Abdul Rahman

47.7K posts

Abdul Rahman banner
Abdul Rahman

Abdul Rahman

@rahman_28

"வாழு வாழவிடு" Wild Addict to @MKStalin #DMK #AjithKumar #ViratKohli & #JoseMourinho #திமுக பரம்பரை #திராவிடத் தமிழன் #இந்தியன்

Tamil Nadu - Dravida Nadu Katılım Eylül 2010
780 Takip Edilen2.3K Takipçiler
Abdul Rahman retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
Strongly condemn the Enforcement Directorate raids directed against former Kerala Chief Minister Com. @pinarayivijayan. Such actions once again raise serious concerns over the growing pattern of central agencies being weaponised against Opposition leaders. Incidentally, this also exposes the hollowness of the reckless allegations made by some Congress leaders who repeatedly questioned why Pinarayi Vijayan had “not yet been targeted by the BJP”! #EDraids
English
709
3.8K
13.3K
592.7K
Abdul Rahman retweetledi
A RAJA
A RAJA@dmk_raja·
ஆரோக்கியமான கருத்து மோதலே ஜனநாயகத்திற்கு அரண்! கரமோதலும் களமோதலும் ஜனநாயகத்திற்கு முரண் மட்டுமல்ல; மூடத்தனம்! ‘வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்’ என்ற கலைஞரின் முழக்கத்தை இதயத்தில் ஏந்துவோம் !
தமிழ்
401
1.1K
3.5K
187.4K
Abdul Rahman retweetledi
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
இந்த பெரியவர் ஆன்லைன் சவடால் நிறைய விட்டாரு, fb ல சவால்லாம் விட்டாரு, சட்டப்படி ஐயா வ புகார் தந்து வரவச்சேன். ஐயா வந்துட்டு, இனி fb பக்கமே வர மாட்டேன், எனக்கு வயசாகிவிட்டதுனு கேட்டுக்குட்டாரு, சரினு நானும் பெரியவரா போச்சுனு மன்னிச்சு விட்டுட்டேன்.
Adv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet media
தமிழ்
187
1.3K
3.4K
70.6K
Abdul Rahman retweetledi
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
திமுகவின் சட்டத் துறை சமுக வலை தளங்களில் கழகத்திற்காக களமாடும் அனைவருக்காகவும் துணை நிற்கும். இப்படிப்பட்ட களம் நமக்கு புதிதல்ல, வெல்வோம் ஒன்றாக! 💪
தமிழ்
246
1.7K
5.2K
90.2K
Abdul Rahman retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
தமிழ்
2.2K
8.1K
17.4K
1.3M
Abdul Rahman retweetledi
Gopinathan Vijayaraman
Gopinathan Vijayaraman@gopinathvijay91·
விஜய் எப்படி ஜெயித்தார்னு தெரியனுமா ? திமுக ஏன் தோற்றதுனு தெரியனுமா ? 10 நிமிடம் ஒதுக்க முடிஞ்சா உங்களுக்கு அது புரியும்… இந்த வீடியோவைப் பாருங்க… மிஸ் பண்ணிடாம பாருங்க…
தமிழ்
25
1.2K
2.5K
73.9K
Abdul Rahman retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
ZXX
55
744
2.1K
66.6K
Abdul Rahman retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தி.மு. கழகத்தின் கொள்கைப் பட்டாளமான @dmk_youthwing-ன் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை இன்றைய தினம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடத்தினோம். இளைஞர் அணியை வளர்த்தெடுத்து வழிகாட்டிக் கொண்டிருக்கும் எங்கள் சீனியரான கழகத் தலைவர் @mkstalin அவர்கள், ‘தோல்வி கண்டு துவளாமல், விழுந்த வேகத்தில் உற்சாகமாக எழுந்து, மக்கள் பணியாற்ற வேண்டுமென’ ஜூனியர்களாகிய எங்களிடையே சிறப்புரை ஆற்றினார்கள். கழகத் தலைவர் அவர்களின் கரம் பற்றி அவரின் கட்டளைகளை நிறைவேற்றக் கழக இளைஞர் அணி என்றும் துடிப்போடு செயல்படும்! #DMKYW @Joel_Dmk @Inba_AN_Ragu @ilaiyadmk @keprakashdmk @AbdulmalikDmk @Prabhugajendran @pssrinivasandmk @GprMadurai @C_ANAND_KUMAR
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
242
1.4K
3.3K
108.2K
Abdul Rahman retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம்! இனி நம் plan and execution-ஐ upgrade செய்வோம். ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்! புதிய வரலாற்றை எழுதுவோம்! @Udhaystalin @dmk_youthwing
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
746
3.3K
8.8K
272.3K
Abdul Rahman retweetledi
Kanimozhi (கனிமொழி)
கோவை - சூலூர் அருகே 10 வயது சிறுமி கடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக தொடரும் வன்முறைச் சம்பவங்கள் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிய அரசு மெத்தனமாக செயல்படாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்
170
995
2.2K
63.8K
Abdul Rahman retweetledi
இசை
இசை@isai_·
மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு, கொலை, கொள்ளை குறித்து ஒரே ஒரு பதிவு இவரிடமிருந்து காண்பித்தால் லைப்டைம் செட்டில்மெண்ட் 👍🏽
இசை tweet media
தமிழ்
125
1.9K
4.4K
104.1K
Abdul Rahman retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவத்துக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லாம் பக்கமும் ஒலிக்கிறது. இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிற இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து, கோவை மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்துகிறார்கள். இந்த மிருகத்தனமான செயலைச் செய்த உண்மை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தர வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, கழகம் அவர்களுக்கு துணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம், தற்போது கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டே இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. இனி ஒரு சம்பவம் இதுபோல் நடக்காமல் இருக்க - சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதல்வர் தர வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்
731
4.3K
8.8K
633K
Abdul Rahman retweetledi
A RAJA
A RAJA@dmk_raja·
என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் ”முடத்தெங்கு”! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? வாழ்க தமிழ்!
தமிழ்
1.4K
2.4K
7.2K
820.4K
Abdul Rahman retweetledi
இசை
இசை@isai_·
கடலூர் மாவட்டத்தை ஆய்வு செய்ததில் கழகத் தோழர்களிடம் தெளிவாகத் தெரிந்த ஒரு கோபம், விரக்தி, துரோகத்தை தாங்கிக் கொள்ள முடியாத வலி என்னன்னா.. விசிக வாக்குகள் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு விழவில்லை. Form 20 வைத்து கடந்த இரு தேர்தல்களில் விழுந்த வாக்குகளை அலசியபோது, தெளிவாகத் தெரிந்தது இதுதான். வழக்கமாக விசிகவுக்கு வாக்காளித்தவர்கள் இந்த தேர்தலில் தவெக'வுக்கு வாக்களித்திருக்கிறார்கள். திருமா இருந்த கூட்டணிக்கு வாக்குகள் செல்லவில்லை. மாறாக அவர்கள் புது கட்சியை கண்டடைந்து விட்டார்கள். ஒடுக்கப்பட்டோரின் வாக்கு இனி விசிக'வுக்கு இல்லை. கடலூர் மாவட்டத்தில் சரி சமமான மக்கள் தொகையுள்ள பாட்டளி மக்கள் கட்சி சிந்தாமல் சிதறாமல் தனது ஓட்டுகளை கூட்டணி கட்சியான இரட்டை இலையில் இறக்கியுள்ளது. வடதமிழ்நாட்டில் இந்த தேர்தலில் அதிமுகவுக்கு மிகவும் பக்கபலமாக இருந்துள்ளது பாமக. விசிக அதைச் செய்யவில்லை. செய்யும் அளவிற்கு வாக்குகளின் மீது பிடிப்பும் இல்லை. எம்ஜிஆரின் நாயக பிம்பத்தில் கட்டுண்டு கிடந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வாக்குகளை மிகக்கடினமாக உழைத்து, கட்டமைத்து, வாக்கு வங்கியாக மாற்றிய திருமாவின் உழைப்பு அனைத்தும், விஜயின் வருகையால் மீண்டும் மாறிப்போனது. வருகின்ற தேர்தல்களில் திருமா ஒரு லெட்டர்பேட் கட்சியாக மட்டுமே சுருங்கிவிடுவார். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வாக்குகளுக்கு இனி அவர் பிரதிநிதி அல்ல. அந்த சமூகம் அவரை கைகழுவி விட்டு புது அடையாளத்தை தேடிக்கொண்டது. விசிக வேட்பாளர்கள் வென்ற தொகுதிகளிலும் திமுக+ வாக்குகளே வெற்றியை உறுதிசெய்திருக்கிறது. இந்த உண்மை திருமாவுக்கும் தெரிந்துவிட்டதால், கொள்கை - கூட்டணி அறத்தை கைவிட்டு அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள முயன்றார், ஆனால் தவெக 7 அமைச்சர்களை ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு கொடுத்து, திருமாவை நிலைகுலையச் செய்துவிட்டது. விசிக அமைச்சரவையில் இடம்பெற்றது என்ற செய்தியுடன் அதன் வரலாறு ஒரு முடிவுக்கு வரும். இனிவரும் தேர்தல்களில் எந்த ஒரு கட்சியும் விசிக'வை நம்பி அரசியல் கூட்டணி அமைக்குமா என்பது கேள்விக்குறிதான்.
இசை tweet media
தமிழ்
68
360
1K
63.9K
Abdul Rahman retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
நமது கால்கள் ஒருபோதும் நடையை நிறுத்தாது!
Sinthanai Selvan@sinthanaivck

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முதல் தமிழக அமைச்சராக அதுவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்கும் அன்பு இளவல் பெருமதிப்பிற்குரிய தோழர் மாண்புமிகு வன்னியரசு @VanniTamizhVCK அவர்கட்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். அர்ப்பணிப்பும் ஆளுமையும் கண்ணியமான தோழமைப்பண்பும் நிறைந்தவர். சாதிய எதிர்ப்புக்களத்தில் காயங்களையும் ரணங்களையும் சுமந்தவர். தலைவரின் நம்பிக்கைக்குரிய முன்னணி தளபதி தோழர் வன்னியரசு அவர்கள். அவரும் அவரது இணையரும் கட்சிக்கும் தலைமைக்கும் ஆற்றியப்பணிகள் எந்நாளும் நன்றிக்குரியன. தகுதியானவருக்கு அமைச்சர் பதவியை பரிந்துரைத்த தலைவருக்கு நன்றி. இந்த தருணத்தில் இந்த துறை சார்நதும் நம் மக்களின் வாழ்வையும் கண்ணியத்தையும் மேம்படுத்தவும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தோழமைக்கட்சியாய் இருந்து சட்டமன்றத்தில் பணியாற்றிட நம் தலைவரும் மக்களும் தந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் நால்வருமாய் சேர்ந்து வென்றெடுத்த அம்சங்களை நன்றியுடன் நினைவு கூறுகிறேன். எமது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்று அவற்றை அரசாணைகளாக மாற்றிய மாண்புமிகு மேனாள் முதல்வர் அண்ணன் ஸ்டாலின் @mkstalin அவர்கட்கு எனது இதயம் நிறைந்த நன்றியை இந்த தருணத்திலும் மனப்பூர்வமாக பதிவிடுகிறேன். தேர்தல் தோல்வியின் போதுகூட கலங்காத என் மனம் இதை எழுதும் போது நன்றியால் கரைகிறது. இந்த நன்றியை பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்த பட்ச அறம் என நம்புகிறேன். தலைவர் திருமாவிடம் கற்று உறுதி செய்துகொண்ட பாடம் எனவும் நம்புகிறேன். இந்த சாதனைகளில் நினைவில் இருக்கும் சிலவற்றைமட்டும் பதிவிடுகிறேன். யாருமே இதை அங்கீகரிக்காமல் போனாலும் , பாராட்ட மனமின்றி கடந்து போனாலும் , மாறாக காழ்ப்புணர்ச்சியில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசினாலும் இந்தச்சாதனைகளை கள்ளங்கபடமற்ற விடுதலைச்சிறுத்தைகளின் காலடிக்கு சமர்ப்பிக்கிறேன். இந்தத் தலைமுறை தியாகத்தலைமுறையாக இருக்கட்டும் என தலைவர் @thirumaofficial விடுத்த அறை கூவலை ஏற்று எதிர்பார்ப்பு ஏதுமின்றி தம் வாழ்வையே அர்ப்பணித்த எண்ணற்ற தோழர்களுக்கு இது சமர்பணம். இந்த சாதனைகளை பலமடங்கு விஞ்சக்கூடிய வகையில் தோழர் வன்னியரசு பணியாற்றி வரலாறு படைப்பார் என உறுதியாக நம்புகிறேன். தூய்மையான உள்ளத்தோடு வாழ்த்தி மகிழ்கிறேன். மாண்புமிகு புதிய முதல்வருக்கும் தமிழக அமைச்சரவைக்கும் எனது வாழ்த்துக்கள். கடந்த 2021 - 26 கால கட்டத்தில் மேற்க்கொள்ளப்பட்ட எமது முயற்சிகளும் , சாதனைகளும். …. எமது ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தேசிய ஆணையம் இருப்பதை போல The Tamilnadu State Commission for the Scheduled Castes and Scheduled Tribes Act 2021 எனும் சட்டம் இயற்றப்பட்டு 22.09.2021 அன்று தமிழ்நாடு SC/ST மாநில ஆணையம் நிறுவப்பட்டுள்ளது. அரசின் அனைத்து திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கங்களில் SC/ST பிரிவினருக்கு உரிய விகிதாச்சார ஒதுக்கீடு கிடைப்பதை சட்டப்பூர்வமாய் உறுதி செய்திட (சிறப்பு உட்கூறு திட்டம்) ‍ SC/ST Development Action Plan Act 2024 எனும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ஒன்றிய அரசு 3% முன்னுரிமை வழங்குவதை போல தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் 5% முன்னுரிமை வழங்கும் வகையில் Tender Transparency Act ல் திருத்தம் (Amendment) மேற்கொள்ளப்பட்டுள்ளது. SC/ST பிரிவை சார்ந்த தொழில் முனைவோர் வங்கி கடனில் 35 % முன் ஒப்பளிப்பு மானியம் (Front end Subsidy) பெரும் வகையில் (அதிகபட்சம் 1.5 கோடி ) ஆண்டுக்கு 200 கோடியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம். சர்வதேச பல்கலைக்கழகங்களில் நம் மாணவர்கள் பயில 36 லட்சம் முதல் 24 லட்சம் வரை உதவித்தொகை வழங்கும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவி திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பட்டியல் வகுப்பார் குடியிருப்புகளில் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ள அடிப்படை வசதிகளை உருவாக்கிட ஆண்டுக்கு 200 கோடி ஒதுக்கீட்டில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும், பழங்குடியினருக்கு தொல் குடிகள் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன. மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் நமக்கு நாமே திட்டத்தில் பட்டியல் வகுப்பார் பழங்குடியினருக்கு மக்கள் பங்களிப்பு அய்ந்தில் ஒரு பங்கு என குறைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் 30 ஆண்டுகளாய் முடங்கி கிடந்த ஈங்கூர் மற்றும் முதலிப்பாளையம் தாட்கோ தொழிற்பேட்டைகள் 200 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு பட்டியல் வகுப்பார் மற்றும் பழங்குடி சமூகங்களைச்சார்ந்த தொழில்முனைவோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தமிழ்
372
2.2K
7.2K
959.4K
Abdul Rahman retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்! தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள். பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
தமிழ்
1.2K
4.5K
16K
1.6M
Abdul Rahman retweetledi
Kumar
Kumar@Thesun01thesun·
Congress, Communists, VCK, and IUML fought the elections in alliance with DMK, opposing TVK & ADMK. And now, they are joining the TVK government. Isn’t this against the mandate given by the people of their respective constituencies? 😅😅 Where are all the journalists who were rolling on the floor and crying over the rumor that DMK might support ADMK?
English
13
272
875
15.5K
Abdul Rahman retweetledi
Abdul Rahman retweetledi
Kumar
Kumar@Thesun01thesun·
During the Emergency period, Thalaivar @kalaignar89, with the support of Alagiri, single-handedly distributed party pamphlets to the public on the Anna Flyover. When most of the party leaders, including @mkstalin, were in jail, Thalaivar @kalaignar89 safeguarded the party and brought it back to power many times. So, this situation is nothing. We will come back stronger. TVK and Congress, watch us. 🖤❤️
English
6
78
434
9.3K
Abdul Rahman retweetledi
Kumar
Kumar@Thesun01thesun·
The entire so-called media ecosystem is in silent mode. The loss is not for DMK; it’s for the people of Tamil Nadu. All the best to those who voted for this rubbish change.
English
42
220
850
11.1K