appu ®️

1.9K posts

appu ®️ banner
appu ®️

appu ®️

@rajjappu

நான் நதியைப் போன்றவன், என் பாதையை நான் மட்டுமே தீர்மானிப்பேன்...

சேர நாடு Katılım Aralık 2025
74 Takip Edilen183 Takipçiler
Sabitlenmiş Tweet
appu ®️
appu ®️@rajjappu·
.என்னை அவமானப்படுத்தியவர்களையும் அசிங்கமாக நினைத்தவர்களையும் காரி உமிழ்ந்தவர்களையும் என் ஆன்மீக குரு எளிமைமிகு பகவான் #ரமணமகரிஷி அவர்களுக்கு நல்ல எண்ணங்கள் அளித்து அவர்களும் இவ்வுலகில் இன்புற்று வாழ்வில் ஏற்றமடைய அருள்வாயாக 🙏 #ஓம்நமசிவாய 🙏
தமிழ்
0
2
11
3K
appu ®️
appu ®️@rajjappu·
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி #அன்பு செய்யும் மனம் அமைவதெல்லாம் தவமின்றி கிடைத்த வரம் ♥️
appu ®️ tweet media
தமிழ்
0
0
1
42
appu ®️
appu ®️@rajjappu·
சிலர் தங்களுடைய ஓய்வு நேரத்தில் உங்களிடம் பேசுகிறார்கள் ஆனால் சிலர் உங்களிடம் பேசுவதற்காகவே தங்கள் நேரத்தை ஒதுக்கிக் கொள்கிறார்கள் வித்தியாசத்தை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருங்கள் !!
appu ®️ tweet media
தமிழ்
0
1
6
120
appu ®️
appu ®️@rajjappu·
வருத்தப்படுவதும் வருத்தப்படாமல் இருக்க சொல்வதும் ஒரே நெஞ்சம் தான் ♥️
appu ®️ tweet media
தமிழ்
0
0
1
24
appu ®️
appu ®️@rajjappu·
புறக்கணிப்பு என்பது வெறுப்பின் வெளிப்பாடாக தான் இருக்க வேண்டும் என்பது இல்லை அது அதீத அன்பின் மற்றொரு பிம்பமாக கூட இருக்கலாம் ♥️
appu ®️ tweet media
தமிழ்
0
0
3
55
appu ®️
appu ®️@rajjappu·
பிடித்தவர் இல்லையெனில் இங்கு கைப்பேசியும் அமைதியாகவே இருக்கும் ♥️
appu ®️ tweet media
தமிழ்
0
0
2
47
appu ®️
appu ®️@rajjappu·
அறிமுகம் இல்லாத ஒரு நட்பு அன்போடு ஒரு பார்வை அளவின்றி ஒரு #காதல் அழுத்தமான ஒரு கைகோர்ப்பு இதை விட பெரிதாய் என்ன கேட்டு விடப் போகிறது இந்த #காதல் ♥️
appu ®️ tweet media
தமிழ்
0
0
2
52
appu ®️
appu ®️@rajjappu·
அதிகம் பேசி பழகியவருக்கு அமைதியாக இருக்க கற்றுக் கொடுத்து காலம் ஏனெனில் சில பதில்கள் வார்த்தைகளில் இல்லை வலியில் இருந்துது காலம் கடந்த பின் தான் அமைதியும் ஒரு மொழி என்று மனம் உணர்ந்தது சத்தமாக சொல்ல முடியாத பல உணர்வுகளை மௌனம் மட்டும் அழகாக சொல்லி விடுகிறது 😊
appu ®️ tweet media
தமிழ்
0
0
3
54
appu ®️
appu ®️@rajjappu·
வாழ்க்கை விதியின் படி நடக்கும் தவிர நாம் விரும்பிய படி ஒருபோதும் நடக்காது !!
appu ®️ tweet media
தமிழ்
0
0
2
47
appu ®️
appu ®️@rajjappu·
மார்னிங் பாசிட்டிவ் வைய்ப்ஸ் 🙏
தமிழ்
0
0
0
23
appu ®️
appu ®️@rajjappu·
பிரியமானவர்கள் எப்போதும் உடன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை உள்மனதில் இருந்தால் போதும் நேசங்கள் என்றும் மாறாது மறையாது ♥️
appu ®️ tweet media
தமிழ்
0
5
29
459
appu ®️
appu ®️@rajjappu·
ஒருவரை ஆழமாக நேசிப்பதில் விலை மீண்டும் யாரையும் நேசிக்க முடியாமல் போவது தான் ♥️
appu ®️ tweet media
தமிழ்
0
1
3
86
appu ®️
appu ®️@rajjappu·
நீயில்லாத இடத்தில் எல்லாம் நீயிருக்கிறாய் நீ யிருக்கும் இடத்தில் மட்டும் நானில்லை ♥️
appu ®️ tweet media
தமிழ்
0
0
1
87
appu ®️
appu ®️@rajjappu·
கண்மணி எப்போதும் வேண்டும் என்று ஏங்கி இருப்பேனே தவிர... போதுமென்று ஒருபோதும் தோன்றியதே இல்லை உன் மீதான #அன்பு ♥️ #என்னவளே 💃
appu ®️ tweet media
தமிழ்
0
3
7
227
appu ®️
appu ®️@rajjappu·
மார்னிங் பாசிட்டிவ் வைய்ப்ஸ் 🙏
தமிழ்
0
0
0
52
appu ®️
appu ®️@rajjappu·
புத்திசாலித்தனமும் அன்பும் உள்ள பெண் எந்த ஆணுக்கும் பொக்கிஷம் தான் ♥️
appu ®️ tweet media
தமிழ்
0
0
3
77
appu ®️
appu ®️@rajjappu·
ஆண்களின் மிகப்பெரிய பலமே எவ்வளவு பெரிய சோகத்திலும் தன்னைத் தானே சமாதானப்படுத்தி கொள்வதும் சாந்தப்படுத்தி கொள்வதும் தான் ...
appu ®️ tweet media
தமிழ்
0
0
3
72
appu ®️
appu ®️@rajjappu·
மார்னிங் பாசிட்டிவ் வைய்ப்ஸ் 🙏
தமிழ்
0
0
0
46