RAMANATHAN KRISHNAN

133.8K posts

RAMANATHAN KRISHNAN

RAMANATHAN KRISHNAN

@ramandialnet

worked as senior consultant to media house. Active BJP member. where ever find fault open criticizer

chennai Katılım Eylül 2013
5K Takip Edilen6.4K Takipçiler
RAMANATHAN KRISHNAN
RAMANATHAN KRISHNAN@ramandialnet·
தற்போது அமைச்சராக உயர்ந்திருப்பது தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்
0
0
0
6
RAMANATHAN KRISHNAN
RAMANATHAN KRISHNAN@ramandialnet·
தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள ஈரோடு விஜய் பாலாஜி, விஜய் மக்கள் இயக்கத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக களப்பணி ஆற்றிய முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக அறியப்படுகிறார். தவெக தொடக்க காலம் முதலே விஜய்யுடன் இணைந்து செயல்பட்டு வந்த அவர்,
தமிழ்
1
0
1
48
RAMANATHAN KRISHNAN
RAMANATHAN KRISHNAN@ramandialnet·
கட்​டு​மான நிறுவன உரிமை​யாளர் குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்ட விவ​காரத்​தில் சென்னை மாநகர முன்​னாள் காவல் ஆணை​யர் அருண் ஆஜராக உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது
தமிழ்
0
0
2
78
RAMANATHAN KRISHNAN
RAMANATHAN KRISHNAN@ramandialnet·
ஆளுனர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், 20-க்கு மேற்பட்ட அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதில் கூட்டணி கட்சியாக காங்கிரஸ் கட்சியில் அமைச்சர்கள், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 15 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்
0
0
1
67
RAMANATHAN KRISHNAN
RAMANATHAN KRISHNAN@ramandialnet·
நம்ம பக்கம் வந்து விடுங்கள்’ என பழனிசாமி பேசி வருகிறார். அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என்பது உறுதியானால், பழனிசாமி பக்கம் பலரும் வர வாய்ப்பு இருக்கிறது.
தமிழ்
0
0
0
33
RAMANATHAN KRISHNAN
RAMANATHAN KRISHNAN@ramandialnet·
‘நான் தான் அப்பவே சொன்னேனே… அவர்களுக்கு எதுவும் கிடைக்காது. அவர்களை நம்பி போனால், நற்றாற்றில் தான் நிற்க வேண்டும் என்றேன். என் பேச்சை கேட்டிருந்தால், கட்சிக்கு விசுவாசமாக இருந்தீர்கள் என்ற பெயர் கிடைத்திருக்கும். இப்போது கூட ஒன்றும் கெட்டு போகவில்லை;
தமிழ்
1
0
0
34
RAMANATHAN KRISHNAN
RAMANATHAN KRISHNAN@ramandialnet·
சி.வி.சண்முகம், வேலுமணி தலைமையிலான அ.தி.மு.க., அதிருப்தி அணிக்கு, த.வெ.க., அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புகள் குறைந்து கொண்டே இருக்கும் செய்திகள், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை ரொம்பவே குஷியாக்கி இருக்கின்றன. அதிருப்தி அணி எம்.எல்.ஏ.,க்களுக்கு போன் செய்து,
தமிழ்
2
2
8
335
RAMANATHAN KRISHNAN
RAMANATHAN KRISHNAN@ramandialnet·
தமிழகத்​தில் மூடப்​படும் டாஸ்​மாக் கடைகளின் பார்களை குத்​தகை எடுத்​தவர்​களுக்கு பணத்தை திருப்பி அளிப்​பது தொடர்​பாக முடிவு எடுக்​கு​மாறு அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.
தமிழ்
0
0
0
35
RAMANATHAN KRISHNAN
RAMANATHAN KRISHNAN@ramandialnet·
டெல்லி, பூனே, சென்னை போன்ற அனைத்து மாநிலங்களிலும் மெட்ரோ ரெயில்களில் பயணிக்க, வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதியை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழ்
0
0
0
20
RAMANATHAN KRISHNAN
RAMANATHAN KRISHNAN@ramandialnet·
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழக முதல்வர் விஜய்யுடன் பேசி, தமிழகப் பகுதியில் இடம்பெற்று விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
தமிழ்
0
0
0
25
RAMANATHAN KRISHNAN
RAMANATHAN KRISHNAN@ramandialnet·
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்
0
0
1
21
RAMANATHAN KRISHNAN
RAMANATHAN KRISHNAN@ramandialnet·
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் மீது கடந்த ஏப்ரல் 9-ம் தேதி சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இது தொடர்பான உத்தரவை அப்போதைய பெருநகர சென்னை காவல் ஆணையர் பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில்,
தமிழ்
1
0
3
101
RAMANATHAN KRISHNAN
RAMANATHAN KRISHNAN@ramandialnet·
மதுக்கடைகளை மூடும் தமிழக அரசின் உத்தரவு சிறந்த முடிவு என்று சென்னை ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழ்
1
0
0
20
RAMANATHAN KRISHNAN
RAMANATHAN KRISHNAN@ramandialnet·
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார். > சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்
0
0
2
56
RAMANATHAN KRISHNAN
RAMANATHAN KRISHNAN@ramandialnet·
தேர்​தல் தோல்விக்​கான காரணத்​தைத் தேடி மற்ற கட்சிகள் சுயபரிசோதனை​யில் சுறுசுறுப்​பாகி​விட்ட நிலை​யில், மத்​தி​யில் ஆளும் பாஜக மூச்​சு​வி​டா​மல் இருக்கிறது. அந்​தளவுக்​கு, தமிழகத்​தில் எதிர்​பா​ராத தோல்வியைச் சந்​தித்​திருக்​கிறது அந்​தக் கட்​சி.
தமிழ்
1
2
16
239
RAMANATHAN KRISHNAN
RAMANATHAN KRISHNAN@ramandialnet·
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன், இந்த நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை, விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள், தனி நபர்கள் வீட்டு உபயோகங்களுக்கு இலவசமாக வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
தமிழ்
0
0
0
6
RAMANATHAN KRISHNAN
RAMANATHAN KRISHNAN@ramandialnet·
தமிழகம் முழுதும், 40,000 ஏரிகள், குளங்களில் உள்ள வண்டல் மண்ணை, விவசாயிகள், பொதுமக்கள் இலவசமாக எடுத்துக் கொள்ள, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், 40,000 ஏரிகள் மற்றும் குளங்கள், நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
தமிழ்
1
0
0
20
RAMANATHAN KRISHNAN
RAMANATHAN KRISHNAN@ramandialnet·
போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின்பேரில், கடந்த 2 நாட்களாக போதைப்பொருள் வியாபாரிகளையும், தலைமறைவு ரவுடிகளையும் போலீசார் அதிரடியாக கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள 12 போலீஸ் மாவட்டங்களிலும் அந்தந்த துணை கமிஷனர்கள் தலைமையில் இந்த கைது வேட்டை நடந்தது.
தமிழ்
0
0
1
15
RAMANATHAN KRISHNAN
RAMANATHAN KRISHNAN@ramandialnet·
நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த பணி ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபா தேர்தல் காரணமாகவும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தாமதமானது.
தமிழ்
0
0
0
2
RAMANATHAN KRISHNAN
RAMANATHAN KRISHNAN@ramandialnet·
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. நம் நாட்டில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக, 2011ல் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக, 2021ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு
தமிழ்
1
0
0
52