dharmeshtvk

894 posts

dharmeshtvk

dharmeshtvk

@ratcat0444

Chennai, India Katılım Aralık 2014
456 Takip Edilen129 Takipçiler
dharmeshtvk retweetledi
இரா.திருநாவுக்கரசு.த.வா.க
திமுக... வே...? மக்கள் நலனுக்கு பதிலாக சண்டை, குழப்பம் தான் பதிலா? சட்ட ஒழுங்கு சீர்குலைந்தால், பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்! இதுதானா உங்கள் சாதனை? மாற்றம் வேண்டும், நேர்மையான ஆட்சி வேண்டும்! #தமிழ்நாடு #அரசியல் #சட்டஒழுங்கு #மாற்றம் #dmk_2026 #TVK #TVKwins2026Election
இரா.திருநாவுக்கரசு.த.வா.க tweet media
தமிழ்
0
1
7
25
dharmeshtvk retweetledi
Velmurugan.T
Velmurugan.T@VelmuruganTVK·
நன்றி - இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். ‘Will continue to be anti-BJP; goal is to contest in 234 seats’: T Velmurugan | newindianexpress.com/states/tamil-n…
Velmurugan.T tweet media
English
5
22
42
3K
dharmeshtvk
dharmeshtvk@ratcat0444·
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் செ.தர்மேஷ் ஆகிய என்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கொடுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் மதி.வேல்முருகன் அவர்களுக்கு இந்த அன்பு தம்பியின் உள்ளம் நிறைந்த நன்றியையும், பேரன்பையும் உரித்தாக்குகிறேன்.
dharmeshtvk tweet media
தமிழ்
1
1
3
46
dharmeshtvk
dharmeshtvk@ratcat0444·
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ( 2026)சட்டமன்ற பொது தேர்தலுக்கான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மதுரவாயில் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக போட்டியிட எனது விருப்ப மனுவை கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர்களிடம் தாக்கல் செய்தேன் #Velmurugan.T @highlight
dharmeshtvk tweet media
தமிழ்
0
1
2
101
dharmeshtvk retweetledi
இரா.திருநாவுக்கரசு.த.வா.க
இரண்டு நாட்களுக்குள் திமுக பதிலளிக்கவில்லை என்றால், சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நீடிப்பதற்கான தனது முடிவை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மறுபரிசீலனை செய்யும்... @VelmuruganTVK #TVKvsDMK #DMKGovt
இரா.திருநாவுக்கரசு.த.வா.க tweet media
தமிழ்
0
2
6
40
dharmeshtvk
dharmeshtvk@ratcat0444·
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர், முத்தமிழன் தி. வேல்முருகன் அவர்கள் ஆணைக்கிணங்க, நெய்வேலி சட்டமன்றத் தொகுதி #Velmurugan.T #2026election #தமிழகவாழ்வுரிமைக்கட்சி
dharmeshtvk tweet media
தமிழ்
0
0
0
11
dharmeshtvk retweetledi
Velmurugan.T
Velmurugan.T@VelmuruganTVK·
நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்ப்பட்ட பண்ருட்டி கிழக்கு ஒன்றியம் மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி களப்பணியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று காடாம்புலியூரில் நடைபெற்றது இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Velmurugan.T tweet mediaVelmurugan.T tweet mediaVelmurugan.T tweet mediaVelmurugan.T tweet media
தமிழ்
15
21
32
526
dharmeshtvk
dharmeshtvk@ratcat0444·
@realDonaldTrump உங்களுக்கு தாராணி இருந்தால் இந்தியஷ
தமிழ்
0
0
0
4
dharmeshtvk retweetledi
இரா.திருநாவுக்கரசு.த.வா.க
தற்போது திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தேர்தல் இட பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவினருடன்., தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் அண்ணன் வேல்முருகன் அவர்களின் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை நிர்வாகிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்கள். @VelmuruganTVK
இரா.திருநாவுக்கரசு.த.வா.க tweet mediaஇரா.திருநாவுக்கரசு.த.வா.க tweet mediaஇரா.திருநாவுக்கரசு.த.வா.க tweet media
தமிழ்
0
1
6
49
dharmeshtvk
dharmeshtvk@ratcat0444·
தற்போது திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தேர்தல் இட பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவினருடன் தலைவர் @VelmuruganTVK.T அவர்களின் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் குழுவினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
dharmeshtvk tweet media
தமிழ்
0
2
1
25
dharmeshtvk retweetledi
நெல்லை சிதம்பரம்
இலங்கை படு தோல்வி T - 20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம் மகிழ்ச்சி மகிழ்ச்சி @mrpaluvets
நெல்லை சிதம்பரம் tweet media
தமிழ்
0
1
2
44
dharmeshtvk retweetledi
நெல்லை சிதம்பரம்
ஊரான் வீட்டுக்குள்ள நடக்கிறதை எல்லாம் IT wing போட்டு பேசுனீங்களடா... அணில்ஸ்: எப்படி முட்டுக் கொடுப்பானுங்க கொடுத்துட்டாளே.... @hariharanvenkat @A_CROW_KILLER @AdhavanTVK @Anbu_Chitrarasu @angry_birdu @pugazhendhimar1 @ratcat0444 @Praveen_Abijith கொ.ப.செ. @Ahmedshabbir20
நெல்லை சிதம்பரம் tweet media
தமிழ்
1
3
9
171