Raja Xaron 😎

42.2K posts

Raja Xaron 😎 banner
Raja Xaron 😎

Raja Xaron 😎

@rajaxaron

B.E., M.B.A., | Son | Husband | Father | #AjithKumar | @thisisysr | @shreyaghoshal | @selenagomez | @iamsrk | @arivalayam | Belongs to the Dravidian Stock 🖤♥️

Aruppukkottai 🔁 Chennai (TN) Katılım Ekim 2013
499 Takip Edilen904 Takipçiler
Sabitlenmiş Tweet
Raja Xaron 😎
Raja Xaron 😎@rajaxaron·
என் தனிமையின் கடவுள் #யுவன் !! 😢 @thisisysr #தலைவாஆஆஆ !! லவ் யூ ஆல்வேஸ்.. !! #Yuvanian #Yuvanism !! 😍😍😘😘
Sriperumbudur, India 🇮🇳 தமிழ்
1
13
19
0
Raja Xaron 😎 retweetledi
Priya
Priya@DrHolyhemp·
@MarvellCap மினிஸ்டர் போட்டது சீன்னு தோணிச்சுனா இப்ப இதையும் அமைதியா கடந்துருங்க…
தமிழ்
10
159
525
23.2K
Raja Xaron 😎 retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
இந்த அளவு யோசிக்கும் அறிவு கொளத்தூர் மக்களுக்கு இல்லை சகோதரா. நன்றிகெட்ட ஈனப்பிறவிகள்
தமிழ்
44
519
1.4K
10.7K
Raja Xaron 😎 retweetledi
Tony Soprano
Tony Soprano@brba_4ever·
Humble request to @actorvijay after forming government. 👉🏻 Get a divorce, do justice by your wife and children before you start parading your side chick in public. 👉🏻 Be on time for public events, don’t let people die. 👉🏻 Take accountability and visit the 41 families in Karur. Make it trend guys.
𓃰ᎢᏙᏦ メ 𓆩Ᏼᴀʟᴀ𓆪 𓃰@TvkSouthWing

Humble request to @actorvijay after forming Government. 👉🏻 First hand over Armstrong case to CBI. 👉🏻 File FIR in K N Nehru scam case. 👉🏻 Find "Who is the SIR" in Anna university case . 👉🏻 Release "savukku shankar & malathi " From jail. 👉🏻 Recover the loot From ministers Make it Trend Guys!

English
11
156
874
37.9K
Raja Xaron 😎 retweetledi
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
தளபதி ஸ்டாலின் முகத்தை இந்த கொளத்தூர் மக்கள் பார்க்கும் போது குனி குறுக்கி நிக்கணும் சார் 💔
தமிழ்
46
992
3.2K
49.5K
Raja Xaron 😎 retweetledi
திருட்டுகுமரன்
அடிக்கின்ற காற்றில் காகமும் பறக்கும் காகிதமும் பறக்கும் காற்று நிற்கும் வரை பொறு! காற்று நின்றால் தான் தெரியும் பறவை எது காகிதம் எது என்று!
தமிழ்
8
931
3.2K
55K
Raja Xaron 😎 retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் #SunNews | #MKStalin | #Kolathur | @mkstalin
தமிழ்
97
913
3.6K
59K
Raja Xaron 😎 retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு. 15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன். தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன். ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன். உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன். #KolathurVisit
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1.1K
4.9K
20.1K
565.8K
Raja Xaron 😎 retweetledi
Dr.Doom
Dr.Doom@ModernRamar·
மூணாவது இடத்துல இருந்தாலும் கூட்டணி ஆளுக எடப்பாடி க்கு கட்டுபட்டு கப்சிப்னு இருக்கானுக.. ஆனா இந்த பக்கம் பாரு திருமாவும் காங்கிரஸூம் எப்ப வேணா ஓடுற நிலைல இருக்கானுக.. நாம கூட்டணி ஃபார்ம் பண்ணும் போதே தோத்துட்டோம் ஸ்டாலின் சார்
தமிழ்
13
135
572
15.2K
Raja Xaron 😎 retweetledi
Arun Pandiyan
Arun Pandiyan@ArunPandiyanMJ·
Made peace with DMK's loss. We never had the privilege of being people's "favorite" ever. Anti sentiment party. Made peace with TVK win. Cinema craze is understandable. But couldn't make peace with MKS's loss neither logically nor emotionally. Could take up a month.
English
11
179
1.1K
16.6K
Raja Xaron 😎 retweetledi
G.Ø.A.T
G.Ø.A.T@iParth_·
SC, ST, Minoritiesனு எல்லா திட்டமும் கொண்டாந்தீங்க. அவங்களுக்கு அது ஒரு factor ஆவே தெரில போல. மாத்தி போட்ருக்காங்க. ஆனா ADMK அவங்க நம்புற core caste votes வாங்கிட்டாங்க !! Two sides of the coin
தமிழ்
44
432
1.7K
51.9K
Raja Xaron 😎 retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன். இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன். நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான். எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம். உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம். ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
தமிழ்
2.1K
6.6K
25.3K
1.3M
Raja Xaron 😎 retweetledi
Dr.Doom
Dr.Doom@ModernRamar·
நாம பட்ட கஷ்டம் தெரியகூடாதுனு புள்ளை வளக்க கூடாது நாமலாம் கஷ்டப்பட்டு தான் வளந்து வந்தோம்னு சொல்லி புள்ளை வளக்க ஆரம்பிங்கடா பேப்புண்டைங்களா
தமிழ்
3
293
1.1K
17K
Raja Xaron 😎 retweetledi
Mr Kumaaarrrrr
Mr Kumaaarrrrr@Kolaarism·
நானெல்லாம் அப்போல இருந்தே திமுக , அந்தகாலத்து திமுக, எப்பவுமே திமுகல இருந்தவன்னு சொன்னது கிடையாதுடா. ஜெஜெ அம்மா உயிரோட இருந்த வரைக்கும் அதிமுக தான் எல்லாமேன்னு வாழ்ந்தவன், அந்த கட்சி வெற்றிக்காக வேலை செஞ்சவன். ஆனா இன்னைக்கு எனக்கு கொளத்தூர்ல ஸ்டாலின் தோத்தது ரொம்ப பர்சனலா வலிக்குது. அதிலிருந்து மீள ரொம்ப நாளாகும் கண்டிப்பா. அந்த தொகுதி மக்களுக்கு எல்லாமே‌ பார்த்து பார்த்து பண்ணிருக்காரு. அப்பவும் தோக்கடிச்சு இருக்கீங்க. அப்படி‌ ஜெயிச்சவன் நல்லவனா பார்த்தா தவெக அரசியல்ல‌ திமுக மேல ரவுடிசம் கட்டப்பஞ்சாயத்து கந்துவட்டின்னு என்னலாம் குற்றச்சாட்டு வெச்சாங்களோ வெச்சானுங்களோ அதெல்லாம் உண்மையிலயே பண்ண ஒருத்தன நிறுத்தி ஸ்டாலின தோக்கடிச்சது தான் மன உளைச்சலா இருக்கு. இதுல இருந்து மீண்டு‌ வர நேரம் எடுக்கும். விரைவில் சந்திப்போம் உறவுகளே. இது கொளத்துர்ல மட்டும் இல்லை தவெகல இருக்க பாதிக்கு பாதி பேர் இவங்க எதெல்லலாம் ஒழிப்போம்னு சொல்றாங்களோ அதெல்லாம் பண்ண குற்ற பிண்ணனி‌ உள்ளவங்க கிடையாது. அதனால ரசிக வெறியில எதையோ சாதிச்சிட்டதா நினைச்சிக்க வேண்டாம். நான் அனுபவிக்கபோறது தான் அடுத்த 5 வருசத்துக்கு உனக்கும். முடிஞ்சா பிஜேபிக்கு கால நக்காம நல்லாட்சியை குடுங்க. வாழ்த்துக்கள்
தமிழ்
6
124
436
24.6K
Raja Xaron 😎 retweetledi
👑Che_ಕೃಷ್ಣ🇮🇳💛❤️
Even though Stalin might have lost his seat and his party lost power in Tamil Nadu. We south indians will always remember his contribution in defeating Anti South Delimitation Bill. THE SOUTH REMEMBERS THANK YOU STALIN ✊ #ELECTIONRESULT2026
English
79
1K
5.3K
61.4K
Raja Xaron 😎 retweetledi
Roshan Rai
Roshan Rai@RoshanKrRaii·
> Man did everything he could for Tamil Nadu > Made it one of the best performing states in the country > Focused on health, education and basic needs of people > Kept communalism away from the state Result : Lost his own seat CM Stalin, You will be remembered.
Roshan Rai tweet media
English
1.9K
2.9K
17.1K
407.9K
Raja Xaron 😎 retweetledi
Roshan Rai
Roshan Rai@RoshanKrRaii·
MK Stalin delivered 11% growth the state of Tamil Nadu consistently as CM but an Actor with a Kollywood fan crowd defeated him like it was a walk in the park
English
97
744
5.9K
91.9K
Raja Xaron 😎 retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
4.4K
12.6K
60K
2.6M
Raja Xaron 😎 retweetledi
Social Justice:சமூகநீதி
To everyone claiming “the youth wanted change, that’s why Vijay won”, then why hasn’t Seeman secured even a single MLA seat all these years? What exactly has Vijay presented, ideology, policy, speeches, or political substance, that Seeman hasn’t? Pls help me to learn!
paari@PaariTamizhan

NTK in 5 years - addressed 1500 issues via Arikkai - 140+ protests - more than 500 press meets - nearly 450 public conferences - Seeman speech time >50k minutes Result 4% in 2026 election. TN doesn't deserve Seeman.

English
47
105
771
25.2K