Venkat retweetledi

கருணையே வடிவமான
கந்தசாமித் தெய்வமே
உன் கழலடியைக்காட்டி என்னை ஆளுவாய் கந்தனே
நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைத்து
பற்றினேன் உள்ளமதில்
உன்னடி முருகா
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை!
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam

தமிழ்
























