கூல் நல்லதா? உங்க ஒபீனியன் என்ன?
தமிழ்
10
1
18
493
Rajeswari Nesan
Rajeswari Nesan@queenrajeeee·
ராம் சரணின் புதிய படத்தில் பூஜா ஹெக்டே, மிருணாள் தாகூர், ஆயிஷா கான் மூவரும் சேர்ந்து ஒரு ஐட்டம் சாங்கில் நடனமாட உள்ளனராம். இந்த ஒரே பாடலுக்கு பூஜாவுக்கு 4 கோடி, மிருனாள்க்கு 3 கோடி, ஆயிஷாவுக்கு 1 கோடி சம்பளமாம்.
Rajeswari Nesan tweet mediaRajeswari Nesan tweet mediaRajeswari Nesan tweet media
தமிழ்
0
1
9
561
Rajeswari Nesan
Rajeswari Nesan@queenrajeeee·
விஜய் வேட்பாளர் பட்டியல் தாமதம் காரணம், புதுச்சேரியில் பாஜகவில் இடம் கிடைக்காதவர் வந்து TKV வில் இணைந்தது போல தமிழ்நாட்டிலும் திமுக அதிமுக நாதக வில் சீட் கிடைக்காதவர்கள் தன்னிடம் வருவார்கள் என்று கணக்குப் போடுறாராம். மாற்றம் மாற்றம்னு சொல்லிட்டு ஊழல்வாதிகளை கட்சிக்குள் சேர்ப்பதை மக்கள் கேவலம் என்கிறார்கள் உங்கள் காதில் விழலையா விஜய்?
தமிழ்
4
2
6
429
Rajeswari Nesan
Rajeswari Nesan@queenrajeeee·
18+ பெண்ணின் உடையைக் குறை சொல்லாதீர்கள், உங்கள் ஆண்குழந்தைக்கு பெண்ணை மதிக்கக் கற்றுக்கொடுங்கள் என்று கூறுபவர்கள், என் வீட்டைப் பூட்ட சொல்லாதீர்கள், திருடர்களுக்குத் திருடக் கூடாது என்று கற்றுக் கொடுங்கள், நான் வீட்டைத் திறந்து போட்டுத் தான் செல்வேன் என்று ஏன் சொல்வதில்லை ??
தமிழ்
4
4
10
374
Rajeswari Nesan
Rajeswari Nesan@queenrajeeee·
சூர்யாவைப் போல ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யலாம் என்று இருக்கிறேன். ஒரு காலத்தில் நான் அவருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தேன். இன்று சூர்யா எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். - நடிகர் சிரஞ்சீவி
தமிழ்
2
3
6
393
Rajeswari Nesan
Rajeswari Nesan@queenrajeeee·
ஒரு மாதத்திற்குத் தேவையான சமையல் எரிவாயுவும், 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது. - மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிக்கை.
தமிழ்
2
3
8
489
Rajeswari Nesan
Rajeswari Nesan@queenrajeeee·
கீழடி ஆய்வைக் கொண்டு வந்தது திமுக - திமுக தமிழன் பிரசன்னா கீழடி ஆய்வைக் கொண்டு வந்தது அதிமுக. முதல் கட்ட ஆய்வு 2015, இரண்டாம் கட்ட ஆய்வு 2016 மூன்றாம் கட்டம் 2017 நான்காம் கட்டம் 2018 ஐந்தாம் கட்டம் 2019 அதன் பிறகு கொரோனாவால் தடை பட்டது. - அதிமுக கல்யாண சுந்தரம்.
தமிழ்
2
2
7
508
Rajeswari Nesan
Rajeswari Nesan@queenrajeeee·
பாத்ரூம் செங்கல்லை அகற்றி முதுகில் சோப்புப் போட்ட போதும், பம்பாய் குட்டி சுக்கா ரொட்டி, ரெட்டு லைட்டு இங்க வந்த குட் நைட்டு சொல்லும் கூட்டி என்று கூத்தடித்த போதும், என் செல்லப் பேரு ஆப்பிள் என்னை நைசாக் கடிச்சிக்கோ என்ற பாடலில் தோன்றிய போதும், டாடி மம்மி வீட்டில் இல்ல தடை போட யாரும் இல்ல தில்லானா என்று பாடி ஆடிய போதும், வாடா மாப்பிளே வாழப்பழ தோப்பிலே வாலி பால் ஆடலாமா என்ற பாடலில், முந்தானையில் மூட்ட கட்டு முள்ளு குத்தும் ரத்தம் வராதே என்ற உலகத்தரமான வரிகளுக்கு ஆடிய போதும் எந்தப் பெண்ணின் மாண்பைக் காப்பாற்றினீர்கள் விஜய் அவர்களே...
தமிழ்
13
27
74
6.1K
Rajeswari Nesan
Rajeswari Nesan@queenrajeeee·
பெண்கள் பாதுகாப்பை விஜய் உறுதி செய்த போது
Rajeswari Nesan tweet media
தமிழ்
5
4
19
1.2K
Rajeswari Nesan
Rajeswari Nesan@queenrajeeee·
வெல்வோம் ஒன்றாக எனும் முழக்கம் முழுமை பெற வேண்டும். எனவே மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிட வேண்டும். - விசிக தொல். திருமாவளவன்
தமிழ்
3
1
6
901
Rajeswari Nesan
Rajeswari Nesan@queenrajeeee·
பழைய கட்சிகளாவது கரகாட்டத்தையும், ஆடல் பாடல் ஆட்டத்தையும் அரங்கேற்றின. புதிய கட்சி குடும்பப் பெண்கள் நடமாடுவதை ஊடுவிக்கின்றன. அதிலும் மாதம் 1 லட்சம் சம்பாதிக்கும், பல குழந்தைகளுக்கு ரோல் மாடலாக இருக்கும் தலைமை ஆசிரியை குத்தாட்டம் போடுவதெல்லாம் வெட்கக்கேடு.
PttvOnlinenews@PttvNewsX

தஞ்சை: ஒரத்தநாடு பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய விழாவில் நடனம் ஆடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையை பணியிடைநீக்கம் செய்து கல்வி அதிகாரி உத்தரவு #Thanjavur | #Dance | #TVK | #GOVTTeacher

தமிழ்
4
2
6
1K
Rajeswari Nesan
Rajeswari Nesan@queenrajeeee·
@TVKVijayHQ உங்களால் எங்களுக்காக வீதிக்கு வர முடியாது. உங்கள் ரசிகைகளுக்காக ஒரு பத்திரிக்கை சந்திப்பு நடத்தி கண்டிக்க முடியாது. உங்களுக்கெல்லாம் எதுக்கு முதலமைச்சர் கனவு?
தமிழ்
4
0
13
3.9K
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி.
தமிழ்
2.4K
12.2K
28.8K
2.5M
Rajeswari Nesan
Rajeswari Nesan@queenrajeeee·
விஜய் தன் ரசிகைகளை "விபச்சாரிகள்" என்று சொன்ன பிறகும் கூட மவுனமாகவே இருக்கிறார். இந்தத் தொடை நடுங்கிக்கு முதலமைச்சர் கனவு வேறு ஒரு கேடு
தமிழ்
15
17
82
9K
Rajeswari Nesan
Rajeswari Nesan@queenrajeeee·
2021 எலக்ஷனில், அதிமுக, திமுக, நாதக, அமமுக, மநீம என்று 5 முனைப்போட்டி நிலவியது. ஆனால், ஊடகங்கள் 5 முனைப் போட்டி என்று கூறாமல் திமுக vs அதிமுக என்றே பேசின. காரணம் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் சிந்தாமல் சிதராமல் திமுக விற்கு விழ வேண்டும் என்பதற்காக. இன்று ஆளும் கட்சி திமுக. திமுக மீதான அதிருப்தி வாக்குகள் அதிமுக விற்கு விழக்கூடாது என்பதற்காக வாக்குகளைப் பிரிப்பதற்காக நான்கு முனைப் போட்டி என்ற நரேடிவ் செட் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்
2
2
5
833
Rajeswari Nesan
Rajeswari Nesan@queenrajeeee·
தமிழ்நாட்டில்தான் இரவு 12 மணிக்குகூட ஒரு பெண் முழுமையாக நகை அணிந்து பாதுகாப்பாக வீடு போய் சேர்கிறார் - அமைச்சர் சேகர்பாபு
தமிழ்
15
2
30
2.5K
Rajeswari Nesan
Rajeswari Nesan@queenrajeeee·
2011 ல் தேமுதிக இல்லை என்றால் அதிமுக ஆட்சியே அமைத்திருக்காது. அப்போது EPS எங்கு இருந்தார் என்று அவருக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும். - தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ்
தமிழ்
2
1
3
730
Rajeswari Nesan
Rajeswari Nesan@queenrajeeee·
இப்தார் நோன்பில் கலந்து கொண்ட விஜய் புதுச்சேரி தேர்தலில் ஒரு இஸ்லாமியருக்குக் கூட சீட் கொடுக்கவில்லை. - நடிகர் S.Ve. சேகர்.
தமிழ்
5
2
10
698