Political Radar - The Open Talk

7.3K posts

Political Radar - The Open Talk banner
Political Radar - The Open Talk

Political Radar - The Open Talk

@radarpolitics

Criticism and Analysis over Political News - Socio-political research organization committed to upholding democracy with a social scientific approach.

India Katılım Kasım 2024
674 Takip Edilen532 Takipçiler
Political Radar - The Open Talk retweetledi
TIMES NOW
TIMES NOW@TimesNow·
BREAKING || TVK Seeks Additional Security at Counting Centres, Writes to State Chief Electoral Officer Archana Patnaik - TVK demands 'sterile zone' outside centres - Party flags threat of vandalism - Seeks police protection for cadres
English
0
89
291
3.7K
Political Radar - The Open Talk
திருமா திரும்பி நிற்கிறார்… காங்கிரஸ் கோட்டையில் அதிகாரம் கேட்கிறார்… சிபிஎம் அங்கீகாரம் கேட்கிறது… வைகோ அமைதி காக்கிறார்… பிரேமலதா குற்றம் சொல்கிறார்… ஆலமரம் ஆட்டம் காணுகிறது… @rajakumaari
Sonia Arunkumar@rajakumaari

பிரேமலதா, வைகோ, காங்கிரஸ், சிபிஎம், திருமா….கூட்டணியாப்பா இதுலாம்? 😂

தமிழ்
0
0
0
25
Cinemapatti
Cinemapatti@cinemapatti·
ADMK+ → 42% DMK+ → 40% TVK → 17% NTK → 1% That's the tweet. Appreciate me on May 4th. #TnElections #Tvk
Cinemapatti tweet media
English
8
20
103
4.4K
Political Radar - The Open Talk retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“இடதுசாரிகளுக்கு திமுக உரிய அங்கீகாரம் தர மறுத்துவிட்டது... மாற்றம் வேண்டும் என்கிற மிகப்பெரிய எழுச்சி இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது”- சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் #DMK | #CPM | #TNElection
தமிழ்
208
478
1.5K
179.3K
Political Radar - The Open Talk retweetledi
Maradona🩷
Maradona🩷@Angelin2295·
Vera level edit ✍️. End was fantastic 🥰😎 #TVKVijay#TVKVijay‌HQ
English
1
97
436
5.5K
Nivas Rahmaniac
Nivas Rahmaniac@NivasPokkiri·
If Vijay wins in both Perambur and Trichy East and he decides to resign one. Who can he nominate to stand for TVK in by-election? Your suggestions?
English
42
12
69
14.9K
Political Radar - The Open Talk
@ladynationalist Dont put forward stupid argument, Government should take initiative to decrease the inflation or else it will ruin the economy of the low income people of India.
English
0
0
1
20
Moana
Moana@ladynationalist·
Paying 3,000 for an LPG cylinder is still better than having Congress in power.
English
890
194
1.7K
218K
Political Radar - The Open Talk
@Sulbikar1 @TVKVijayHQ @TVKWarriorsHQ இந்தப் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஒரு யூடியூப் வீடியோவில் இந்தக் கருத்தைத் தெரிவிக்கிறார்...
தமிழ்
0
0
0
86
Sulbikar
Sulbikar@Sulbikar1·
அரசியல் வின்ஞானி கோட்டீஸ்வரன் உளரல் You tube தடை செய்து விட்டு பிச்சை எடுப்பீங்களா. @TVKVijayHQ @TVKWarriorsHQ
தமிழ்
15
297
1.1K
18.9K
Political Radar - The Open Talk retweetledi
Gracious_Gaze
Gracious_Gaze@GraciousGaze·
Disrespect voters—sign your own exit🔥
Gracious_Gaze tweet media
English
0
16
38
789
Political Radar - The Open Talk retweetledi
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதியிலிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அலுவலகம் இன்று அதிகாலை சிலரின் அரசியல் தூண்டுதலால் எரிக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அலுவலகத்தை எரித்தது மட்டுமில்லாமல், சுற்றி இருந்த கட்சி பேனர்களை எல்லாம் கிழித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். 'தேர்தல் தோல்வி பயம் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் வெளிப்பாடாகவே அவர்கள் இந்த செயலை செய்திருக்கிறார்கள்' என்று பார்க்கும் மக்களுக்குக் கண்கூடாகத் தெரிகிறது. மக்கள் செல்வாக்கை இழந்த மக்கள் விரோத ஆதிக்கவாதிகள், மக்கள் நமது கழகத்திற்குக் கொடுத்துவரும் பேராதரவை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல், இதுபோல் குண்டர்களை ஏவி அராஜக செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் ஆணையத்தின் உறுதியான உத்தரவின் பேரில் இந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறை உடனடியாக கைது செய்து, உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நாளன்று சட்டம் ஒழுங்கை காக்கும் வகையில், குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக தேர்தல் ஆணையம் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்
9
2.2K
5.7K
103.1K