Ranjith | aka Ram

14.5K posts

Ranjith | aka Ram

Ranjith | aka Ram

@ranjithksp

Chief Cloud Architect and IT consultant.. #Naam Tamilar Katchi Member

Bangalore Katılım Mart 2010
1.4K Takip Edilen816 Takipçiler
Sabitlenmiş Tweet
Ranjith | aka Ram
Ranjith | aka Ram@ranjithksp·
🌱 மறந்த மக்கள்… விழித்த மண் 📖 நாள் 1 | (1/30) இந்த உலகத்தில் ஒரு ஊர் இருந்தது… அங்கே மக்கள் பசியால் அழவில்லை… நீர் வற்றவில்லை… மண் இன்னும் உயிரோடு இருந்தது… ஆனால் ஒரு விஷயம் மட்டும் யாருக்கும் தெரியாது… “இந்த மண்ணை காக்க… யாரோ ஒருவன் தன் வாழ்நாளையே கொடுத்திருந்தான்…” அந்த மனிதனை மட்டும்… ஊர் மறந்துவிட்டது… ஆனால் அவர் யார்? நாளை: “அவர் ஏன் எதையும் எதிர்பார்க்கவில்லை?” 🌱
தமிழ்
1
3
7
159
Ranjith | aka Ram
Ranjith | aka Ram@ranjithksp·
விஜய் துய சக்தி இல்ல… பொய் சக்தி! வாக்குறுதி சத்தம் அதிகம்… மக்கள் வாழ்க்கையில் மாற்றம் குறைவு… முகமூடி நீங்கும் நேரம் வந்தாச்சு! மக்கள் கேள்வி கேட்க ஆரம்பிச்சாச்சு! 🔥 தலைவர் மாதிரி நடிப்பு எளிது… தலைமை ஏற்று நிரூபிப்பது தான் கடினம்! மக்கள் நம்பிக்கை விளையாட்டு பொருள் இல்ல… “துய சக்தி”ன்னு வந்தது… “பொய் சக்தி”ன்னு போகக்கூடாது! 🔥 பேச்சில் வீரன் ஆகலாம்… பொறுப்பில் தான் உண்மை தெரியும்! மக்கள் ஏமாற மாட்டாங்க… பொய் முகமூடி ஒருநாள் கிழியும்! ⚡
Ranjith | aka Ram tweet media
தமிழ்
1
25
27
334
Ranjith | aka Ram retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
குதிரை வேகத்தில் செயல்படுவோம் என்று சொன்னது இப்பொழுது தான் புரிகிறது... Saattai exposed Thooya Sakthi Vijay..குதிரை வேகத்தில் குதிரை பேரம் 🐎🐎🐎 தவெகவிற்கு தாவிய அதிமுக எம்.எல்.ஏக்கள் 😂
தமிழ்
0
11
14
514
Ranjith | aka Ram
Ranjith | aka Ram@ranjithksp·
5 ஏக்கர் நிலம் சொன்னார்கள்… 50 சதவீத தள்ளுபடி சொன்னார்கள்… இன்று வந்தது புதிய அறிவிப்பு மட்டும்! விவசாயி மறக்கவில்லை! 🚜🔥 வாக்குறுதி — மேடையில்! அறிவிப்பு — செய்தியில்! நிறைவேற்றம் — எங்கேயும் இல்லை! விவசாயிகளை ஏமாற்றாதீர்கள்! 🌾
தமிழ்
1
36
34
459
Ranjith | aka Ram
Ranjith | aka Ram@ranjithksp·
ஸ்கிரிப்ட் எழுதி கொடுங்களேடா… அப்போதான் பொய் சக்தி முதல்வர் பொய் பொய்யா பேசட்டும்! 🎬
தமிழ்
0
7
9
155
Ranjith | aka Ram
Ranjith | aka Ram@ranjithksp·
வாக்குறுதி கொடுத்த போது — “விவசாயிகளின் அரசு” இன்று — அறிவிப்பு அரசியல்! நிறைவேற்றம் இல்லை… கணக்கு இல்லை… மீண்டும் புதிய அறிவிப்பு மட்டும்! தூய சக்தி இல்லை… விஜய் ஒரு பொய் சக்தி! 🚜🔥
Ranjith | aka Ram tweet media
தமிழ்
0
6
5
61
Ranjith | aka Ram
Ranjith | aka Ram@ranjithksp·
📖 அத்தியாயங்கள் Day 1 ✅ Day 2 ⏳ Day 3 ⏳ Day 4 ⏳ Day 5 ⏳ தொடரும்…
0
0
1
30
Ranjith | aka Ram
Ranjith | aka Ram@ranjithksp·
🌱 மறந்த மக்கள்… விழித்த மண் 📖 நாள் 1 | (1/30) இந்த உலகத்தில் ஒரு ஊர் இருந்தது… அங்கே மக்கள் பசியால் அழவில்லை… நீர் வற்றவில்லை… மண் இன்னும் உயிரோடு இருந்தது… ஆனால் ஒரு விஷயம் மட்டும் யாருக்கும் தெரியாது… “இந்த மண்ணை காக்க… யாரோ ஒருவன் தன் வாழ்நாளையே கொடுத்திருந்தான்…” அந்த மனிதனை மட்டும்… ஊர் மறந்துவிட்டது… ஆனால் அவர் யார்? நாளை: “அவர் ஏன் எதையும் எதிர்பார்க்கவில்லை?” 🌱
தமிழ்
1
3
7
159
Ranjith | aka Ram
Ranjith | aka Ram@ranjithksp·
தூய சக்தினு வந்தவர்கள்… 12 நாள்லயே MLA இழுப்புல இறங்கிட்டாங்களா? ஒரு MLA வெற்றிக்கு பின்னாடி ஆயிரம் தொண்டர்களின் வியர்வை இருக்கு… மக்களின் நம்பிக்கை இருக்கு… அதை தூக்கி எறிந்து கட்சி மாறுறாங்கன்னா… கொள்கைக்காகவா? இல்ல பிரதிபலனுக்காகவா? மக்களுக்கு கேள்வி கேட்க உரிமை இருக்கு! இன்று MLA பேரம்… நாளை தமிழ்நாடு பேரமா? “தூய சக்தி”னு சொல்லிக்கிட்டு பழைய அரசியலின் எல்லா வழியையும் பயன்படுத்தினா… அது மாற்றம் இல்லை… ஆபத்து! 🔥
Ranjith | aka Ram tweet media
தமிழ்
1
31
42
529
Ranjith | aka Ram
Ranjith | aka Ram@ranjithksp·
தூயசக்தி என்று வந்தவர்கள்… இன்று அதிகாரத்தை காப்பாற்ற அரசியல் கணக்கு போடுறாங்களா? ஆட்சி என்பது MLA எண்ணிக்கை காப்பாற்றுவது இல்லை… மக்கள் நம்பிக்கையை காப்பாற்றுவது! 🔥 மக்கள் அமைதியா இருக்கலாம்… ஆனா மறக்கமாட்டாங்க! 🔥
Ranjith | aka Ram tweet media
தமிழ்
0
24
20
211
Ranjith | aka Ram
Ranjith | aka Ram@ranjithksp·
முதலமைச்சரை விமர்சித்தால் கைது? அப்படின்னா ஜனநாயகத்தில் மக்கள் செய்ய வேண்டியது பாராட்டு மட்டும் தானா? விமர்சனம் குற்றம் இல்லை… அது ஜனநாய உரிமை. குரலை கைது செய்யலாம்… கேள்விகளை கைது செய்ய முடியாது.
News18 Tamil Nadu@News18TamilNadu

Breaking News | முதலமைச்சர் விஜய் பற்றி அவதூறு - மென்பொறியாளர் கைது | CM Vijay | Tamil News #CMVijay #Nellai #News18TamilNadu #TamilNews

தமிழ்
1
2
5
76
Ranjith | aka Ram
Ranjith | aka Ram@ranjithksp·
அடுத்த கொலை… எண்ணிக்கை 42. வேதாரண்யம் அருகே 28 வயது செந்தில் குமார் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். வெறும் 12 நாட்களில் — கொலை 42, கற்பழிப்பு 19. மக்கள் நிம்மதியா வாழ வேண்டிய இடத்தில் பயத்தோட வாழும் நிலை ஏன்? ஆட்சி மக்கள் பாதுகாப்புக்காக இருக்கணும்… குற்ற எண்ணிக்கை உயர்வை பார்க்க அல்ல.
தமிழ்
0
8
14
89
Ranjith | aka Ram retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
சென்னை குரோம்பேட்டையில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் #Chennai | #Water | #Protest | #Drinkingwater
தமிழ்
85
1.7K
3.2K
71.1K
Ranjith | aka Ram
Ranjith | aka Ram@ranjithksp·
கோவை கல்லூரி மாணவி மீது பெட்ரோல் குண்டு வீச்சு — வதந்தி இல்லை, நடந்த சம்பவம். வீட்டுக்குள் சென்ற சில நொடிகளில் உயிர் தப்பியிருக்கிறார். ஒரே வாரத்தில் கோவையில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கிறது… பாதுகாப்பு எங்கே? அரசியலுக்கு ஆதரவு கொடுக்கலாம்… ஆனால் பெண்களின் பாதுகாப்பை மௌனமாக கடந்து போக முடியாது.
தமிழ்
0
22
17
159
Ranjith | aka Ram retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || த.வெ.க. நிர்வாகி விஜயகுமார் மாமூல் கேட்டு மிரட்டுவதாக குற்றச்சாட்டு.. வேலூரில் செங்கல்சூளை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சாலை மறியல்.. #Vellore | #TVK | #Protest | #Police | #PolimerNews
தமிழ்
153
3.8K
7K
199.7K
Ranjith | aka Ram
Ranjith | aka Ram@ranjithksp·
10 வயது சிறுமி கொலை… பெண்கள் பாதுகாப்பு கேள்வி… போதை, சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள்… ஆனா Headlines? “முறுக்கு டப்பால Manufacturing Date” இது ஆய்வாளர் வேலைனா சரி… இது ஒரு மந்திரியின் முக்கிய வேலையா? மக்கள் எதிர்பார்ப்பது விளம்பரம் இல்லை, நிர்வாகம்.
Ranjith | aka Ram tweet media
தமிழ்
0
9
12
90
Ranjith | aka Ram retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை #Madurai | #Murder
தமிழ்
214
2.3K
4K
622.2K
Ranjith | aka Ram retweetledi
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
முதல்வர் பதவிக்காக VCK அலுவலகம், கம்யூனிஸ்ட் அலுவலகம், ஆளுநர் அலுவலகம்ன்னு ஓடிப்போன ஓடுகாலிக்கு பாலியல் படுகொலை செய்யப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல போகமாட்ட தற்க்குரி
தமிழ்
48
973
2K
19K
Ranjith | aka Ram retweetledi
PSP Maheswaran
PSP Maheswaran@pspmahesh·
நாம நினைக்குறத விட இவனுக ரொம்ப கொடூரமான ஆன்லைன் மாபியா கேங்க்... ஒரே நாள்ல பொண்ணோட அம்மாவுக்கு வே***சி , குடிகாரி பட்டம் கட்டி இந்த துயரத்துக்கு காரணம் பொண்ணோட அம்மா தான்னு பரப்ப ஆரம்பிச்சுட்டானுக...
தமிழ்
220
486
1.5K
79.7K
Ranjith | aka Ram retweetledi
The Federal
The Federal@TheFederal_News·
A video showing police officers laughing during a press conference on the Coimbatore child murder case has triggered backlash on social media. Users criticised the conduct by the officials as Tamil Nadu continues to react strongly to the brutal killing. #coimbatore #tamilnadu #police #viral #socialmedia #pressmeet #outrage #crime
English
753
6.1K
12.3K
1.2M