RAMESH

14.7K posts

RAMESH banner
RAMESH

RAMESH

@ramrithu

Reinsurance Pro. ACII & FIII. Career in Insurance since 1987. Risk Study continues to fascinate in all its dimensions & glory. occasional dab in political news

Chennai, India Katılım Temmuz 2011
303 Takip Edilen237 Takipçiler
RAMESH
RAMESH@ramrithu·
Spain painted the semifinal red and gold tonight—sharp in attack, assured in possession and ruthless when the chances came. A commanding performance and a thoroughly deserved place in the World Cup Final. 🇪🇸🔥 #ESPFRA #FIFAWorldCup #Spain
English
0
0
0
71
RAMESH
RAMESH@ramrithu·
Football's biggest stage deserves football's biggest performers. Mbappé and Les Bleus, it's your moment. Wishing France a memorable night and a place in the final! 🇫🇷✨ #AllezLesBleus #WorldCup #France
English
0
0
1
20
RAMESH retweetledi
Shree Siddhivinayak Ganapati Temple Trust
🙏 गणपती बाप्पा मोरया 🌺मंगलमूर्ती मोरया 🙏१४/०७/२०२६ 🙏Ganapati Bappa Moraya 🌺 Mangalmurti Moraya 🙏14/07/2026
Shree Siddhivinayak Ganapati Temple Trust tweet media
206
458
4.3K
20.1K
RAMESH
RAMESH@ramrithu·
Happy Birthday, Sir, @tskrishnan! 🎉 Your writings are helping us rediscover our true history. Through your scholarly reading of inscriptions, you bring alive the voices and messages of our erstwhile rulers with remarkable clarity. Thank you for educating and inspiring us. Wishing you good health, happiness, and many more years of invaluable contributions.
Anand T Prasad@itisatp

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @tskrishnan அண்ணா 𑀦𑀺𑀬𑀧 𑀶𑀦𑁆𑀢𑀦𑀸𑀴𑁆 𑀯𑀸𑀴𑁆𑀢𑀼𑀓𑀴𑁆𑀴

English
1
0
7
927
RAMESH retweetledi
Shri Siddhivinayak Temple 🪷
गणपती बाप्पा मोरया🌸 मंगलमूर्ती मोरया 🙏Ganapati Bappa Moraya🌸 🙏Mangalmurti Moraya 14/07/2026
Shri Siddhivinayak Temple 🪷 tweet media
Sairang, India 🇮🇳
72
155
2.1K
7K
RAMESH retweetledi
Shri Siddhivinayak Temple 🪷
गणपती बाप्पा मोरया🌸 मंगलमूर्ती मोरया 🙏Ganapati Bappa Moraya🌸 🙏Mangalmurti Moraya 14/07/2026
Shri Siddhivinayak Temple 🪷 tweet media
97
157
2.5K
11.5K
RAMESH retweetledi
Shri Siddhivinayak Temple 🪷
गणपती बाप्पा मोरया🌸 मंगलमूर्ती मोरया 🙏Ganapati Bappa Moraya🌸 🙏Mangalmurti Moraya 14/07/2026
Shri Siddhivinayak Temple 🪷 tweet media
Badarpur, India 🇮🇳
113
216
3.3K
12.5K
RAMESH retweetledi
Shri Siddhivinayak Temple 🪷
गणपती बाप्पा मोरया🌸 मंगलमूर्ती मोरया 🙏Ganapati Bappa Moraya🌸 🙏Mangalmurti Moraya 14/07/2026
Shri Siddhivinayak Temple 🪷 tweet media
110
156
2.6K
12.5K
RAMESH retweetledi
agus
agus@morixagus·
lo que fue este gol dios julián hacía lo que quería realmente imparable
Español
98
2.6K
55K
1.2M
RAMESH retweetledi
LSPN_FC
LSPN_FC@LSPN__FC_10·
What Messi did the last time he played a World Cup semifinal
English
178
1.3K
21.9K
1.1M
RAMESH retweetledi
விஜ் ஸ்ரீராம்
Super செருப்படி to that குண்டு அங்கிள் and some வன்ம கக்கீஸ் @writerprabhakar sir 💥💥 அண்ணாமலை கருத்தில் தவறு இருந்தா அதை சொல்லலாம்… ஆனால் அண்ணாமலை என்ன அர்த்தத்தில் சொல்கிறார் என தெரிந்தும் தெரியாதது போல பொய் பேசும் அயோக்கியர்கள் அவசியம் பார்க்கவும்!
தமிழ்
26
381
1.1K
25.1K
RAMESH retweetledi
Shree Siddhivinayak Ganapati Temple Trust
🙏 गणपती बाप्पा मोरया 🌺मंगलमूर्ती मोरया 🙏१४/०७/२०२६ 🙏Ganapati Bappa Moraya 🌺 Mangalmurti Moraya 🙏14/07/2026
Shree Siddhivinayak Ganapati Temple Trust tweet media
803
1.3K
10.8K
73.5K
RAMESH retweetledi
Shri Siddhivinayak Temple 🪷
गणपती बाप्पा मोरया🌸 मंगलमूर्ती मोरया 🙏Ganapati Bappa Moraya🌸 🙏Mangalmurti Moraya 13/07/2026
Shri Siddhivinayak Temple 🪷 tweet media
Guwahati, India 🇮🇳
172
244
4.2K
22.9K
RAMESH retweetledi
Shri Siddhivinayak Temple 🪷
गणपती बाप्पा मोरया🌸 मंगलमूर्ती मोरया 🙏Ganapati Bappa Moraya🌸 🙏Mangalmurti Moraya 13/07/2026
Shri Siddhivinayak Temple 🪷 tweet media
Gohpur, India 🇮🇳
346
487
5.7K
30.6K
RAMESH retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
(3/3)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
6
230
828
9.6K
RAMESH retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
(2/3)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
12
247
867
10.8K
RAMESH retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இன்று மாலை பொள்ளாச்சியில், @WTLFoundation சார்பில் நடைபெற்ற 'போதை இல்லா தமிழகம்' – We the Leaders மாநாட்டில் பங்கேற்று என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஜூலை 2026 முழுவதும் 'White Band மாதம்' என்ற மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்த ஆயிரக்கணக்கான We the Leaders தலைவர்கள், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நமது இயக்கத்தில் இணைந்திருப்பவர்களில் 17% பெண்கள் என்பது, சமூக மாற்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் மிகப்பெரிய சான்றாகும். தமிழ்நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. போதைப்பொருளை ஒழிக்க வேண்டுமெனில் அதன் தேவையையே வேரோடு அழிக்க வேண்டும். இந்தப் போராட்டம் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு குடிமகனும் ஏற்க வேண்டிய சமூகப் பொறுப்பு. அதனால்தான் இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் "போதை விழிப்புணர்வு மாதம்" ஆகக் கடைப்பிடித்து, இந்த விழிப்புணர்வு இயக்கத்தை ஒவ்வொரு வீடு, தெரு, கிராமம், குடியிருப்பு மற்றும் கல்வி நிலையம் வரை எடுத்துச் செல்ல உறுதி எடுத்துள்ளோம். சமூக மாற்றம் போதை ஒழிப்போடு முடிவடைவதில்லை. ஆகஸ்ட் மாதம், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதம்" ஆகக் கடைபிடித்து, தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடும் மக்கள் இயக்கத்தை முன்னெடுக்கிறோம். மேலும், வரும் அக்டோபர் 15, 2026, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில் "A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics" தொடங்கப்பட்டு, நற்பண்புகளையும், சமூக மாற்றத்திற்கான பயிற்சியையும் கொடுத்து, 1.5 லட்சம் தலைவர்களை அடுத்த ஆண்டுக்குள் உருவாக்கும் பயணத்தைத் தொடங்குகிறோம். அடுத்த ஆறு மாதங்களில் We the Leaders இயக்கம், சமூகத்தின் பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மக்களுடன் இணைந்து பணியாற்றும். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலம், ஆளும் அரசைப் பொறுப்பேற்கச் செய்வதோடு, மக்களின் நலனையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம். மாற்றம் என்பது யாரோ ஒருவர் மட்டுமே உருவாக்குவது அல்ல; ஒவ்வொரு குடிமகனும் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தருணத்தில்தான் அது தொடங்குகிறது. பாதுகாப்பான, போதை இல்லாத, பசுமை நிறைந்த, நேர்மையான, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம். மாறுவோம்... மாற்றுவோம்! (1/3)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
76
1.2K
4K
94.2K